தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குழந்தை அழுதது; அம்மா அழுதாள்; டாக்டரும் அழுதார்!

2 posters

Go down

குழந்தை அழுதது; அம்மா அழுதாள்; டாக்டரும் அழுதார்! Empty குழந்தை அழுதது; அம்மா அழுதாள்; டாக்டரும் அழுதார்!

Post by அ.இராமநாதன் Tue Jul 29, 2014 7:19 am

குழந்தை அழுதது; அம்மா அழுதாள்; டாக்டரும் அழுதார்! E_1406117875
-
கடந்த ஜூலை பத்தாம் தேதி, டாக்டர் கமலா செல்வராஜின் ஜிஜி ஆஸ்பத்திரியில் ஒரு பெண்மணி ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அதற்காக கமலா செல்வராஜ், தமது ஆஸ்பத்திரியில் அனைவருக்கும் இனிப்பு வழங்கியதோடு, பத்திரிகையாளர்களை அழைத்து, தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். அதற்கு ஒரு சுவாரசியமான பின்னணி உண்டு. பெண் குழந்தையை பிரசவித்த பெண்மணியின் பெயர் கமலா ரத்தினம். அவர்தான் டாக்டர் கமலா செல்வராஜின் உதவியுடன் பிறந்த தென்னிந்தியாவின் முதல் சோதனை குழாய் குழந்தை. அந்தக் குழந்தை வளர்ந்து, படித்து, பெரியவளாகி, திருமணம் முடிந்து, ஒரு குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். அதற்காகத்தான் இத்தனைக் கொண்டாட்டமும்.
-
குற்றாலத்தை அடுத்த சுந்தரபாண்டியபுரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி நெகிழ்ச்சியோடு சொல்கிறார்; "நானும் நடிகர் ஜெமினிகணேசனும் நண்பர்கள். திருமணமாகி, எனக்கும், என் மனைவி பொன்னாளுக்கும் குழந்தை இல்லை. ஒரு முறை ஜெமினி கணேசன், "ரெண்டு பேரும் என் பொண்ணு கமலாவை கன்சல்ட் பண்ணுங்க; எல்லாம் நல்லபடியா முடியும்' என்று சொல்ல, நாங்கள் சென்னைக்கு வந்து டாக்டர் கமலா செல்வராஜை சந்தித்தோம். அப்போது எனக்கு வயது 46. என் மனைவிக்கும் அதே வயசுதான். டாக்டர் கமலா செல்வராஜ் சிகிச்சையை ஆரம்பித்தார். 1990 ஆகஸ்ட் முதல் தேதி என் மனைவிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. என் அம்மா பெயர் ராம ரத்தினம். டாக்டர் பெயரையும், என் அம்மா பெயரையும் சேர்த்து, குழந்தைக்கு கமலா ரத்னம் என்று பெயரிட்டோம்.'

-
டாக்டர் கமலா செல்வராஜ் தொடர்கிறார்:

-
"குழந்தை கமலா ரத்னம் பிரசவம் பற்றி இப்போது நினைத்தாலும், மனம் நிகிழ்ந்து, என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகிவிடும். டெலிவரி ஆகி, தென்னிந்தியாவின் முதல் சோதனைக் குழாய் குழந்தையான அதைக் கையில் தூக்கிக் கொண்டபோது, ஒரு கணம் இதெல்லாம் நிஜம்தானா? என்று என்னால் நம்பவே முடியவில்லை. நான் சந்தோஷத்தில் அழுதேன். அது மட்டுமில்லை. பிரசவ வார்டில் அந்த பிஞ்சுக் குழந்தையை அடிக்கடி வந்து பார்ப்பேன். ஒவ்வொரு தடவையும் உணர்ச்சிவசப்பட்டு அழுவேன். ஆஸ்பத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி அவர்கள் குழந்தையோடு ஊருக்குப் புறப்பட்டபோது மறுபடியும் ஆனந்தக் கண்ணீர். சில ஆண்டுகளுக்கு முன்பு, ஜிஜி ஆஸ்பத்திரில் சோதனை குழாய் மூலம் பிறந்த குழந்தைகளை வரவழைத்து ஒரு ஸ்பெஷல் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தேன். அதில் சுமார் 800 குழந்தைகள் கலந்து கொண்டார்கள். அன்றைய நிகழ்ச்சியில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் அவர்களில் மிகவும் சீனியரான கமலா ரத்தினம் தான்.

-
இன்றைக்கும் அதே பழைய எமோஷன்தான்! சோதனைக் குழாயில் பிறந்த முதல் குழந்தைக்கு நார்மலான குழந்தை. ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

-
மீண்டும் ராமமூர்த்தி தொடர்கிறார். "பத்து பதினைந்து வயதுவரை குழந்தையின் ஒவ்வொரு பிறந்த நாளன்றும், டாக்டர் கமலா செல்வராஜ் சுந்தரபாண்டிபுரம் வந்து பிறந்த நாள் பார்ட்டியில் கலந்து கொள்ள தவறியதில்லை. தஞ்சாவூர் சாஸ்திராவில் இஞ்சினியரிங் முடித்துவிட்டு, இப்போது இன்ஃபோசிசில் வேலை பார்க்கிறாள். கல்யாணமாகி, இப்போது மாப்பிள்ளையும், பெண்ணும் பெங்களூரில் வசிக்கிறார்கள். சோதனை குழாய் குழந்தையான எங்கள் பெண், திருமணமாகி, நார்மலாக கருவுற்றதில் குடும்பமே கொண்டாட்டத்தில் இருக்கிறது.'

- சந்திரமௌலி

நன்றி: ல்கி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

குழந்தை அழுதது; அம்மா அழுதாள்; டாக்டரும் அழுதார்! Empty Re: குழந்தை அழுதது; அம்மா அழுதாள்; டாக்டரும் அழுதார்!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue Jul 29, 2014 11:14 am

மிக்க மகிழ்ச்சி  மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum