தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தியானத்தால் மனம் அமைதி பெறும்..!

2 posters

Go down

தியானத்தால் மனம் அமைதி பெறும்..! Empty தியானத்தால் மனம் அமைதி பெறும்..!

Post by அ.இராமநாதன் Thu Jun 26, 2014 9:42 pm

படைப்பாளி
-

தியானத்தால் மனம் அமைதி பெறும்..! Images?q=tbn:ANd9GcTglHKBL47M07-fEgMnrxWi_5NoFoX7M8xW8TNqftpDhSUbtBmF

இறைவன் படைத்த உயிரினங்களே இந்த
உலகமெங்கிலும் உள்ளன. அவற்றின் பிறப்பு,
வளர்ச்சி, மறைவு எல்லாம் காரண
காரியங்களோடு கச்சிதமாக அமைந்தவை.

அந்தப் படைப்பாளி வெறும் கற்பனையாக
இருந்து விட முடியாதல்லவா?.
ஒரு பொருளைக் காணும்போது அதை
உருவாக்கியவர் இருக்கிறார் என்று
எண்ணுவதுபோல், உலகத்தைப்
பார்க்கும்போது, கடவுள் இருக்கிறார் என்று
 உணர வேண்டும்.
-

–ராமகிருஷ்ணர்.
-

============================================
-
தியானம்

-

தியானத்தால் மனம் அமைதி பெறும்..! Mount

மிதக்கும் ஒரு பொருள் தானாகவே மூழ்காது.
அதனை அமிழ்த்த ஒரு கனமான பொருள் தேவை.
 மனம் என்பது மிதக்கும் பொருள் போன்றது.
அதனை அமிழ்த்த  தியானம் பயன்படுகிறது.
அப்போது மனம் அமைதி பெறும்.

மன அமைதி கிட்டிய பின்னரும் தியானம்
தேவை. பின் மனம் இதயத்தில் மூழ்கிப் போகிறது.
எண்ணங்களை அடக்கும்போது விழிப்புணர்வு
தேவை. இல்லையேல் தூக்கம் உண்டாகும்.

-
–ரமணர்.
-
=============================================
-
பலகீனம்

-

தியானத்தால் மனம் அமைதி பெறும்..! Deepavali_greetings_7A

துக்கமும் ஏக்கமும் தெய்வத்தை அண்டும்
மார்க்கம் அல்ல என்று நிச்சயமாகச் சொல்லலாம்.
எப்போதும் நம்முள் அசைக்க முடியாத பக்தியும்
சிரத்தையும் வேண்டும். வெற்றி நிச்சயம் என்ற
தெளிவும் வேண்டும். தெய்வம் துக்கப்படுவதில்லை.

தெய்வ அனுபவம் பெற துக்கப்படும் வழக்கத்தை
ஒழித்துக் கட்ட வேண்டும். துக்கப்படும் வழக்கம்
பலகீனமானது. அது எப்போதும் எவரிடமும்
இருக்கவே கூடாது.
-

–ஸ்ரீஅன்னை.
-
===========================================


Last edited by அ.இராமநாதன் on Thu Jun 26, 2014 11:11 pm; edited 1 time in total
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தியானத்தால் மனம் அமைதி பெறும்..! Empty Re: தியானத்தால் மனம் அமைதி பெறும்..!

Post by அ.இராமநாதன் Thu Jun 26, 2014 11:04 pm

தியானத்தால் மனம் அமைதி பெறும்..! 575748_427878627242771_2059822840_n
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

தியானத்தால் மனம் அமைதி பெறும்..! Empty Re: தியானத்தால் மனம் அமைதி பெறும்..!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Fri Jun 27, 2014 2:37 am

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

தியானத்தால் மனம் அமைதி பெறும்..! Empty Re: தியானத்தால் மனம் அமைதி பெறும்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum