தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு)

2 posters

Go down

இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு) Empty இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் Tue Jul 29, 2014 8:07 pm

[You must be registered and logged in to see this image.]
--
“ஏங்க…உங்கள மாதிரி ஒரு மாப்பிள்ளை இனிமே
கிடைக்க மாட்டாருன்னு எங்கப்பா சொல்றாருங்க...!
-
“அதெல்லாம் சும்மாடி”
-
“எதை வச்சி சொல்றீங்க?”
-
“அப்புறம் ஏன் உன் தங்கச்சிக்கு உங்கப்பா வேற‌
மாப்ள பாக்குறாரு..?”
-

----------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு) Empty Re: இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் Tue Jul 29, 2014 8:18 pm

ஒருவர்:

என்னது… 70 கிலோ எடையை ஒரு மணி நேரத்தில
குறைச்சிட்டீங்களா…? எப்டீங்க…?
-

நண்பர்:

என் மனைவியை ஊருக்கு அனுப்பிச்சிட்டேன்…
-
-------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு) Empty Re: இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் Tue Jul 29, 2014 8:23 pm

இரவு தூங்குவதற்கு முன்,
மனைவி : என்ன நீங்க எவ்ளோ லவ் பண்றீங்க?
கணவன் : ரொம்ப ரொம்ப லவ் பண்றேன் டி, அளந்துலாம் சொல்ல முடியாது.
மனைவி : அதெல்லாம் இல்லை, சொல்லுங்க எவ்ளோ லவ் பண்றீங்க?
-
கணவன் : ஓகே, இங்க பாரு நான் இந்த மொபைல் மாறி, நீ இதுல இருக்க என்னோட சிம்கார்ட் மாறி.நீ இல்லைனா, நான் ஒண்ணுமே இல்லை.
-
மனைவி : வாவ்.. சூப்பர்.. எவ்ளோ ரொமேன்டிக்கா சொல்லிடிங்க..
-
கணவன் தன் மனதுக்குள் : நல்ல வேலைடா சாமி, இது 4 சிம்கார்ட் இருக்க சைனா செட் ன்னு இவளுக்கு தெரியாது.
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு) Empty Re: இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் Tue Jul 29, 2014 8:32 pm

ஒரு பயில்வானின் காலை உண்ணி கடித்தது. அவன்
அநுமான் உபாசனைக்காரன். ''ஏ அநுமானே, இந்த
உண்ணியிடமிருந்து  என்னை நீ காப்பாற்றா விட்டால்
பெரிய எதிரிகளிடமிருந்து என்னைக் காப்பாற்றுவாய்
என்று எப்படி நான் நம்ப முடியும்? - என்று கேட்டான்
-
உடனே அநுமான், 'இந்த சின்ன உண்ணியைக் கூட
விரட்ட முடியாமல் அவ்வளவு சோம்பேறியாய் நீ
மாறிவிட்டால், பெரிய காரியங்களில் நீ இறங்குவாய்
என்று எப்படி நம்ப முடியும்?'' என்று சொன்னார்
-
இதிலிருந்து என்ன தெரிகிறது?
-
சோம்பேறிகளுக்கு கடவுள் எப்போதும் துணை செய்ய
மாட்டார்.
-
சோம்பேறிகளுக்கு கடவுள், வாழைப்பழம் தருவார்
உரித்துத் தர மாட்டார்..!!
-
=============================================
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு) Empty Re: இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் Tue Jul 29, 2014 8:58 pm

-
116 ஆம் நெம்பர் கைதி ரொம்பக் கோபமாக

இருக்கான்
-

ஏன்?
-
நாம் பேப்பரில் போட்ட அவனோட போட்டோ சரியா
வரலையாம்..!
-
-----------------------------------------------------
-
-----------
-
உன்னுடைய அந்த பச்சை பாலியெஸ்டர் சேலையை
வேலைக்காரிக்கு கொடுத்த விஷயத்தை என்னிடம்
சொல்லித் தொலைச்சிருக்கூடாதா?
-
ஏன் என்ன ஆச்சு?
-
அந்த சேலையை நீதான் கட்டியிருக்கறதா நெனைச்சு
அவளைக் கட்டிப் பிடிச்சுட்டேன்...!
-
---------------------------------------------------
-
இரண்டு பேர், காட்டு வழியே போகும்போது, ஒரு பேய்
குறுக்கே வந்தது.ஒருத்தன் பயந்து கத்தினான்.
இன்னொருத்தன் தைரியமாய் போய்க் கொண்டிருந்தான்
ஏன்னு சொல்லு..!
-
ஹி...ஹி...முதல் ஆசாமி கல்யாணமாகதவன்,
அடுத்தவன் சம்சாரி...!
-
------------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு) Empty Re: இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Aug 07, 2014 1:14 pm

ஹாஹாஹாஹா  ஹாஹாஹாஹா  ஹாஹாஹாஹா  ஹாஹாஹாஹா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு) Empty Re: இடைவிடாத சிரிப்பு - (தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum