தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் ,,,(பொது அறிவு தகவல்)
2 posters
Page 1 of 1
தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் ,,,(பொது அறிவு தகவல்)
மார்க்கப்பொலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின்
முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி
இறந்துப் போனார்.
-
பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது
ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து
அது விளைச்சல் தரும்.
-
உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம்.
அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.
-
ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம்
தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்துவிடலாம்.
-
பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால்
கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து
போகும் தன்மை உடையது.
-
நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு
சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.
-
ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்)
அமிபாக்களால் நிரப்ப முடியும்.
-
தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம்
- மனிதன்.
-
மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண்கிருமிகள்
வாழ்கின்றன.
-
நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன்
- சுறாமீன்.
-
தயிராக மாற்ற முடியாத ஒரே பால் - ஒட்டகப்பால்
-
பின்புறமாக மரம் ஏறும் விலங்கு - கரடி.
-
ஒரு மோட்டார் வாகனத்தில் 30 சதவீதம் எரிபொருள்
மட்டும்தான் வண்டி ஓடுவதற்கு பயன்படுகிறது.
மீதமுள்ள70 சதவீதம் எரிபொருள் கார்பன் மோனோ
ஆக்சைடு என்கிற ஒரு நச்சு வாயுவாகத் தான்
வெளியேறுகிறது.
-
சீனாவில் ஒரு மனிதனின் பிறந்தநாள் அவன் தாய்
வயிற்று கருவில் உருவாகும் நாளில் இருந்தே
கணக்கிடப்படுகிறது.
-
சூரியனின் வயது 470 கோடி ஆண்டுகள்(2010 ஆண்டு வரை
-
--------------------------------
(படித்ததில் பிடித்தது)
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» தகவல் களஞ்சியம் - பொது அறிவு - 11- 20
» பொது அறிவு தகவல்.
» பொது அறிவு தகவல்
» பொது அறிவு தகவல் = ஒரு வரியில்
» பொது அறிவு தகவல்
» பொது அறிவு தகவல்.
» பொது அறிவு தகவல்
» பொது அறிவு தகவல் = ஒரு வரியில்
» பொது அறிவு தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum