தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அவருக்கு “நடந்த’தெல்லாம் மறந்து போயிடுது
Page 1 of 1
அவருக்கு “நடந்த’தெல்லாம் மறந்து போயிடுது
[You must be registered and logged in to see this image.]
-
“நான் ஒரு படம் எடுக்கப்போறேன். நல்ல
டைட்டிலா ஒண்ணு சொல்லுங்க!”
-
“வேறவேலை இல்லையா உங்களுக்கு!”
-
“அட இது கூட நல்ல டைட்டிலா இருக்கே!”
-
>பி.கவிதா,
-
—————————————
-
நம்ம கட்சி தேர்தலில் தோல்வியடைஞ்சதுக்கு
தலைவரோட பேச்சுதான் காரணமா… எப்படி?
-
க்களிக்கும் முன்னர் நன்றாக சிந்தித்து பார்த்து
வாக்களிக்க வேண்டும்னு சொன்னதுதான்!
-
>ஜி.சுந்தரராஜன்,
-
—————————————
-
“இவர்தான் மிஸ்டர். கேசவன்…”
-
“ஏற்கெனவே ஒருத்தரை, “கேசவன்’ அறிமுகப்
படுத்தினீங்களே…?”
-
” அது ஆதிகேசவன் சார்!”
-
>சீர்காழி, ரேவதி.
-
————————————–
-
ஏம்மா! நேத்து சாயங்காலம் உங்க கணவர்
“வாக்கிங்’ போயிட்டு வந்தாருனு சொன்னீங்க…
ஆனா, அவரைக் கேட்டா, இல்லைன்னு சொல்றாரே?!
-
நான்தான் சொன்னேனே, டாக்டர்! அவருக்கு
“நடந்த’தெல்லாம் மறந்து போயிடுதுனு?
-
>பால.கோவிந்தராஜ்,
-
———————————–.
-
“என்னப்பா சர்வர் உங்க ஹோட்டல்ல விலைப்
பட்டியலே வைக்கலை!
-
“சாப்பிடுறதுக்கு முன்னாடியே மயக்கம் வரக்
கூடாதுன்னுதான்”.
-
———————————-
-
உங்க பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்த
பையனை என்ன பண்ணீங்க?
-
லவ்லெட்டர்ல ஏகப்பட்ட தப்புக இருந்தது.
இனிமே இப்படி தப்புத் தப்பா எழுதினா கையை
முறிச்சிடுவேன்னு மிரட்டி அனுப்பிட்டேன்!
-
கோவை மூர்த்தி.
-
————————————-
-
ஹலோ… சத்தமா பேசுங்க; கிணத்துக்குள்ளே
இருந்து பேசற மாதிரி கேட்குது…!
-
அங்கிருந்துதான்டி பேசறேன்; வந்து காப்பாத்து…
-
>எஸ்.பொருநை பாலு,
-
————————————–
-
என்னங்க நல்ல வெயிலா இருக்கு ஆபீஸ்க்கு லீவு
போடுங்க!
-
சொன்னா கேளு கமலா. எனக்கு வடகம் எல்லாம்
பிழியத் தெரியாது!
-
>பி.பாலாஜிகணேஷ்,
-
————————————
-
“நான் ஒரு படம் எடுக்கப்போறேன். நல்ல
டைட்டிலா ஒண்ணு சொல்லுங்க!”
-
“வேறவேலை இல்லையா உங்களுக்கு!”
-
“அட இது கூட நல்ல டைட்டிலா இருக்கே!”
-
>பி.கவிதா,
-
—————————————
-
நம்ம கட்சி தேர்தலில் தோல்வியடைஞ்சதுக்கு
தலைவரோட பேச்சுதான் காரணமா… எப்படி?
-
க்களிக்கும் முன்னர் நன்றாக சிந்தித்து பார்த்து
வாக்களிக்க வேண்டும்னு சொன்னதுதான்!
-
>ஜி.சுந்தரராஜன்,
-
—————————————
-
“இவர்தான் மிஸ்டர். கேசவன்…”
-
“ஏற்கெனவே ஒருத்தரை, “கேசவன்’ அறிமுகப்
படுத்தினீங்களே…?”
-
” அது ஆதிகேசவன் சார்!”
-
>சீர்காழி, ரேவதி.
-
————————————–
-
ஏம்மா! நேத்து சாயங்காலம் உங்க கணவர்
“வாக்கிங்’ போயிட்டு வந்தாருனு சொன்னீங்க…
ஆனா, அவரைக் கேட்டா, இல்லைன்னு சொல்றாரே?!
-
நான்தான் சொன்னேனே, டாக்டர்! அவருக்கு
“நடந்த’தெல்லாம் மறந்து போயிடுதுனு?
-
>பால.கோவிந்தராஜ்,
-
———————————–.
-
“என்னப்பா சர்வர் உங்க ஹோட்டல்ல விலைப்
பட்டியலே வைக்கலை!
-
“சாப்பிடுறதுக்கு முன்னாடியே மயக்கம் வரக்
கூடாதுன்னுதான்”.
-
———————————-
-
உங்க பொண்ணுக்கு லவ் லெட்டர் கொடுத்த
பையனை என்ன பண்ணீங்க?
-
லவ்லெட்டர்ல ஏகப்பட்ட தப்புக இருந்தது.
இனிமே இப்படி தப்புத் தப்பா எழுதினா கையை
முறிச்சிடுவேன்னு மிரட்டி அனுப்பிட்டேன்!
-
கோவை மூர்த்தி.
-
————————————-
-
ஹலோ… சத்தமா பேசுங்க; கிணத்துக்குள்ளே
இருந்து பேசற மாதிரி கேட்குது…!
-
அங்கிருந்துதான்டி பேசறேன்; வந்து காப்பாத்து…
-
>எஸ்.பொருநை பாலு,
-
————————————–
-
என்னங்க நல்ல வெயிலா இருக்கு ஆபீஸ்க்கு லீவு
போடுங்க!
-
சொன்னா கேளு கமலா. எனக்கு வடகம் எல்லாம்
பிழியத் தெரியாது!
-
>பி.பாலாஜிகணேஷ்,
-
————————————
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» உலகமே மறந்து போயிடுது டியர் . . !
» கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!
» புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...!
» அவருக்கு கம்பி எண்ணுறதுன்னாலே ரொம்ப புடிக்கும்...!!
» அவருக்கு என் வயசு....
» கணவனுக்கு குளிர் விட்டுப் போயிடுது…!!
» புத்திசாலியா இருக்கிறதால செருப்பு அடிக்கடி அறுந்து போயிடுது...!
» அவருக்கு கம்பி எண்ணுறதுன்னாலே ரொம்ப புடிக்கும்...!!
» அவருக்கு என் வயசு....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum