தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



பந்து.. புல்லாங்குழல் பணம்!

2 posters

Go down

பந்து.. புல்லாங்குழல் பணம்! Empty பந்து.. புல்லாங்குழல் பணம்!

Post by அ.இராமநாதன் Fri Jul 11, 2014 9:53 am

[You must be registered and logged in to see this image.]
-
ஒரு ஊரில் ஒரு பணக்ககாரன் இருந்தான்.
பணத்தினால் பெறக்கூடிய எல்லா
சுக-சௌகர்யங்களும் அவனுக்கு இருந்து
மகிழ்ச்சியின்றி இருந்தான். நிம்மதியையும்
சந்தோஷத்தையும் தேடி, ஒரு ஞானியிடம்
வந்தான்.
-
அவரிடம் தன் குறையைச் சொன்னான்.
 ஞானி "ஏராளமான செல்வம் படைத்த நீங்கள்
என்ன வேண்டுமானாலும் வாங்கலாம்; எங்கு
வேண்டுமானாலும் போகலாம். அப்படியிருக்க
என்ன பிரச்னை?' என்று கேட்டார்.
-
"எனக்கு உடனடியாக மகிழ்ச்சி தேவை. அதை
வாங்க முடியுமா?' என்றான் செல்வந்தன்.
-

ஞானி அவனைக் கால்பந்து விளையாட்டைப்
பார்க்க அழைத்துச் சென்றார். மைதானத்தை
அடைந்து பந்தயத்தை கவனிக்க ஆரம்பித்தனர்.
இரு அணிகளும் உற்சாகமாக ஆடிக்
கொண்டிருந்தனர்.
-
ஞானி " எவ்வளவு நன்றாக விளையாடுகிறார்கள்!
ஒருவருக்கொருவர் சளைக்காமல் வெற்றி ஒன்றே
லட்சியமாக விளையாடுவதை பார்க்கவே
ஆனந்தமாக இருக்கிறது' என்றார்.
-
ஆனால் பணக்காரன் கண்களில் பந்து உதைப்
பட்டு இங்கும் அங்கும் அலைக்கழிக்கப்படுவது
தான் விழுந்தது!
அவன் ஞானியிடம் சொன்னான் "எனது நிலையும்
இந்தப் பந்தைப் போன்றதுதான். வருமான
வரிக்காரர்கள், தொழிலாளர்கள், பிள்ளைகள்
என்று நாலாபக்கமும் இடிதான்!'

-
"சரி, இது வேண்டாம் வேறு இடத்திற்கு போகலாம்'
என்ற ஞானி ஒரு சங்கீதக் கச்சேரிக்குப் போனார்.
அங்கு ஒரு பெண் புல்லாங்குழல் வாசித்துக்
கொண்டிருந்தாள். அவர்கள் அமைதியாக இசையை
ரசித்து மகிழ்ந்தனர்.
-
வழியில் ஞானி கேட்டார் "பந்துக்கும் குழலுக்கும்
என்ன வேற்றுமை?'
-
"இதென்ன கேள்வி? ஒன்று இசைக்கருவி,
மற்றொன்று விளையாட்டுச் சாதனம்!' என்றான்
 வணிகன்.
-
ஞானி விளக்கினார். "இவை இரண்டிற்கும் தேவைப்
படுவது காற்று. பந்து தான் வாங்கிய காற்றைத்
தனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறது. அதனால்
தான் அது உதைப்படுகிறது.
-
புல்லாங்குழல் உள்வாங்கிய காற்றைத் தகுந்த
இடத்தில், தக்க அளவில் வெளியே விட்டுவிடுகிறது.
 அதனால் அற்புதமான இசை உருவாகிறது.
இப்போது புரிகிறதா?' என்று கேட்டார் ஞானி.
-
செல்வந்தன் பணத்தைத் தன்னிடமே வைத்தக்
கொள்வதில் நிறைவு கிடைக்காது. அதைப்
பாத்திரமறிந்து, தேவையறிந்து,
வினியோகிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சியும்,
 நிம்மதியும் கிடைக்கும் என்று தெளிவடைந்தான்.
-

-------------------------------------------
- கே. நிருபமா, பெங்களூரு. (மங்கையர் மலர்)

 
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

பந்து.. புல்லாங்குழல் பணம்! Empty Re: பந்து.. புல்லாங்குழல் பணம்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Jul 14, 2014 10:57 pm

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum