தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உங்களால் கூற முடியுமா?

4 posters

Go down

உங்களால் கூற முடியுமா? Empty உங்களால் கூற முடியுமா?

Post by கவிக்காதலன் Wed Dec 22, 2010 2:38 pm

பம்பாயில் இருந்து வரும் கணக்கரின் மகன் புது மாப்பிள்ளை தமிழ் நேசனை வரவேற்க புறப்பட்ட கணக்கர், தன் பேரன்மார் தமிழ்மாறன், தமிழ்செழியன், தமிழ்செல்வம் ஆகிய மூவரையும் அழைத்துக் கொண்டு நெல்லை சந்திப்புக்கு சென்றார்.

நிலையத்தில் நுழைந்ததும் எடைப்பொறியை பார்த்த மாறன், “ தாத்தா எடை பார்க்கவேண்டும், ரூ.1 க்.கொடுங்கள் என்று கேட்டான்.

தாத்தாவிடம் ரூபாயை வாங்கிக் கொண்டு எடைப்பொறியில் ஏறினான். “ நானும் கூட நிற்பேன்” என்று செல்வம் அவனோடு எடைப் பொறியில் ஏறி நின்று கொண்டான். வந்து விழுந்த எடை அட்டை 66 கிலோ காட்டியது.

அடுத்து செழியன் எடைப் பொறியில் ஏறினான். செல்வம் அவனோடு ஏறி நின்று கொண்டான். எடை அட்டை இருவரும் சேர்ந்து 70 கிலோ காட்டியது.

மூன்றாவது மாறனையும், செழியனையும் எடைப்பொறியில் நிற்கச் செய்ய, எடை 70 கிலோ காட்டியது.

இரயில் வரும் ஒலி கேட்டு பேரன்மாரோடு விரைந்தார் கணக்கர்.

மகனை அழைத்துக்கொண்டு வரும்பொழுது பேரன்களின் கைகளில் இருந்த அட்டைகளை கவனித்த தமிழ்னேசன் “ டேய் பிளாட்பாரம் டிக்கட்டுகளை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்.

”மாமா இது பிளாட்பாரம் டிக்கட் அல்ல, எடை அட்டை” என்றார்கள்.

அட்டைகளை வாங்கிபார்த்த தமிழ்நேசன், அதில் எடை போட்டு இருப்பதை பார்த்து “இவைகள் உங்களுடைய எடை அட்டைகளா?” என்றார்.

அவர்கள் இருவர் இருவராய் எடை பார்த்ததை கூறினார்கள்.

“ மாமா நாங்கள் தனித்தனியாக எடை பார்க்க வேண்டும், ரூபாய் கொடுங்கள்” என்றான் செல்வன்.

நான் கணக்கு பார்த்து தனித்தனியா உங்கள் எடையை கூறுகிறேன் என்றூ தமிழ்மாறன், செல்வம்,செழியன் ஆகியோரின் எடையை அவர்களிடம் கூறினான் தமிழ்னேசன். அவர்களுக்கு மகிழ்ச்சி/.



அந்த 3 எடை அட்டைகளை வைத்து தனித்தனியாக எடையை உங்களால் கூற முடியுமா?


RETHAM WORDPRESS
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களால் கூற முடியுமா? Empty Re: உங்களால் கூற முடியுமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Dec 22, 2010 3:29 pm

சற்று முயற்சிக்கிறேன்.
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களால் கூற முடியுமா? Empty Re: உங்களால் கூற முடியுமா?

Post by jeba Wed Dec 22, 2010 4:41 pm

கேள்வி மேல கேள்வி கேட்டு மூளைய கசக்கி பிளியிறீன்களே......ஐயோ..............
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

உங்களால் கூற முடியுமா? Empty Re: உங்களால் கூற முடியுமா?

Post by கவிக்காதலன் Wed Dec 22, 2010 4:45 pm

jeba wrote:கேள்வி மேல கேள்வி கேட்டு மூளைய கசக்கி பிளியிறீன்களே......ஐயோ..............
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... இது உங்களுக்கு இல்ல. மூளை இருக்குறவங்களுக்கு மட்டும்... ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களால் கூற முடியுமா? Empty Re: உங்களால் கூற முடியுமா?

Post by jeba Wed Dec 22, 2010 4:47 pm

எங்களுக்கு எல்லாம் மூளை இல்லா என்று சொல்ல வாரீங்களா
jeba
jeba
மன்ற ஆலோசகர்
மன்ற ஆலோசகர்

Posts : 1784
Points : 2058
Join date : 15/10/2009
Age : 37

Back to top Go down

உங்களால் கூற முடியுமா? Empty Re: உங்களால் கூற முடியுமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Dec 22, 2010 4:48 pm

கவிக்காதலன் wrote:
jeba wrote:கேள்வி மேல கேள்வி கேட்டு மூளைய கசக்கி பிளியிறீன்களே......ஐயோ..............
ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... இது உங்களுக்கு இல்ல. மூளை இருக்குறவங்களுக்கு மட்டும்... ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி

இது எனகில்ல
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களால் கூற முடியுமா? Empty Re: உங்களால் கூற முடியுமா?

Post by கவிக்காதலன் Wed Dec 22, 2010 5:00 pm

jeba wrote:எங்களுக்கு எல்லாம் மூளை இல்லா என்று சொல்ல வாரீங்களா
என்ன உங்களை மட்டும் சொன்ன, எல்லாரையும் சேத்துக்குறிங்க..
அடிதான் விழும் ஓ அடிதான் விழும் ஓ
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களால் கூற முடியுமா? Empty Re: உங்களால் கூற முடியுமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Dec 22, 2010 5:01 pm

jeba wrote:எங்களுக்கு எல்லாம் மூளை இல்லா என்று சொல்ல வாரீங்களா
ஹாஹாஹாஹா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களால் கூற முடியுமா? Empty Re: உங்களால் கூற முடியுமா?

Post by கவிக்காதலன் Thu Dec 23, 2010 3:32 pm

யாரும் இன்னும் விடை கண்டுபிடிக்கலையா? [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களால் கூற முடியுமா? Empty Re: உங்களால் கூற முடியுமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 23, 2010 4:13 pm

[You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களால் கூற முடியுமா? Empty Re: உங்களால் கூற முடியுமா?

Post by கவிக்காதலன் Fri Dec 24, 2010 12:21 am

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote:[You must be registered and logged in to see this image.]
இதுக்கெல்லாம் ஓடினா எப்டி??? confused confused
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களால் கூற முடியுமா? Empty Re: உங்களால் கூற முடியுமா?

Post by கலைநிலா Fri Dec 24, 2010 2:40 am

செழியன் 33 எடை

மாறன் 33 எடை

செல்வம் 37 எடை

இது தான் விடை .சரியா ? :héhé: :héhé: சென்றுவருகிறேன் செல் நன்றி
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

உங்களால் கூற முடியுமா? Empty Re: உங்களால் கூற முடியுமா?

Post by கவிக்காதலன் Sat Dec 25, 2010 11:34 pm

kalainilaa wrote:செழியன் 33 எடை

மாறன் 33 எடை

செல்வம் 37 எடை

இது தான் விடை .சரியா ? [You must be registered and logged in to see this image.]

விடை சரிதான். ஆனால் பெயர்களை தவறாக போட்டுருக்கீறீர்கள் தோழரே...

செழியன் 37 எடை

மாறன் 33 எடை

செல்வம் 33 எடை
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

உங்களால் கூற முடியுமா? Empty Re: உங்களால் கூற முடியுமா?

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Dec 27, 2010 5:49 pm

வாழ்த்துக்கள் கலை நிலா [You must be registered and logged in to see this image.]
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உங்களால் கூற முடியுமா? Empty Re: உங்களால் கூற முடியுமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum