தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தைக் கட்டுப்படுத்தவது எப்படி

Go down

சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தைக் கட்டுப்படுத்தவது எப்படி Empty சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தைக் கட்டுப்படுத்தவது எப்படி

Post by RAJABTHEEN Wed Dec 22, 2010 3:00 am







சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்கள் இரத்தத்தில் பாஸ்பேட் இரசாயனத்தை
எவ்வாறு கட்டுப்படுத்தவது?

பாஸ்பேட் என்பது நமது இரத்தத்தில் உள்ள ஒரு இரசாயனம். இது கால்சியம்
என்ற சுண்ணாம்புச் சத்தினோடு சேர்ந்து எலும்புகளில் படிந்து அவற்றை உறுதியாக வைக்க
உதவுகின்றது. தவிர தசைகள், மூளை, நரம்புகள், இவைகளின் சீரான இயக்கத்திற்கும்
பாஸ்பேட் சரியான அளவு இரத்தத்தில் இருப்பது அவசியம். சிறுநீரக செயலிழப்பில்
சிறுநீரகங்கள் இரத்தத்தில் அதிகமான பாஸ்பேட் இரசாயனத்தை வெளியேற்றும் சக்தியை
இழந்து விடுகின்றன.இதனால் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தின் அளவு
மிகவும் அதிகமாவது மட்டுமல்லாமல் கால்சியம் சத்தின் அளவும்
குறைகின்றது.




இதற்கு காரணம் பாஸ்பேட் அளவும்
கால்சியம் அளவும் சேர்ந்து நிலையாக இருக்க வேண்டியது அவசியம். இதற்கு பாராதைராயிட்
என்ற சுரப்பியிலிருந்து உற்பத்தியாகும் பாராதார்மோன் என்ற ஹார்மோனும்,
சிறுநீரகங்களிலிருந்தே உற்பத்தியாகும் கால்சிட்ரியால் என்ற ஹார்மோனும்,
செயலாற்றுகின்றன.
சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தைக் கட்டுப்படுத்தவது எப்படி Crf%20phosphate

















இவைகளின் சுரப்பும் சிறுநீரக செயலிழப்பில் பாதிக்கப்படுகின்றது.
இக்காரணங்களால் சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களின் இரத்தத்தில் கால்சியம்
குறைகின்றது. பாஸ்பேட் அதிகமாகின்றது. இதனால் எலும்புகள் வலுவிழத்தல், எலும்பு
முறிவு, தசைகள் வலுவிழத்தல் ஆகியன நேரிடும். மேலும் அதிகமான பாஸ்பேட் சத்து
இரத்தக் குழாய்கள் மூட்டுகள் கண்கள் ஆகியவற்றில் படிந்து பாதிப்பை உண்டாக்கலாம்.
பாஸ்பேட் சத்து பல உணவுகளில் காணப்படுகின்றது சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளும்,
டயாலிசிஸ் செய்து கொண்டிருப்பவர்களும் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தை சரியான
அளவு கட்டுப்படுத்தி வைத்திருப்பது அவசியம்.

இரத்தத்தில் பாஸ்பேட் சத்தின் அளவை எவ்வாறு குறைப்பது?

முதலில் சிறுநீரக மருத்துவர் உங்கள் இரத்தத்தில் கால்சியம், பாஸ்பேட்
சில சமயம் பாராதார்மோன் ஹார்மோன் இவைகளின் அளவை சோதித்துப் பார்ப்பார். பாஸ்பேட்,
பாராதார்மோன் இவை அதிகமாகவும், கால்சியம் குறைவாகவும் பொதுவாக இருக்கும். இதனுடைய
மாறுபாடு எவ்வளவு தீவிரமாக உள்ளது என்பதைப் பொறுத்து அவர் உங்களுக்கு மருந்துகளின்
அளவை முடிவு செய்வார்.

1. மருந்துகள்




சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தைக் கட்டுப்படுத்தவது எப்படி Medicine
சிறுநீரக மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் சில மாத்திரைகளை
சாப்பாடுடன் எடுத்துக் கொள்வதால் அம்மருந்துகள் உணவிலுள்ள பாஸ்பேட்டுடன் இணைந்து
அதை குடலிருந்து உடலிற்குள் கிரகிக்க விடாமல் தடுக்கின்றன. உதாரணம் லோ - பாஸ்,
ஹைபோபாஸ் போன்றவை. இப்போது செவல்மெர், லாந்தானம் என்ற புதிய மருந்துகளும்
இந்தியாவில் கிடைக்கின்றன. ஆனால் இவற்றின் விலை தற்போது மிகவும் அதிகம்
கால்சிட்ரியால் என்ற ஹார்மோன் மாத்திரையும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும்.
இது மறைமுகமாக பாராதைராயிட் சுரப்பியின் இயக்கத்தை சீர்படுத்துவதன் மூலமும் உங்கள்
இரத்தத்தில் பாஸ்பேட் சத்தின் அளவு கட்டுப்படும். இந்த மருந்துகளை ஆலோசனைப்படி
தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. உணவு கட்டுப்பாடு




சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் தங்கள் இரத்தத்தில் பாஸ்பேட் சத்தைக் கட்டுப்படுத்தவது எப்படி Frouts
பாஸ்பரஸ் அதிகமாக உள்ள உணவுகள் பெரும்பாலும் புரதச்சத்தும் மிகுந்தவை
உதாரணமாக ஆடு, கோழி இறைச்சிகள், மீன், முட்டை, பால், பால் பொருட்கள். எனவே நீங்கள்
பாஸ்பேட் சத்துள்ள உணவைக் குறைத்தல் உணவில் புரதச்சத்தும் குறைந்து விடும். புரதம்
குறைந்தால் பலவீனம், ஆரோக்யக் குறைவு உண்டாகும் எனவே உங்கள் உணவியல் நிபுணரின்
ஆலோசனையின்படி மட்டுமே நீங்கள் உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
முக்கியமாக உணவில் உள்ள பாஸ்பேட் சத்தை உறிஞ்ச விடாமல் செய்யும் மருந்துகளை
சரியானபடி சரியான சமயத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது உணவு உட்கொள்ளும்
முன் 15நிமிடங்களுக்கு முன்பாக முக்கியமாக புரதம் அதிகம் உள்ள பால், இறைச்சி உள்ள
உணவுகள் எடுத்துக் கொள்ளும்போது சரியான இடைவெளிகளில் இரத்தத்தில் கால்சியம்
பாஸ்பேட் சத்துக்களின் அளவையும் சரிபார்த்து அலோசனைப்படி மருந்துகள், உணவு முறைகள்
இவற்றை மாற்றிக் கொள்ள வேண்டும்.
RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

Back to top

- Similar topics
» நீண்ட நாள் (நிரந்தர) சிறுநீரக செயலிழப்பு CHRONIC KIDNEY FAILURE (CKF)
» சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் இதயத்தைப் பாதுகாத்துக் கொள்ள சிறந்த 25 வழிகள்
» சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் இதயத்தை பாதுகாத்துக் கொள்ள சிறந்த 25 வழிகள்..
» சிறுநீரக செயலிழப்பை கண்டறிவது எப்படி?
» தங்கள் பிளாக்கில் தேடல் விட்கேட் அமைப்பது எப்படி?/Search Box

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum