தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
காலம் தவறாமை...!
Page 1 of 1
காலம் தவறாமை...!
காலம் தவறாமை!
அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக
இருந்த வாஷிங்டன் எப்போதும் காலம் கருதி
செயல்படுபவர். நேரத்தை வீணாக்குவது
அவருக்குப் பிடிக்காது. எந்த ஒரு விழாவாக
இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பே
சென்றுவிடுவார்.
ஒருநாள் வழக்கம் போல நாடாளுமன்றத்துக்கு
வந்தார். அவருடைய தனிச் செயலாளர் அப்போது
வரவில்லை. அவர் வருவதற்குத் தாமதமாகிக்
கொண்டேயிருந்தது. வாஷிங்டன் பொறுமையிழந்து
கொண்டிருந்தார்.
சில நிமிடங்களுக்குப் பிறகு பரபரப்புடன் வந்த
செயலாளர், ""ஐயா, என்னை மன்னிக்க வேண்டும்.
என்னுடைய கடிகாரம் மெதுவாக ஓடுவதால்
வருவதற்குச் சிறிது தாமதமாகி விட்டது'' என்றார்.
வாஷிங்டன் அவரைப் பார்த்து, ""ஒன்று உங்கள்
கடிகாரத்தை மாற்றிவிடுங்கள் அல்லது நான்
உங்களை மாற்ற வேண்டியிருக்கும்'' என்றார்.
-
க.வீரக்குமார், 9}ம் வகுப்பு,பின்லே மேல்நிலைப் பள்ளி,
மன்னார்குடி. (சிறுவர் மணி)
-
--------------------------------------------
மனித நேயம்!
ஒரு சமயம் போர் முனையில் குண்டடிபட்டுக் கிடந்தார்
லெனின். அவரது உயிரைக் காப்பாற்ற அரிய,
விலையுயர்ந்த மருந்தினை அவருக்குக் கொடுக்க
ஏற்பாடு செய்யப்பட்டது. எந்த ஒரு எளிய மனிதனுக்கும்
அந்த விலை உயர்ந்த மருந்து கிடைப்பதற்கு வாய்ப்பே
இல்லை என்பது லெனினுக்குத் தெரிய வந்தது.
-
அவர் அந்த மருந்தை ஏற்க மறுத்துவிட்டார். ஆனால்
அவருடைய மனைவி, அந்த மருந்தை உணவில் கலந்து
அவருக்குத் தெரியாமல் கொடுத்துவிட்டார்.
உடல் நலம் தேறிய பிறகுதான் இந்த விவரம் லெனினுக்குத்
தெரிய வந்தது!
ஒரு நாட்டின் தலைவரான தனது கட்டளையை
மீறியதற்காகத் தன் மனைவிக்குத் தண்டனை கிடைக்க
லெனின் ஏற்பாடு செய்தார்.
ஆனால் தண்டனை வழங்க வேண்டிய நீதிபதி,
நாட்டின் தலைவரைக் காப்பாற்றியதற்காக அந்த
அம்மையாரைப் பாராட்டி விடுதலை செய்தார்.
-
அ.சா.குருசாமி, செவல்குளம்.(சிறுவர் மணி)
எங்கே செல்வது?
ஒருசமயம், டாக்டர் ராஜேந்திரபிரசாத் தமிழ்நாட்டில்
சுற்றுப்பயணம் செய்து கொண்டிருந்தபோது அவருக்குக்
கறுப்புக் கொடி காட்டி, ஒரு கூட்டம் அவரைப் பார்த்துத்
திரும்பிப் போ என்று கோஷமிட்டது.
திருச்சியில் ஆர்ப்பாட்டம் அதிகரித்தது. கூட்டமும்
அதிகமாகிவிட்டது. கறுப்புக் கொடி கோஷ்டி ரொம்பவும்
ஆக்ரோஷமாகக் கூச்சலிட ஆரம்பித்தனர். இந்த
எதிர்ப்பைக் கண்டு முதலில் கொஞ்சம் கலங்கித்தான்
போனார், நமது முன்னாள் குடியரசுத் தலைவர்.
பிறகு ஒருவாறு சமாளித்துக் கொண்டு, நிதானமாகத்
தனது சக்தியையெல்லாம் திரட்டி, உரத்த குரலில்,
"திரும்பிப் போ... திரும்பிப் போ... என்று நண்பர்கள்
கோஷமிடுகிறார்கள். நான் எங்கே திரும்பிப் போவது?
இந்த நாடு முழுவதும் என் தாய்த்திருநாடு ஆயிற்றே!''
என்று கேட்டார் ராஜேந்திர பிரசாத்.
இதைக் கேட்ட அனைவரின் முகமும் மலர்ந்தது.
கூட்டத்தில் அமைதி திரும்பியது..
-
இராதை இரா.பாரதிதாசன், தஞ்சாவூர். (சிறுவர் மணி)
-
------------------------------------------

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» தவறாமை..
» ஊனமுற்றவரின் கடமை & நேரம் தவறாமை…
» காலம் இனிய பருவத்து காலம்
» அந்தக் காலம்.. இந்தக் காலம்
» காலம் அழியும் காலம்...
» ஊனமுற்றவரின் கடமை & நேரம் தவறாமை…
» காலம் இனிய பருவத்து காலம்
» அந்தக் காலம்.. இந்தக் காலம்
» காலம் அழியும் காலம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum