தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



முகச்சாயம்

+3
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவிக்காதலன்
செய்தாலி
7 posters

Go down

முகச்சாயம்   Empty முகச்சாயம்

Post by செய்தாலி Wed Dec 22, 2010 7:38 pm

[You must be registered and logged in to see this image.]

உரிமைகள் மறுக்கப்பட்டும்
உடமைகளும் உயிர்களும்
நிலையற்று ஊசலாடுகிறது
காசில்லாதவனின் வாழ்க்கை

வறுமைப் பிச்சைப் பாத்திரத்தில்
அரசு இடும் சலுகைகளில்
வெட்கமின்றி கையிட்டு அள்ளி
சுக வாழ்க்கை வாழுகிறார்கள்
உயர்த்துவோம் என்று வாக்களித்து
எங்களின் வாக்குகளில் உயர்ந்த
மடிப்பு சுருங்காத கதர்சட்டைகள்

நாற்காலிகளின் அதிகாரத்திற்கு
அடிபணிந்து நிற்கிறார்கள்
சமூகத்தின் அறிவு ஜீவிகள்

மேடைகூத்தை காணவந்த
கூட்டத்தைப் பார்த்து
நாற்காலி கனவுகளில் கூத்தாடிகள்

பணமிருக்கு அது போதும்
மேல்தட்ட மனிதவர்க்கம்
நமக்கே ஆயிரம் பிரச்சனை
ஊர்வம்பு எதுக்கு நடுவர்க்கம்
உழைச்சால் இன்னைக்கு கஞ்சி
ஊமையாக கீழ் வர்க்கம்

குனிந்த தலைகள் நிமிந்தால்
அதிகாரத்தால் தட்டி அமர்த்துகிறார்கள்
வெகுண்டெழுந்து புறப்பட்டால்
சிறைபிடித்துச் செல்கிறார்கள்

அநியாயம் இழைப்பவர்கள்
அதிகாரத்தின் மேல்சுவட்டில்
அநீதி இழைக்கப்பட்டவர்களோ
மரணத்தை முத்தமிடுகிறார்கள்

இரவுகள் மரணித்தும்
விடியல்கள் உயிர்த்தெழுந்தும்
இயற்கை பருவங்களும் மாறி
காலத்திற்கும் வயதாகி விட்டது
இன்றும் மாறவில்லை
மனித வர்க்கங்களின் முகச்சாயம்


Last edited by செய்தாலி on Thu Dec 23, 2010 3:20 pm; edited 1 time in total
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

முகச்சாயம்   Empty Re: முகச்சாயம்

Post by கவிக்காதலன் Wed Dec 22, 2010 8:40 pm

//குனிந்த தலைகள் நிமிந்தால்
அதிகாரத்தால் தட்டி அமர்த்துகிறார்கள்
வெகுண்டெழுந்து புறப்பட்டால்
சிறைபிடித்துச் செல்கிறார்கள்//
இந்த நிலமை அரசியலில் மட்டுமல்ல. பல இடங்களிலும் இருக்கிரது.
அருமை [You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்
கவிக்காதலன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!

Back to top Go down

முகச்சாயம்   Empty Re: முகச்சாயம்

Post by செய்தாலி Thu Dec 23, 2010 11:52 am

கவிக்காதலன் wrote://குனிந்த தலைகள் நிமிந்தால்
அதிகாரத்தால் தட்டி அமர்த்துகிறார்கள்
வெகுண்டெழுந்து புறப்பட்டால்
சிறைபிடித்துச் செல்கிறார்கள்//
இந்த நிலமை அரசியலில் மட்டுமல்ல. பல இடங்களிலும் இருக்கிரது.
அருமை [You must be registered and logged in to see this image.]

நன்றி தோழரே

செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

முகச்சாயம்   Empty Re: முகச்சாயம்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Thu Dec 23, 2010 11:57 am

//குனிந்த தலைகள் நிமிந்தால்
அதிகாரத்தால் தட்டி அமர்த்துகிறார்கள்
வெகுண்டெழுந்து புறப்பட்டால்
சிறைபிடித்துச் செல்கிறார்கள்

அநியாயம் இழைப்பவர்கள்
அதிகாரத்தின் மேல்சுவட்டில்
அநீதி இழைக்கப்பட்டவர்களோ
மரணத்தை முத்தமிடுகிறார்கள் //

ஒவ்வொரு வரிகளும் அருமை பாராட்டுகள் இன்றை சமூக உண்மை வரிகள் அனைத்தும் பாராட்டுக்கள்... பாராட்ட வார்த்தையே இல்லை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

முகச்சாயம்   Empty Re: முகச்சாயம்

Post by செய்தாலி Thu Dec 23, 2010 12:09 pm

தமிழ்த்தோட்டம் (யூஜின்) wrote://குனிந்த தலைகள் நிமிந்தால்
அதிகாரத்தால் தட்டி அமர்த்துகிறார்கள்
வெகுண்டெழுந்து புறப்பட்டால்
சிறைபிடித்துச் செல்கிறார்கள்

அநியாயம் இழைப்பவர்கள்
அதிகாரத்தின் மேல்சுவட்டில்
அநீதி இழைக்கப்பட்டவர்களோ
மரணத்தை முத்தமிடுகிறார்கள் //

ஒவ்வொரு வரிகளும் அருமை பாராட்டுகள் இன்றை சமூக உண்மை வரிகள் அனைத்தும் பாராட்டுக்கள்... பாராட்ட வார்த்தையே இல்லை

நண்பா உங்கள் கருத்துக்கும் பாராட்டிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

முகச்சாயம்   Empty Re: முகச்சாயம்

Post by கலைநிலா Thu Dec 23, 2010 12:16 pm

நாற்காலிகளின் அதிகாரத்திற்கு
அடிபணிந்து நிற்கிறார்கள்
சமூகத்தின் அறிவு ஜீவிகள்
உண்மையின் நிறம் இது ,பாராட்டுக்கள் தோழரே .
கலைநிலா
கலைநிலா
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .

Back to top Go down

முகச்சாயம்   Empty Re: முகச்சாயம்

Post by செய்தாலி Thu Dec 23, 2010 12:27 pm

நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

முகச்சாயம்   Empty Re: முகச்சாயம்

Post by பட்டாம்பூச்சி Thu Dec 23, 2010 1:02 pm

எல்லா வரிகளும் உயிருடையதாக இருக்கு [You must be registered and logged in to see this image.]
பட்டாம்பூச்சி
பட்டாம்பூச்சி
இளைய நிலா
இளைய நிலா

Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்

Back to top Go down

முகச்சாயம்   Empty Re: முகச்சாயம்

Post by வ.வனிதா Thu Dec 23, 2010 1:22 pm

அருமையான சமுதாய உண்மைகள் நண்பரே! வாழ்த்துக்கள் ! இதை ஏதேனும் ஒரு அரசியல் தலைவராவது படித்தால் படித்து வெட்கி தலை குனிந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.
ம்ம்ம் என்ன செய்றது இந்த பக்கமே வரமாடேங் கிறாங்களே !
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

முகச்சாயம்   Empty Re: முகச்சாயம்

Post by செய்தாலி Thu Dec 23, 2010 1:29 pm

பட்டாம்பூச்சி wrote:எல்லா வரிகளும் உயிருடையதாக இருக்கு [You must be registered and logged in to see this image.]

நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

முகச்சாயம்   Empty Re: முகச்சாயம்

Post by செய்தாலி Thu Dec 23, 2010 1:32 pm

ka.vanitha wrote:அருமையான சமுதாய உண்மைகள் நண்பரே! வாழ்த்துக்கள் ! இதை ஏதேனும் ஒரு அரசியல் தலைவராவது படித்தால் படித்து வெட்கி தலை குனிந்தால் நான் மிகவும் சந்தோஷப்படுவேன்.
ம்ம்ம் என்ன செய்றது இந்த பக்கமே வரமாடேங் கிறாங்களே !


உங்களின் வெளிப்படையான கருத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள் தோழி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

முகச்சாயம்   Empty Re: முகச்சாயம்

Post by வ.வனிதா Thu Dec 23, 2010 2:05 pm

உண்மைய சொன்ன நன்றி சொல்வீங்களா நண்பா?
வ.வனிதா
வ.வனிதா
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை

Back to top Go down

முகச்சாயம்   Empty Re: முகச்சாயம்

Post by செய்தாலி Thu Dec 23, 2010 2:19 pm

ka.vanitha wrote:உண்மைய சொன்ன நன்றி சொல்வீங்களா நண்பா?

உண்மை சொல்லவும் ஒரு திடமான மனம் வேண்டும் உங்களின் ப்ளொக்கில் உங்களின் கவிவரிகளில்
காதலைப் பற்றி அதிகம் எழுதாமல் வித்தியாசமான சிந்தனை வரிகளை பார்த்தேன்
மிக்க மகிழ்ச்சியாக இருந்தது தொடர்ந்து எழுதுங்கள் தோழி
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

முகச்சாயம்   Empty Re: முகச்சாயம்

Post by அரசன் Thu Dec 23, 2010 2:51 pm


//மேடைகூத்தை காணவந்த
கூட்டத்தைப் பார்த்து
நாற்காலி கனவுகளில் கூத்தாடிகள்//

சுருக்கென்று சொல்லிருக்கிர் தோழரே ... தொடரட்டும் தங்கள் பயணம் நிறையட்டும் எங்கள் மனம் ...
அரசன்
அரசன்
நடத்துனர்
நடத்துனர்

Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்

Back to top Go down

முகச்சாயம்   Empty Re: முகச்சாயம்

Post by செய்தாலி Sat Dec 25, 2010 12:19 pm

அரசன் wrote:
//மேடைகூத்தை காணவந்த
கூட்டத்தைப் பார்த்து
நாற்காலி கனவுகளில் கூத்தாடிகள்//

சுருக்கென்று சொல்லிருக்கிர் தோழரே ... தொடரட்டும் தங்கள் பயணம் நிறையட்டும் எங்கள் மனம் ...

நன்றி தோழரே
செய்தாலி
செய்தாலி
நட்சத்திர கவிஞர்
நட்சத்திர கவிஞர்

Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE

Back to top Go down

முகச்சாயம்   Empty Re: முகச்சாயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum