தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கொஞ்சம் கொஞ்சமாய்...
+5
jeba
அரசன்
கவி கவிதா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
9 posters
Page 1 of 1
கொஞ்சம் கொஞ்சமாய்...
[You must be registered and logged in to see this image.]
கொஞ்சம் கொஞ்சமாய்உனக்குள் சரிந்தேன்...!
நீ பேசும் கணங்களில்...
மெல்ல மெல்லமாய்
உயிர் போகாமல் மரித்தேன்...!!
நீ சிரிக்கும் தருணங்களில்...
தட்டுத்தடுமாறி
விழுந்தேன் எழுந்தேன்...!
உன் கன்னக்குழியில்...
தொட்டு சூடேறி
புதைந்தேன் தொலைந்தேன்...!!
உன் நெஞ்சுக்குழியில்...
பனித்துளியாக உருகி
விண்வெளியோடு பறந்தேன்...!
தூரத்தில் நீ என்னை பார்க்கும்போது...
புல்வெளிமேலே பூக்கும்
மழைத்துளியாகிப் போனேன்...!!
தூக்கத்தில் உன் கனவுகள் என்னை தாக்கும்போது...
என் செல்கள் எல்லாம்
சில்லாக உடையும்...!
நீ இல்லை என்றால்...
சொல்லாத ஆசைகள்
மெல்லமாய் கைகூடும்...!!
நீ என் அருகில் நின்றால்...
-----கவிக்காதலன்...
SOURCE: [You must be registered and logged in to see this link.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கொஞ்சம் கொஞ்சமாய்...
வரிகள் அனைத்தும் அருமை பாராட்டுக்கள் நண்பரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: கொஞ்சம் கொஞ்சமாய்...
தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:வரிகள் அனைத்தும் அருமை பாராட்டுக்கள் நண்பரே
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கொஞ்சம் கொஞ்சமாய்...
அழகான வரிகள், ரசனை, சுவை. கவிதையில் லயிக்கிறேன். நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழரே
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: கொஞ்சம் கொஞ்சமாய்...
கவி கவிதா wrote:அழகான வரிகள், ரசனை, சுவை. கவிதையில் லயிக்கிறேன். நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் தோழரே
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கொஞ்சம் கொஞ்சமாய்...
அருமை தோழரே ... தொடரட்டும் உங்கள் கவிபயணம்
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Re: கொஞ்சம் கொஞ்சமாய்...
நன்றி நண்பா...arasanunk wrote:அருமை தோழரே ... தொடரட்டும் உங்கள் கவிபயணம்
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கொஞ்சம் கொஞ்சமாய்...
:héhé:
jeba- மன்ற ஆலோசகர்
- Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37
Re: கொஞ்சம் கொஞ்சமாய்...
மெய் சிலிர்த்து போனேன் ... எப்படி இப்படியெல்லாம்? எனக்கு காதல் கவிதை எழுத வரவில்லை என்ன செய்வது ? உங்களின் கவிதை அபாரம்
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: கொஞ்சம் கொஞ்சமாய்...
இந்தக் கவிக்கான்வள் கொடுத்து வைத்தவள்.பாராட்டுக்கள். :héhé:
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
Re: கொஞ்சம் கொஞ்சமாய்...
ம்ம்ம்ம் ........வரிகளில் காதல் வழிகிறது
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: கொஞ்சம் கொஞ்சமாய்...
பாரட்டிய அனைத்து நெஞ்சங்களுக்கும் நன்றி நன்றி [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: கொஞ்சம் கொஞ்சமாய்...
அருமை அருமை
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: கொஞ்சம் கொஞ்சமாய்...
நன்றி நன்றி [You must be registered and logged in to see this image.]பட்டாம்பூச்சி wrote:அருமை அருமை
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» கொஞ்சம் கொஞ்சமாய்...
» கொஞ்சம் கொஞ்சம் -திரை விமர்சனம்
» ‘கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறு’...!!
» கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை - Konjam Veyil Konjam Mazhai
» கொஞ்சம் கடி..!
» கொஞ்சம் கொஞ்சம் -திரை விமர்சனம்
» ‘கொஞ்சம் சோறு, கொஞ்சம் வரலாறு’...!!
» கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை - Konjam Veyil Konjam Mazhai
» கொஞ்சம் கடி..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum