தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குடியேற்றம்

5 posters

Go down

குடியேற்றம் Empty குடியேற்றம்

Post by செய்தாலி Tue Dec 21, 2010 6:57 pm

[You must be registered and logged in to see this image.]

என்றோ இறந்துவிட்டதென்று
தூக்கியெறிந்த கை கெடிகாரம்
அம்மாவுக்கு தெரியாமல்
ஒழித்து வைத்திருந்த
அரையாண்டு மதிப்பெண் அட்டை
செல்லறித்துப்போன பள்ளியின்
பாடப் புத்தகங்கள்
படிப்பிற்காக இடம்பெயர்ந்துபோன
நண்பனின் கடிதங்கள்
பண்டிகை நாட்களின்
வாழ்த்து அட்டைகள்
தூசிபடிந்த ரேடியோ
அண்ணனுடன் சண்டைபோட்டு
அழுது வாங்கிய
விளையாட்டு சாமான்கள்
மூத்த அக்காவின்
திருமண அழைப்பிதழ்கள்
ஆடி உறங்கிய
தொட்டில் கம்பு
ரெங்குப்பெட்டியில்
பத்திரமாக வைத்திருந்த
அப்பா அம்மாவுடனான
எங்கள் சிறுவயதுப்புகைப்படங்கள்
கிழிந்துபோன உடைகள்
மருந்துத் தாள்கள்
மருந்து ஊட்டிய
பால் சங்கு
வெள்ளி அருணாக்கொடி
துலைத்தற்க்காக அடிவாங்கிய
இடதுகை மோதிரம்
நீண்ட பட்டியலாக
பழயவீட்டின் மூலைகளில்
உறங்கி இருந்தவைகள்
ஒவ்வென்றாய் உயிர்த்தெழுந்தது
புது வீட்டிற்கான குடியேற்றத்தில்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

குடியேற்றம் Empty Re: குடியேற்றம்

Post by வ.வனிதா Tue Dec 21, 2010 7:54 pm

அருமையான வரிகள் மிகவும் அருமை. படிக்க படிக்க ஏதோ ஒரு பழக்கப்பட்ட உலகத்திற்கு உள்நுழையும் ஒரு உணர்வு... அற்புதமான உண்மைகள். உறங்கிக்கிடக்கின்றன உங்களின் கவிதையில் அழாகாய் இருக்கிறது ! வாழ்த்துக்கள் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி குடியேற்றம் 650574
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

குடியேற்றம் Empty Re: குடியேற்றம்

Post by கவிக்காதலன் Tue Dec 21, 2010 8:24 pm

ஏதோ நினைவுகள் எனக்குள் உயிர்த்தெழுந்தது. அருமை அருமை. மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

குடியேற்றம் Empty Re: குடியேற்றம்

Post by அரசன் Tue Dec 21, 2010 8:38 pm

நச்சென்று இருக்குங்க ....
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

குடியேற்றம் Empty Re: குடியேற்றம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Dec 22, 2010 11:32 am

அருமை புதுமையான ஒரு உணர்வை ஏற்படுத்தியது
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

குடியேற்றம் Empty Re: குடியேற்றம்

Post by செய்தாலி Wed Dec 22, 2010 12:49 pm

ka.vanitha wrote:அருமையான வரிகள் மிகவும் அருமை. படிக்க படிக்க ஏதோ ஒரு பழக்கப்பட்ட உலகத்திற்கு உள்நுழையும் ஒரு உணர்வு... அற்புதமான உண்மைகள். உறங்கிக்கிடக்கின்றன உங்களின் கவிதையில் அழாகாய் இருக்கிறது ! வாழ்த்துக்கள் ! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி குடியேற்றம் 650574

நன்றி நன்றி நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

குடியேற்றம் Empty Re: குடியேற்றம்

Post by செய்தாலி Wed Dec 22, 2010 12:49 pm

கவிக்காதலன் wrote:ஏதோ நினைவுகள் எனக்குள் உயிர்த்தெழுந்தது. அருமை அருமை. மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

குடியேற்றம் Empty Re: குடியேற்றம்

Post by செய்தாலி Wed Dec 22, 2010 12:50 pm

arasanunk wrote:நச்சென்று இருக்குங்க ....

நன்றி நன்றி நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

குடியேற்றம் Empty Re: குடியேற்றம்

Post by செய்தாலி Wed Dec 22, 2010 12:50 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:அருமை புதுமையான ஒரு உணர்வை ஏற்படுத்தியது

நன்றி நன்றி நன்றி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

குடியேற்றம் Empty Re: குடியேற்றம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum