தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சின்னச் சின்ன செய்திகள் (பொது அறிவு தகவல் - தொடர் பதிவு)
Page 1 of 1
சின்னச் சின்ன செய்திகள் (பொது அறிவு தகவல் - தொடர் பதிவு)
-
வைட்டமின் ஏ குறைபாடு இரவு நேரக் கண் பார்வையைப் பாதிக்கும்
-
கடற்பறவையான அல்பட்ராஸைக் கொல்லுவது ஒரு மோசமான
அறிகுறி என்று மாலுமிகள் நம்புகின்றனர்
-
ஆங்கிலத்தில் தவளை குட்டிக்கு டாட்போல் என்று பெயர்
-
யமுனை நதிக்கரையின் ஓரத்தில் புதுதில்லி உள்ளது
-
ஜான் எஃப் கென்னடிதான் அமெரிக்காவின் மிகவும்
இளமையான ஜனாதிபதி

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: சின்னச் சின்ன செய்திகள் (பொது அறிவு தகவல் - தொடர் பதிவு)
-
-
கசகசாவிலிருந்து எடுக்கப்படும் போதைப்
பொருளுக்கு ஒபியம் என்று பெயர்
-
கிப்பன் என்பது மிகச்சிறிய குரங்கு
-
மேகதூதம் - என்ற பிரபல சம்ஸ்கிருத காவியத்தை
எழுதியவர் - காளிதாஸ்
-
லிபியா நாட்டின் தேசிய கொடியில் எந்த சின்னமும்
இல்லாமல் பச்சை நறமாக மட்டும் இருக்கும்
-
அராபிய பாலைவனம் எகிப்தில் உள்ளது
-
சொர்க்கத்திற்கு கடவுளின் நகரம் என்ற பெயரும் உண்டு
-
Couch Potato’: எப்போதும் தொலைக்காட்சி பார்த்துக்
கொண்டிருப்பவர்.
-
Gentleman at Large’: வேலையில்லாத மனிதன்!
-
எஸ்கிமோக்களின் வீட்டுக்குப் பெயர்: இக்லூ.
-
சாதாரண வீட்டு ஈ-க்கு நான்கு இறகுகள் உண்டு

Last edited by அ.இராமநாதன் on Tue Jul 01, 2014 9:05 pm; edited 2 times in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: சின்னச் சின்ன செய்திகள் (பொது அறிவு தகவல் - தொடர் பதிவு)
* `திருவருட்பா'வை இயற்றியவர், வள்ளலார்.
* பாலில் `லாக்டிக் அமிலம்' உள்ளது.
* குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம், தாண்டியா.
* இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.
* பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா.
* முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியா.
* `பிரமிடு கோவில் நாடு' என்று அழைக்கப்படுவது, பர்மா.
* இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர், முசோலினி.
சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும்
பூ தான், உலகிலேயே மிகப்பெரிய பூவாகும்.
* ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய
மூளை உள்ளது.

* கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப்பொடியைக்
கட்டியாக்கி சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது.
* நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு,
சுமார் 17 நாட்கள் வரை ஆகும்.
* ஆக்வா ரெஜியா என்ற திரவத்தில் கரைத்தால், தங்கம்
கரைந்து விடும்.
* பல்பில் உள்ள டங்ஸ்டன் இழை, சுமார் 3400 டிகிரி
செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் ஆற்றல் பெற்றது.
வினிகரில், `அசிட்டிக் அமிலம்' உள்ளது.
* தாவரங்கள் ஒளிச்சேர்க்கையின்போது ஆக்சிஜனை
வெளியிடுகின்றன.
* சிங்கப்பூரின் முந்தைய பெயர், டெமாஸெக்.
* பிரபல இசைமேதையான பீத்தோவன், ஜெர்மனியில் உள்ள
`பான்' நகரில் பிறந்தார்.
* `சீனக்குடியரசின் தந்தை' என்று போற்றப்படுபவர், சன்யாட்சன்.
* ஒருசெல் உயிரியான அமீபாவின் உடல்,
புரோட்டோபிளாசத்தால் ஆனது.

* `வைட்டமின் ஏ'-ன் வேதியியல் பெயர் ரெட்டினால்.
* சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ்.
* `பாரத ரத்னா' விருது பெற்ற முதல் பெண்மணி, இந்திரா காந்தி.
* சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை
உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
* `உயிரியல் கோட்பாட்டின் தந்தை' என்று அழைக்கப்படுபவர்,
சார்லஸ் டார்வின்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை, பிரித்வி.
* இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்', லக்னோவில்
அமைந்துள்ளது.
* முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.
* `திருவருட்பா'வை இயற்றியவர், வள்ளலார்.
* பாலில் `லாக்டிக் அமிலம்' உள்ளது.
* சூரியக்குடும்பத்தைக் கண்டறிந்தவர், கோபர் நிக்கஸ்.
* `பாரத ரத்னா' விருது பெற்ற முதல் பெண்மணி, இந்திரா காந்தி.
* சீனர்கள் தான் முறையான நெல் சாகுபடி முறையை
உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள்.
* `உயிரியல் கோட்பாட்டின் தந்தை' என்று அழைக்கப்படுபவர்,
சார்லஸ் டார்வின்.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் ஏவுகணை, பிரித்வி.
* இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம்', லக்னோவில்
அமைந்துள்ளது.
* முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.
* `திருவருட்பா'வை இயற்றியவர், வள்ளலார்.
* பாலில் `லாக்டிக் அமிலம்' உள்ளது.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: சின்னச் சின்ன செய்திகள் (பொது அறிவு தகவல் - தொடர் பதிவு)
* குஜராத் மாநிலத்தின் புகழ்பெற்ற நடனம், தாண்டியா.
* இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.
* பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா.
* முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியா.
* `பிரமிடு கோவில் நாடு' என்று அழைக்கப்படுவது, பர்மா.
* இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர், முசோலினி.
-
* மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப்
பனங்கொட்டை தான், உலகிலேயே மிகப்பெரிய விதையாகும்.
* நம்முடைய தலைமுடியில் இருந்து அமினோ அமிலம் த
யாரிக்கப்படுகிறது. இது மருந்து மற்றும் ரசாயனப் பொருட்கள்
தயாரிப்பில் உதவுகிறது.
ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட
அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.
பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின்
குறிக்கோள், ‘Be prepared’.
* இன்சுலின், கணையத்தில் சுரக்கிறது.
* பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா.
* முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியா.
* `பிரமிடு கோவில் நாடு' என்று அழைக்கப்படுவது, பர்மா.
* இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர், முசோலினி.
-
* மாலத்தீவில் விளைகிற லொடாய்சியா என்ற இரட்டைப்
பனங்கொட்டை தான், உலகிலேயே மிகப்பெரிய விதையாகும்.
* நம்முடைய தலைமுடியில் இருந்து அமினோ அமிலம் த
யாரிக்கப்படுகிறது. இது மருந்து மற்றும் ரசாயனப் பொருட்கள்
தயாரிப்பில் உதவுகிறது.
ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களின் மீது போடப்பட்ட
அணுகுண்டுகளின் பெயர்கள் ‘Little Boy,’ ‘Fat man’.
பேடன் பவலால் ஆரம்பிக்கப்பட்ட சாரணர் இயக்கத்தின்
குறிக்கோள், ‘Be prepared’.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
» ஒரு வரிச் செய்திகள் -பொது அறிவு தகவல்
» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
» பொது அறிவு தகவல் - தொடர் பதிவு
» ஒரு வரிச் செய்திகள் -பொது அறிவு தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum