தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மலரும் பிரச்சனைகளும் மணக்கும் தீர்வுகளும்
Page 1 of 1
மலரும் பிரச்சனைகளும் மணக்கும் தீர்வுகளும்
நமது தமிழ்தோட்டத்தில் மலரும் அன்பு மலர்களே, இன்றைய சமுதாயத்தில் மனித வாழ்க்கையென்பது ஏதோ மலையேறும் வித்தை போல, நாளுக்கு நாள் கடினமாகிக்கொண்டே போகிறது, மனிதன் தன் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளும், கஷ்டங்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது, மனிதன் தன் அன்றாட வாழ்க்கையில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிக கவனமாகவும், அதீத எச்சரிக்கையுடனும் எடுத்துவைத்தல் அவசியமாகிறது, மேலும் அஜாக்கிரதையாலும், அவசரத்தினாலும் எடுக்கும் முடிவுகள் வாழ்வில் பிகப்பெரிய பிரச்சனைகளையும் நஷ்டங்களையும் ஏற்படுத்தி மனிதனை மீள முடியா படுகுழியில் தள்ளுகிறது.
பொதுவாழ்க்கையில் இது போன்ற பிரச்சனைகள் என்றால், குடும்ப வாழ்விலும் இது போன்ற பல பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கின்றன. பொது வாழ்க்கை பிரச்சனைகளை திறமையாக சாமளிக்க முடியாமல் போவதற்க்கு, குடும்ப வாழ்வில் ஏற்படும், பிரச்சனைகளும், கணவன், மனைவி இடையே ஏற்படும் அந்தரங்க பிரச்சனைகளும் முக்கிய காரணங்களாகும்.
இத்தகைய பிரச்சனைகளால் குடும்ப வாழ்வில் கவனம் செலுத்தமுடியாமை, அலுவலக வேலைகளில் கவனமின்மை, குழந்தைகளோடு சந்தோஷமாக நெருங்கி பழக முடியாமை, இது போன்ற எத்தனையோ இயலாமைகள் நம் கண் முன்னே,விஷ்வரூபமெடுத்து நமது வாழ்வின் சந்தோஷத்தை இழக்க காரணமாக உள்ளது.
இத்தகைய குறைபாடுகளை கலைந்து நமது வாழ்வில் பல வெற்றிகளை சாதிக்க, இனிமையான மகிழ்ச்சியான இல்லற வாழ்வினை அடைந்திட நமது முடிவெடுக்கும் திறனை வளர்த்துக்கொள்ளுதல் அவசியமாகும், ஒரு மனிதனின் முடிவெடுக்கும் திறனே அவனுடய எதிர்க்கால வாழ்வினை தீர்மானிக்கும் ஆயுதமாகும், மேலும் முடிவெடுக்கும் திறனின் பற்றக்குறையால் தான் மனிதன் பிரச்சனைகளுக்கும் இன்னல்களுக்கும் ஆளாக வேண்டியுள்ளது, எதிர்க்காலத்தில் இத்தகைய பிரச்சனைகள் நம் குழந்தைகளையும் பாதிக்காமல் இருக்க அவர்களின் முடிவெடுக்கும் திறனை வளர்த்தல் அவசியமகும்.
இதன் வாயிலாக நாம் உங்களோடு பகிர்ந்துக்கொள்ளும் கருத்து என்னவெனில், பொது வாழ்விலும், குடும்ப வாழ்விலும் பல பிரச்சனைகளில் சிக்கியுள்ள அன்பர்கள், தங்களது பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வு காண நல்லதொரு ஆலோசனை பெற்றிடவும், தான் சந்தித்த பிரச்சனைகளுக்கு தானே தீர்வு கண்ட நல்லதொரு அனுபவங்களையும் இங்கே பகிர்ந்துகொள்ளலாம். அதாவது புதிதாக தொடங்கப்பட்டுள்ள உதவும் கரங்கள் என்ற பகுதியில் பகிர்ந்துக்கொள்ளலாம்.
இதன் மூலம் தங்கள் பிரச்சனைகளுக்கு நல்லதொரு ஆலோசனை கிடைப்பதோடு, இதுபோன்ற பிரச்சனைகள் பிறர் வாழ்வில் தோன்றாவண்ணம் ஒரு எச்சரிக்கையாக இருக்கவும் உதவுகிறது.
எல்லோருக்கும் பல நல்ல வாழ்வியல் கருத்துக்களை எடுத்தியம்பும் நோக்கிலும், அன்பர்களின் பிரச்சனைகளுக்கு நல்லதொரு ஆலோசனை வழங்கும் நோக்கிலும் இப்பகுதி துவக்கப்பட்டுள்ளது என்பதை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறோம், ஆதரவு தருவது தமிழ்த் தோட்டத்தில் மலரும் அன்பர்களின் விருப்பம் வாழ்த்துக்கள்.

eeranila- நிர்வாகக் குழுவினர்
- Posts : 321
Points : 361
Join date : 01/12/2009
Location : Saudi Arabia
Similar topics
» வரட்சியான சருமம் காரணங்களும் பிரச்சனைகளும்
» கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்.
» கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்..
» கணினி பிழைச்செய்தியும் அதற்கான தீர்வுகளும்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum