தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிறுநீரகக் கட்டிகள் (KIDNEY CYSTS)
Page 1 of 1
சிறுநீரகக் கட்டிகள் (KIDNEY CYSTS)
சிறுநீரகக் கட்டிகள் (KIDNEY CYSTS)
சிறுநீரகங்களிலும் மற்ற பல உறுப்புகள் போல கட்டிகள் வரலாம். இந்த கட்டிகளும் பல காரணங்களால் வரலாம். ஆனால் இக்காரணங்களில் முதல் இடம் வகிப்பது எந்த ஆபத்தும் இல்லாத சாதாரண கட்டிகள்தான். எனவே சிறுநீரகத்தில் கட்டி இருக்கின்றது என்று கண்டுபிடிக்கப்பட்டதும் உடனே பயப்படத் தேவையில்லை. கட்டிகள் பலதரப்படும் பெரும்பாலும் அவை நீர் நிரம்பிய பைகளாக இருக்கலாம். அவை எண்ணிக்கையில் ஒன்றிரண்டாகவும் வயதாகம் போது வரும் சில மாற்றங்களினாலும் வந்ததாகவும் இருக்கும். சில சமயம் பிறவிக் காரணங்களாலோ அல்லது மரபணுக்கள் காரணமாக பரம்பரையாக குடும்பத்தில் பலருக்குமோ வரலாம். அவ்வாறெனில் இக்கட்டிகள் எண்ணிக்கையில் அதிகமாகவும் பலவித சிறுநீரகக் கோளாறுகளுடன் கூடியதாகவும் இருக்கும்.
சில சமயம் அசாதாரண அணுக்களால் (மிக அபூர்வமாய் - புற்று அணுக்களாய்) இருக்கலாம். சிறுநீரகக் கட்டிகள் பெரும்பாலானவை 40 வயதிற்கு மேல் வயதின் காரணமாக சிறுநீரகங்களில் ஏற்படும் மாற்றங்களால் வருகின்றது. பல சமயங்களில் இவை வேறு காரணங்களுக்காக வயிற்றில் உள்ள மற்ற உறுப்புகளை ஸ்கான் செய்யும் போது கண்டுபிடிக்கப்படலாம். சில சமயம் இக்கட்டிகளில் கிருமித் தாக்கம், இரத்தக் கசிவு ஆகியவற்றால் வலி ஏற்பட்டு அதற்காக பரிசோதனைகளை மேற்கொண்டபோது கண்டுபிடிக்கப்படலாம். மிக அபூர்வமாக இக்கட்டிகள் சிறுநீரக இரத்தக் குழாய்களை அழுத்துவதால் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தலாம்.
இத்தகைய பாதிப்புகள் (வலி, காய்ச்சல், இரத்த அழுத்தத்தை அதிகரித்தல்) ஏற்படுத்தினால் ஒழிய சிறுநீரகக் கட்டிக்கு பிரத்யேகமாக வேறு சிகிச்சை தேவையில்லை. மேற்கூறிய தொந்தரவுகள் இருந்தால் அறுவை சிகிச்சை தேவைப்படலாம். எதுவென்றாலும் சிறுநீரகத்தில் கட்டி இருப்பதாக தெரிந்தால் ஒரு சிறுநீரக மருத்துவரை அணுகினால் அவர் அதற்குறிய ஸ்கான், சிறுநீரகத்தின் செயல் திறன், ஆரோக்யம் ஆகியவற்றை ஆய்வு செய்யும் சில எளிய பரிசோதனைகள் ஆகியவற்றின் மூலம் இந்த கட்டிகள் சாதாரணக் கட்டிகள்தானா அல்லது அபூர்வமாக வரும் வேறு சில வகைக் கட்டிகள்தானா என்பதை உறுதி செய்து உங்களுக்கு சொல்வார். தொந்தரவு எதுவும் இல்லாத சாதாரண கட்டிகளுக்கு வைத்தியம் தேவையில்லை. வேறு விதமான கட்டிகள் வேறு சில பிரத்யேக சோதனைகள் மூலம் அவை எத்தகைய கட்டிகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டு அதற்குறிய சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Similar topics
» The Kidney video
» தோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) - புற்றுநோயல்ல
» செவ்வாய் கிரகத்தில் பனிக் கட்டிகள்!
» சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும்
» சிறுநீரகக் கல்
» தோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) - புற்றுநோயல்ல
» செவ்வாய் கிரகத்தில் பனிக் கட்டிகள்!
» சிறுநீரகம் (KIDNEY) யாருக்கு அதிகம் பாதிப்படையும்
» சிறுநீரகக் கல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum