தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» பெண்கள் உலகின் கண்கள் ! கவிஞர் இரா. இரவிby eraeravi Fri Nov 01, 2024 6:43 pm
» உணவே மருந்து
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:05 pm
» மணம் கேட்கும் மலர்கள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:04 pm
» சுமைக்குள் இருப்பது
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:02 pm
» பக்கத்து இருக்கையில் மனசு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 2:00 pm
» மகள் இருந்த வீடு- கவிதை
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:58 pm
» போர் பூமி
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:56 pm
» வேண்டாம் வெறுமை
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:55 pm
» கிறுக்கல்கள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:55 pm
» வாழ்வதே இலக்கு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:54 pm
» மது விலக்கு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:52 pm
» மனதோடு மழைக்காலம்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:51 pm
» தீபாவளித் திருநாள்
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:50 pm
» இலக்கைத் தொடு
by அ.இராமநாதன் Tue Oct 29, 2024 1:49 pm
» தீபாவளி பக்கத்தில் வந்துருச்சுனு அர்த்தம் !
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:20 pm
» போருக்கும் அக்கப்போருக்கும் வித்தியாசம்…
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:19 pm
» நம்பிக்கை இருக்கும் இடத்தில்...
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:16 pm
» வடை, காபி சாப்பிட வாக்கிங் போறவன்….
by அ.இராமநாதன் Thu Oct 24, 2024 3:14 pm
» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 1:14 pm
» வாழை ! திரைப்பட விமர்சனம் : கவிஞர் இரா.இரவி
by eraeravi Thu Aug 29, 2024 4:26 pm
» ஒன்றிய அரசு மொழிகளில் தமிழும் ஆகவேண்டும் - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Aug 25, 2024 5:31 pm
» அறமன்ற மொழியாகுமா அமுதத்தமிழ்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Tue Jul 30, 2024 4:39 pm
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:20 pm
» இன்றே விடியட்டும் - கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:18 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:15 pm
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:14 pm
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:11 pm
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:10 pm
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by அ.இராமநாதன் Sun Jun 30, 2024 5:09 pm
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:18 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:14 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:11 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:09 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by அ.இராமநாதன் Thu May 30, 2024 3:03 pm
» மொக்க ஜோக்ஸ்
by அ.இராமநாதன் Thu May 30, 2024 2:59 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 10:40 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 7:34 pm
» கட்டுரைக் களஞ்சியம்! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா.இரவி! நூல் மதிப்புரை ! நூல் மதிப்புரை. ஆதிலெமு (ஆ.முத்துக்கிருட்டினன்) எழுத்தாளன். திருப்பாலை,மதுரை. இருப்பு சென்னை
by eraeravi Mon Apr 01, 2024 1:57 pm
» வாய்ப்பு என்பது வடை மாதிரி…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:30 pm
» வலிமையுடன் இருக்க…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:27 pm
» தனுஷின் 50வது படத்தின் மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:25 pm
» உபாயம் வென்றது – நீதிக்கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:23 pm
» செயல் – ஒரு பக்க கதை
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:21 pm
» இளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் நேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்…
by அ.இராமநாதன் Wed Feb 21, 2024 11:19 pm
சிறப்பு மிக்க இடங்கள்
2 posters
Page 1 of 1
சிறப்பு மிக்க இடங்கள்
எவ்வளவு பெரிய மகானாய் இருந்தாலும்,
அவரது பூதஉடலைத் திருக்கோயில் வளாகத்தில்
அடக்கம் செய்யும் வழக்கம் இந்து சமய மரபில்
இல்லை.
ஆனால் மகான்கள் அடக்கமான இடம் காலப்போக்கில்
திருக்கோயில்களாகியுள்ளன.
-
யோகீஸ்வரர்கள் மாகான்கள் ஒடுங்கியுள்ள இடங்களே
பிரபல பிரார்த்தனைத் தலங்களாக விளங்குகின்றன
என்பது சித்தர்களின் கொள்கை. பதினென் சித்தர்களின்
சிறப்புப் பொருந்திய இடங்களைக் கீழே தந்துள்ளோம்.
-
1) பதஞ்சலி - இரரமேஸ்வரம்
2) அகத்தியர் - திருவனந்தபுரம்
3) கமலமுனி - திருவாரூர்
4) திருமூலர் - சிதம்பரம்
5) குதம்பைச் சித்தர் - மயிலாடுதுறை
6) கோரக்கர் - பேரூர்
7) தன்வந்திரி - வைதீஸ்வரன் கோயில்
8) சுந்தராநந்தர் - மதுரை
9) கொங்கணர் - திருப்பதி
10) சட்டமுனி - திருவரங்கம்
11) வான்மீகர் - எட்டுக்குடி
12) இராமதேவர் - அழகர்மலை
13) நந்தீஸ்வரர் - காசி
14) இடைக்காடர் - திருவண்ணாமலை
15) மச்சமுனி - திருப்பரங்குன்றம்
16) கருவூரார் - கருவூர்
17) போகர் - பழனி , தில்லை
18) பாம்பாட்டிச் சித்தர் - சங்கரன்கோயில்
-
நெற்கட்டும் செவல் மன்னர் பூலித்தேவர் காலத்து
ஒலைச்சுவடியில் உள்ள ஆதிகாலத்திலே என்ற
விருத்தத்தின் அடிப்படையிலான பட்டியல் இது.
போகர் ஐந்நூறு நூலில் இதே செய்திகள் சில
மாற்றங்களோடு சொல்லப்பட்டுள்ளது.
-
------------------------------------
சர்வோதயம் சூன் 2005 இதழ்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31754
Points : 69868
Join date : 26/01/2011
Age : 80
Re: சிறப்பு மிக்க இடங்கள்
பகிர்வுக்கு நன்றி ஐயா
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» வெந்நீறுாற்றுக்கள் காணப்படும் இடங்கள்
» நகைச்சுவை நாயகர்கள் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» மிக்க நன்றி!
» அரசனுக்கு உதவுங்களேன்
» மிக்க நன்றி .....
» நகைச்சுவை நாயகர்கள் * மதிப்புரையாளர் : கவிஞர் இரா. இரவி
» மிக்க நன்றி!
» அரசனுக்கு உதவுங்களேன்
» மிக்க நன்றி .....
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|