தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சின்ன சின்ன விஷயங்களை முடித்தால் பெரிய சந்தோஷம்...!
3 posters
Page 1 of 1
சின்ன சின்ன விஷயங்களை முடித்தால் பெரிய சந்தோஷம்...!
01. அதிகம் செய்வது சிறந்தது என்ற கருத்தை மாற்றிக்
கொண்டு, குறைவாக செய்வதில் நிறைய பலன் உண்டு
என்று நினைத்து நடவுங்கள், வாழ்வில் மகிழ்ச்சி
ஆரம்பித்துவிடும்.
02. தினமும் மூன்று என்று திட்டமிட்டு காரியங்களை
செய்து வந்தால் அதிசயிக்கக் கூடிய வெற்றியை எட்டித்
தொட்டிருக்கக் காண்பீர்கள். முடித்தாக வேண்டிய
பணிகளில் முதல் மூன்றை தேர்வு செய்து முடியுங்கள்
என்பது இதன் கருத்து.
03. தேவையில்லாத விடயங்களை அங்குலம் அங்குலமாக
யோசித்து, யோசித்து அலட்டிக் கொள்வதால் காலமும்
நேரமும் விரயமாகிறதே அல்லாமல் வேறெதுவும்
நடப்பதில்லை என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
04. அச்சத்தினால் ஒத்திப் போடும் பழக்கமே உங்கள்
பகைவனாகும். அதை நிர்மூலம் செய்வதில்தான் வெற்றி
தங்கியுள்ளது.
05. வாழ்க்கையில் சின்னச் சின்ன விடயங்கள் கூட பெரிய
பெரிய சந்தோசத்தை அள்ளித்தரக் கூடியவை. அன்றாட
வாழ்வில் சின்னச்சின்ன விடயங்களை முடிப்பதன் மூலம்
பெரிய சந்தோசத்தை அனுபவிக்க முடியும்.
06. நமது மனோ நிலையில் பொதிந்துள்ள ஆற்றல்தான்
முடிவைத் தீர்மானிக்கப் போகிறது. ஆக்கபூர்வமான
எதிர்பார்ப்பை தெரிவு செய்யுங்கள் ! வெற்றியை எதிர்
பாருங்கள். ஆனால் வெற்றி நாளை வருமென்று மனதிற்கு
தகவல் கொடுக்காதீர்கள். வெற்றி இதோ இதைப்படிக்க
வந்திருக்கிறீர்களே இக்கணம்தான் வெற்றி.
07. உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள், உங்களின்
உள்ளேயுள்ள திசைகாட்டியின் வழியே நடவுங்கள். அதுதான்
உள்ளிருப்பதை வெளிக்காட்டி வெற்றிகொள்ளும் வழி
முறையாகும்.
08. இடர்களை எதிர் கொள்ளத் துணிந்தவன் மட்டுமே
உண்மையில் சுதந்திர மனிதனாகும். இடர்களை எதிர்
கொள்ள தயங்குவோர் விலங்கு ப10ட்டிய அடிமைகள்.
09. ரிஸ்க் எடுப்பது அவசியம், அதை குழந்தைகளின்
சிறிய நடைபோல சிறிது சிறிதாக பிரித்து எடுத்தால்
பாரம் தெரியாமலே இலக்கை அடைந்துவிடலாம்.
10. எல்லாவித மகிழ்வுகளையும் இழந்து தலைமைப்
பதவியை அடைந்த ஒருவர் தனது வெற்றி கூட தவறான
பாதையில் சென்றுவிட்டதைக் கண்டு கொண்டார்.

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
நிலாமதி- மங்கையர் திலகம்
- Posts : 5756
Points : 8131
Join date : 08/07/2010
Age : 57
Location : canada
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» சின்ன ஆபரேஷனுக்கு பெரிய கத்தி...
» சின்ன வாய், பெரிய வயிறு...(விடுகதை)
» பெரிய மகளை விட சின்ன மகள் ரொம்ப கெட்டிக்காரி..!
» தெரிந்த பெயர் பென் டிரைவ் தெரியாத சின்ன சின்ன தகவல்கள்
» மிகவும் பயனுள்ள சின்ன சின்ன சமையல் குறிப்புகள் - Useful Cooking Tips

Permissions in this forum:
You cannot reply to topics in this forum