தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்ததுby அ.இராமநாதன் Yesterday at 5:37 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Mon Jan 13, 2025 12:19 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:35 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 9:28 pm
» இன்றைய செய்திகள்- ஜனவரி -11
by அ.இராமநாதன் Sat Jan 11, 2025 3:15 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:51 pm
» குட் பேட் அக்லி -ஏப்ரல் 10-வெளியீடு
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» தொடர்ந்து நடிப்பேன் -சாஷி அகர்வால்
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:03 pm
» மதகஜராஜா’ எனக்கு ரொம்பவே ஸ்பெஷல்- சுந்தர்.சி
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» டைரக்டர் மாரி செல்வராஜூக்கு ’வீதி விருது விழா’
by அ.இராமநாதன் Tue Jan 07, 2025 2:02 pm
» புத்தாண்டே அருள்க!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:48 pm
» அஞ்சனை மைந்தனே…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:47 pm
» நடிகை பார்வதிக்கு வந்த சோதனை!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» மறைக்கப்பட்ட விஞ்ஞானியின் வாழ்க்கை படமாகிறது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:45 pm
» அப்போ முஸ்லீம்,இப்போ கிறிஸ்டியன்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:44 pm
» பருக்கள் அதிகம் வருவதற்கான காரணங்களும் தீர்வுகளும் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:42 pm
» பிஸ்தா பருப்பை சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் !!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:41 pm
» செல்போனின் அடிப்பகுதியில் இருக்கும் மிகச்சிறிய துளையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:40 pm
» புத்தாண்டு வாழ்த்து- போலி ஏபிபி- விழிப்புணர்ச்சி பதிவு
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» இன்றைய செய்திகள்-ஜனவரி 1
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:38 pm
» போர்வெல் போட்ட தண்ணீர் பீறிட்டதால் ஏற்பட்ட வெள்ளம்.. சோதனைச்சாவடி அமைத்த காவல்துறை..!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:37 pm
» இன்று வெளியாகிறது தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் முதல் லுக் போஸ்டர்!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:35 pm
» இரவில் தூக்கம் வரவில்லையா? என்னென்ன செய்ய வேண்டும்?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:33 pm
» கெர்ப்போட்ட ஆரம்பம்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:32 pm
» கீரை- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:30 pm
» சிரித்து வாழ வேண்டும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:29 pm
» பேல்பூரி – கேட்டது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:28 pm
» பேல்பூரி – கண்டது
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:27 pm
» புத்தாண்டில் இறை வழிபாடு…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:26 pm
» துபாயில் வருகிறது குளிரூட்டப்பட்ட நடைபாதை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:25 pm
» சாட்டிலைட் போன் உடன் இந்தியா செல்ல வேண்டாம்: பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:23 pm
» எக்ஸ் தளத்தின் ஐடியை மாற்றிய எலான் மஸ்க்.. புதிய பெயர் என்ன தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:22 pm
» 2024- பலரின் மனங்களை வென்ற மெலடி பாடல்கள்…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:20 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிட்னி டெஸ்டுடன் ஓய்வு பெறும் ரோகித் சர்மா
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:18 pm
» சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்த கருப்பண்ணசுவாமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:17 pm
» திருமணத்தின் மீது நம்பிக்கை இல்லை: ஐஸ்வர்யா லட்சுமி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» திருமணத்தில் நம்பிக்கை இல்லை- ஸ்ருதி
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:13 pm
» பிசாசு -2 மார்ச் மாதம் வெளியாகும்
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:12 pm
» உடல் எடையை குறைக்க…
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:11 pm
» ஓ….இதான் உருட்டா!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:10 pm
» நீ ரொம்ப அழகா இருக்கே ‘சாரி’யிலே!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:09 pm
» புன்னகை செய்….உன்னை வெல்ல யாராலும் முடியாது!
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:08 pm
» இரவிலே கனவிலே...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:07 pm
» ஒரு இனிய மனது...
by அ.இராமநாதன் Fri Jan 03, 2025 6:06 pm
ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்
2 posters
Page 1 of 1
ஊழல் இந்தியா என்பதை திறன் வாய்ந்த இந்தியா என மாற்றுவோம்
[You must be registered and logged in to see this image.]
பார்லிமென்டின் கூட்டுக் கூட்டத்தில்,
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆற்றிய உரைக்கு
நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது,
பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார்.
இது, லோக்சபாவில் அவரின் முதல் உரை.
-
ஒரு மணி நேரம் ஆற்றிய உரையில்,
மோடி பேசியதாவது:
-
நாடு சுதந்திரம் அடைந்ததன், 75வது ஆண்டு
விழாவிற்குள், நாட்டு மக்கள் அனைவருக்கும்
குடியிருக்க நல்ல வீடு; போதுமான மின்சாரம்;
கழிவறை வசதி செய்து கொடுப்போம்;
-
இது எங்களின் லட்சியம்.உடலின் ஒரு உறுப்பு
கெட்டுப் போனால் பரவாயில்லை என,
எண்ணுபவர்கள் அல்ல நாங்கள். அனைத்து
உறுப்புகளும் ஆரோக்கியமாக இருந்தால் தான்,
முழு உடலும் ஆரோக்கியமாக இருக்கும் என்பது
போல், அனைத்து சமுதாய மக்களும் நன்றாக
வாழ வேண்டும் என, நாங்கள் எண்ணுகிறோம்;
-
இதை, சிறுபான்மையினரை, 'தாஜா' செய்யும் பேச்சு
என, யாரும் கருதிடக் கூடாது.வெற்றி எங்களுக்கு
நல்ல படிப்பினையை தந்துள்ளது; அதை, நாங்கள்
தொடர்ந்து படிப்போம். வெற்றி எங்களுக்கு
அடக்கத்தை தந்துள்ளது; விமர்சனங்களை
வரவேற்கிறோம்.
-
மாநிலங்களை அரவணைத்துச் செல்லும் கூட்டாட்சி
கூட்டுறவு முறை தான் எங்கள் வழி.
நம் நாடு மீது, 'ஊழல் இந்தியா' என்ற பெயர், உலக
நாடுகள் மத்தியில் உள்ளது.
-
அதை, 'திறன்வாய்ந்த இந்தியா' என மாற்றுவதே
என் கனவு. அனைத்து மாநிலங்கள் மற்றும் எதிர்க்
கட்சிகளின் துணையுடன் தான் இதை சாதிக்க
உள்ளோம்.
-
ஜனாதிபதி உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை
நிறைவேற்ற முடியுமா என, எங்கள் மீது சந்தேகம்
எழுப்பப்பட்டுள்ளது. இது போன்ற சந்தேகம், 2001ல்,
நான் குஜராத் முதல்வராக பொறுப்பேற்ற போதும்
எழுந்தது; சந்தேகங்களை சாதனைகளாக ஆக்கி
காட்டினேன்.அது போல், ஜனாதிபதி உரையில்
தெரிவிக்கப்பட்டுள்ள அம்சங்களை நிறைவேற்றுவோம்.
-
கற்பழிப்பு குற்றங்கள் ஏன் நிகழ்கின்றன என யோசிக்காமல்,
அதை தடுப்பதற்கான முயற்சிகளை, அனைவரும் யோசிக்க
வேண்டும்.ஏழைகளை முன்னேற்றுவதில்,
கல்வி முக்கிய ஆயுதமாக இருக்கும். வறுமையிலிருந்து
அவர்களை மீட்டுவிட்டால் போதும், அதன் பிறகு அவர்கள்
யாரையும் நம்பிக் கொண்டிருக்க மாட்டார்கள்.
கிராமங்களுக்கு, 24 மணி நேர மின்சாரம், இணையதள வசதி,
இளைஞர்களுக்கு தரமான கல்வி போன்றவற்றை
அளிப்போம்; அவை கிடைத்து விட்டால், கிராமங்களை
விட்டு யாரும் வெளியேற மாட்டார்கள்.
-
அனைத்து வடகிழக்கு மாநிலங்களையும், அந்த முறையில்
மாற்றுவோம். பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம் என
கூறியுள்ளோம்; அதை செய்து காட்டுவோம்.
-
தமிழகத்திற்கு பாராட்டு:
-
தமிழகத்தில், மழை நீர் சேகரிப்பு போன்ற அருமையான
திட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. கேரளாவில்,
'குடும்பஸ்ரீ' என்ற பெயரிலான பெண்கள் திட்டம்
பாராட்டத்தக்கது. எனவே, இந்த மாநில திட்டம் பெரிது;
அந்த மாநில திட்டம் பெரிது என்பதெல்லாம் சரியில்லை.
ஒரு விதத்தில் இந்த போட்டி, நாட்டின் வளர்ச்சிக்கு உதவும்
.இவ்வாறு மோடி பேசினார்.
அதை அடுத்து, பார்லிமென்டின் இரு அவைகளும் தேதி
குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
-
-------------------------------------

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31943
Points : 70349
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» ஊழல்,ஊழல் என்று...
» வீழ்ந்தது சிங்களம்; வென்றது இந்தியா: இந்தியா புதிய உலக சாம்பியன்
» திறன்
» பார்வைத் திறன் குறைந்தவர்களுக்கான கண்ணாடி!
» ஜப்பானில் இன்றும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
» வீழ்ந்தது சிங்களம்; வென்றது இந்தியா: இந்தியா புதிய உலக சாம்பியன்
» திறன்
» பார்வைத் திறன் குறைந்தவர்களுக்கான கண்ணாடி!
» ஜப்பானில் இன்றும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum