தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன் படிக்க வேண்டியது ‘கீதை’
Page 1 of 1
வாழ்க்கையைத் தொடங்குவதற்கு முன் படிக்க வேண்டியது ‘கீதை’
-
பகவத் கீதையைப் புனித நூலாக்கியதுதான்
நாம் செய்த மிகப் பெரிய தவறு. இன்று பல
வீடுகளில் பூஜையறைகளில் அந்தப் புனித நூல்
இருக்கிறது என்பது உண்மைதான்.
-
செய்தித்தாள்கள், வார இதழ்கள் வரவேற்பு
அறையிலும், படுக்கையறையிலும் சிதறிக்
கிடக்கின்றன. ஆனால் நாம் பத்திரிகைகளைப்
பக்கம்விடாமல் வாசித்து வருகிறோம். பகவத்
கீதையைப் பிரித்துக் கூடப் பார்க்காமல் பூஜை
செய்கிறோம். அதன்மேல் மலர் தூவுகிறோம்.
அதற்குத் தீப ஆரத்தி காண்பிக்கிறோம்.
-
புனித நூல்களைப் படிக்கக் கூடாது என்று எழுதப்
படாத ஒரு விதியை வைத்துக் கொண்டு
இருக்கிறோம். இந்த அறிவீனம் எப்படி நமக்குள்
புகுந்து கொண்டது என்பது இன்றுவரை
புதிராகவே இருக்கிறது.
-
இன்னும் ஒருசாரார் பணி ஓய்வுபெற்ற பின்
படிக்கலாம் என்று பகவத் கீதையை ஒதுக்கி
வைத்திருக்கிறார்கள். அறுபது வயதில் உடலில்
ஆயிரம் வியாதிகளையும் மனதில் லட்சம்
பிரச்னைகளையும் வைத்துக்கொண்டு
கீதையைத் திறந்து பார்த்தால் கொட்டாவிதான்
வரும்.
அந்த வயதில் பகவத் கீதையை ஒரு தூக்க
மாத்திரையாக மட்டுமே பயன்படுத்தலாம்!
-
கீதை போர்முனையில் சொல்லப்பட்ட அறிவுரை.
போர் தொடங்குவதற்கு முன் சொல்லப்பட்ட பாடம்.
வாழ்க்கையில் பின்வாங்காதே. எதையும் எதிர்
கொள்வாய். போராடி வெற்றி கொள்வாய் என்று
ஓர் அரசனுக்குச் சொல்லப்பட்ட உபதேசம்.
அதனை நம் வாழ்க்கையைத் தொடங்குவதற்கு
முன் படித்துவிட வேண்டும்.
-
25 வயதில் படிக்க வேண்டிய வாழ்க்கைச்
சூத்திரத்தை வாழ்ந்து முடித்தபின் படிப்பதால்
என்ன பயன்? தேர்வுகள் எழுதி முடித்தபின்
பாடங்களைப் படிப்பதில் என்ன பிரயோஜனம்?
இது தெரிந்திருந்தால் இந்தக் கேள்விக்கு இன்னும்
நன்றாக விடை எழுதியிருக்கலாமே என்ற
பச்சாதாப உணர்வுதான் மிஞ்சும். இப்படி ஒரு நூல்
இருப்பது தெரியாமல் வாழ்க்கையைத்
தொலைத்து விட்டோமே என்ற கழிவிரக்கமும்
குற்ற உணர்வும்தான் மிஞ்சும்.
-
இன்னும் சிலர் கண்மூடித்தனமாகக் கீதையைப்
பயன்படுத்துகின்றனர். பகவத் கீதை ஒரு சர்வ
ரோக நிவாரணி என்று சத்தியம் செய்கின்றனர்.
கொலையாளிகளுக்கு கீதையை உபதேசித்தால்
மனம் திருந்தி வாழ்வர் என்று நினைக்கின்றனர்.
ஒழுக்கம் கெட்டவர்கள் கீதையை ஒருமுறை
கேட்டால் போதும். ஒழுக்கத்துடன் வாழ்வார்கள்
என்று துண்டைத் தாண்டி சத்தியம் செய்கின்றனர்.
இப்படியெல்லாம் நம்பிக்கை இருக்கிறது.
-
———————————
(“கண்ணா வருவாயா!’
(வாழ்வியல் விளக்கங்கள்) என்ற நூலில்
வரலொட்டி ரெங்கசாமி).
நன்றி: தினமணி கதிர்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» கல்யாணம் ஆகாத ஒவ்வொரு ஆண்களும் கண்டிப்பாக படிக்க வேண்டியது. . !
» இன்டர்நெட் நட்பு பற்றிய கட்டுரை கண்டிப்பாக படிக்க வேண்டியது...
» கீதை கொலைகார நூலா...?
» கலியாணத்துக்கு முன் நான்காவது தடவையாக மக்கள் முன் தோன்றிய வில்லியம்ஸ்- கேதே ஜோடி! (வீடியோ இணைப்பு)
» கீதை சொல்லும் பாதை!!!
» இன்டர்நெட் நட்பு பற்றிய கட்டுரை கண்டிப்பாக படிக்க வேண்டியது...
» கீதை கொலைகார நூலா...?
» கலியாணத்துக்கு முன் நான்காவது தடவையாக மக்கள் முன் தோன்றிய வில்லியம்ஸ்- கேதே ஜோடி! (வீடியோ இணைப்பு)
» கீதை சொல்லும் பாதை!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum