தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

» அன்புதான் மனித நேயம்…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:50 pm

» மகா அலெக்சாண்டரின் கடைசி மூன்று ஆசைகள்:
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:47 pm

» பலாக்கொட்டை பாயாசம்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:46 pm

» முருங்கைக்கீரை வடை
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:45 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:43 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:42 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:41 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

4 posters

Go down

உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் Empty உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

Post by RAJABTHEEN Wed Dec 22, 2010 3:27 am

உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்


இதயம், மூளைக்கு அடுத்து உடலில் முக்கிய உறுப்பு சிறுநீரகம் தான். சிறுநீரக கோளாறுகள் வரும் ஆண்டுகளில் இப்போதுள்ளதை விட பல மடங்கு அதிகரிக்கும் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

நம்மிடையே பலருக்கு சிறுநீரகங்களைப் பற்றி தெளிவான அறிவுச கிடையாது. இன்னும் பலர் சிறுநீரகங்களை (கிட்னி) என்பது ஆண்மை சம்பந்தப்பட்டது என்றும் விந்தணுக்களை உற்பத்தி செய்யும் விரைகளை சிறுநீரகம் என்றும் தவறாக நினைக்கின்றனர். சிறுநீரகங்கள் நம் உடல் இரத்தத்தை சுத்தமாக வைத்திருக்கும் துப்புறவு தொழிற்சாலைகள். இவை வயிற்றினுள் இரண்டு உள்ளன.









வரும் காலத்தில் உயர் இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகியன பல மடங்கு அதிகரிக்க உள்ளன. இந்நோய்கள் இதயம், மூளை போன்று சிறுநீரகங்களையும் பாதிக்க கூடியவை. இதய மருத்துவத்தின் முன்னேற்றங்கள் சர்க்கரை, இரத்த அழுத்த நோயாளிகளை மேலும் பல வருடங்கள் வாழ வைக்கும் அளவிற்கு முன்னேறி உள்ளன. இதனால் சிறுநீரக பாதிப்புகள் இவர்களை பாதிக்க வாய்ப்பும் காலமும் இன்னும் அதிகரிக்கும். சிறுநீரக நோய்களும் அதிகரிக்கும். எனவே நம் அனைவரும் சிறுநீரக பாதிப்புகளிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளுவது எப்படி என்று தெரிந்து கொள்வது அவசியம். அதற்குண்டான வழிமுறைகளை இனிக் காண்போம்.

எப்போதும் வரும் முன் காப்பதே சிறந்த வழி. 35 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் தங்கள் ஆரோக்கியத்தை முழுமையாக ஒருமுறை பரிசோதித்துக் கொள்ள வேண்டும். குறைந்த பட்சம் உடல் பரிசோதனை, இரத்தம், சிறுநீர் பரிசோதனைகள், ஈ.சி.ஜி இவைகளை பரிசோதிப்பதன் மூலம் சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம், அதிக கொழுப்பு, இதய வியாதி இவை உண்டா இல்லையா என்பது தெரிந்து விடம்.

1. இத்துடன் இரத்தத்தில் யூரியா, கிரியேட்டினின், சிறுநீர் பரிசோதனை இவைகளையும் கூடுதலாக செய்து கொள்வதன் மூலம் சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தையும் தெரிந்து கொள்ளலாம். முழு உடல் பரிசோதனையின் போது இத்தகு பரிசோதனைகள் செய்யப்பட்டனவா? என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அப்படி எதும் சிறுநீரக பாதிப்பிற்கான அடையாளங்கள் இருந்தால் உடனே சிறுநீரக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.

2. குறிப்பாக சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் குடுப்பத்தில் சிறுநீரக நோய் உள்ளவர்கள் கண்டிப்பாக ஒரு முறையேனும் சிறுநீரகங்களை பரிசோதித்து பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

3. சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்கள் வியாதியை நன்கு கட்டுப்படுத்தி வைத்திருப்பதன் மூலம் சிறுநீரக பாதிப்பு வரும் வாய்ப்பை தவிர்க்கலாம்

4. சிறுநீரகங்கள், சிறுநீர்க் குழாய்கள் இவற்றில் கற்கள் உள்ளதாக கண்டறியப்பட்டவர்கள் அவை வெளியேறி விட்டனவா? என்பதை மருத்துவ உதவியுடன் உறுதி செய்து கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் அறுவை சிகிச்சை கூட செய்ய வேண்டி வரலாம். வாழைதண்டு, ஹோமியோபதி மருந்துகள், காசினிக் கீரை ஆகியன கற்களை கரைக்காது. இதனால் கால விரயம் மட்டுமல்ல தாமத்தால் சிறுநீரகம் கெட்டு விடக் கூடும்.

5. புகைப்பிடித்தல் புகையிலை உபயோகித்தல் சிறுநீரகங்களை பாதிக்கும். தவிர்க்கவும்.

6. நல்ல வெப்பபிரதேசமான நம் நாட்டில் நன்கு தண்ணீர் குடித்து தினமும் 2 லிட்டரேனும் சிறுநீர் பிரியும்படி பார்த்துக் கொள்வதன் மூலம் சிறுநீரக அலற்சி, கற்கள் வராமல் தவிர்க்கலாம்.

7. சிறிய வலிகளுக்கு கூட மருந்து கடைகளுக்கு சென்று வலி மாத்திரைகள் அடிக்கடி விழுங்கும் பழக்கம் உள்ளவர்கள் அதை நிறுத்த வேண்டும். நீண்ட நாள் கழித்து சிறுநீரகங்கள் செயலிழக்க கூடும்.

8. சிறநீரக நோய் சம்பந்தப்பட்ட அறிகுறிகளான கை, கால், முகவீக்கம், சிறுநீரில் இரத்தம்,சிறுநீர் கழிக்கையில் வலி அடைப்பு (முக்கியமாக வயதானவர்களுக்கு) ஆகியன உள்ளவர்கள் உடனே சிறுநீரக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றால் நோய் முற்றி கிட்னி ஃபெயில்யர் ஆவதை தவிர்க்கலாம்.

9. நாட்டு மருந்துகள் பலவற்றில் சிறுநீரகங்களை பாதிக்கும் உட்பொருட்கள் உள்ளன. இவற்றையும் தவிர்ப்பது நலம். முக்கியமாக ஆரம்ப நிலை சிறுநீர் செயலிழப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக தவிர்க்கவும்.








RAJABTHEEN
RAJABTHEEN
Admin
Admin

Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்

Back to top Go down

உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் Empty Re: உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

Post by சங்கவி Thu Mar 03, 2011 2:32 pm

சிறந்த ஒரு பதிவிது நன்றி தோழரே
சங்கவி
சங்கவி
Admin
Admin

Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் Empty Re: உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Mar 03, 2011 3:25 pm

சங்கவி wrote:சிறந்த ஒரு பதிவிது நன்றி தோழரே
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் Empty Re: உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

Post by கவிக்காதலன் Fri Mar 04, 2011 12:11 am

பகிர்வுக்கு நன்றி!!!
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் Empty Re: உங்கள் சிறுநீரகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் சிறுநீரகங்களை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
» சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் தங்கள் இதயத்தை பாதுகாத்துக் கொள்ள சிறந்த 25 வழிகள்..
» இந்த ஆட்டோ செய்த பாவம்தான் என்ன? உங்கள் அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுங்கள் (பட இணைப்பு)
» உங்கள் மொபைல் அல்லது போன் நம்பரை வைத்து உங்கள் இடத்தை கண்டுபிடிக்கலாம்
» உலக சர்க்கரை நோய் தினம் ! உங்கள் வாழ்நாள் உங்கள் கைகளில் உணருங்கள் ! கவிஞர் இரா .இரவி !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum