தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உணவுப் பொருள்களில் கலப்படம் - கண்டறியும் வழிமுறைகள்
Page 1 of 1
உணவுப் பொருள்களில் கலப்படம் - கண்டறியும் வழிமுறைகள்
-
உணவுப் பொருள்களில் கலப்படம் செய்வதைக் கண்டறிய
இதோ சில வழிமுறைகள்:
* வெண்ணெயில் மாவைக் கலப்படம் செய்வதைக் கண்டறிய,
சிறிதளவு வெண்ணெயை எடுத்துக்கொண்டு அதன் மேல் ஒரு
துளி டிங்சர் அயோடினைவிட வேண்டும். வெண்ணெயில் மாவு
கலக்கப்பட்டிருந்தால் அது ஊதா நிறமாக மாறிவிடும்.
* காப்பித்தூளில் புளியங்கொட்டைத் தோல் கலக்கப்பட்டுள்ளதா
என்பதை அறிய, ஒரு தம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி
காப்பித்தூளைப் போடுங்கள். சுத்தமான தூளாக இருந்தால்
மிதக்கும். கலப்படம் என்றால் தூள் அடியில் படிந்துவிடும்.
* சர்க்கரையில் ரவையைக் கலப்படம் செய்துவிடுவார்கள்.
அதை சிறிது எடுத்து நீரில் போட்டால் சர்க்கரை கரைந்துவிடும்.
ரவை கரையாமல் இருக்கும்.
* தேனில் வெல்லப்பாகை கலப்படம் செய்திருந்தால், ஒரு தம்ளர்
தண்ணீரில் அதில் ஒரு துளி தேனை விட வேண்டும். தேன்
சுத்தமானதாக இருந்தால் அடியில் படியும். வெல்லப்பாகு
கலந்திருந்தால் அது தண்ணீரில் கலந்து கலங்கிப் போயிருக்கும்.
* தேனைச் சிறிது எடுத்து நாய் முன் விடவும். சுத்தமான தேனை
நாய் சீண்டாது.
* தேனில் தீக்குச்சியை நன்றாக முக்கிவிட்டு தீப்பெட்டியில்
உரசிக் கொளுத்திப் பார்க்க வேண்டும். அது நன்றாக எரிந்தால்
சுத்தமான தேன். அது அணைந்தாலோ, சரியாக எரியாவிட்டாலோ அ
து கலப்படத் தேன் என்பதை அறியலாம்.
-
=========================================
>அ.சா.குருசாமி, செவல்குளம்
நன்றி: ஞாயிறு கொண்டாட்டம் (தினமணி)

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» ஆயுர்வேதத்தின் நோய் கண்டறியும் முறை
» கலப்படம்!!!!!!!!!!!!
» கலப்படம்!!!!!!!!!!!!!
» குடல் புற்று நோயினைக் கண்டறியும் நாய்
» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
» கலப்படம்!!!!!!!!!!!!
» கலப்படம்!!!!!!!!!!!!!
» குடல் புற்று நோயினைக் கண்டறியும் நாய்
» ரத்த தட்டணுக்களின் எண்ணிக்கை கண்டறியும் வசதி!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum