தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» டிசம்பர் 5 – நெல்சன் மண்டேலா அவர்களின் நினைவு நாள்by அ.இராமநாதன் Yesterday at 4:56 pm
» டிசம்பர் 5- கல்கி அவர்களின் நினைவு நான்
by அ.இராமநாதன் Yesterday at 4:55 pm
» அருவிகள் ஆர்ப்பரிக்கும் கல்வராயன் மலை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:54 pm
» கீரைகளின் அரசன்- சக்கரவர்த்திக் கீரை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:53 pm
» நீரை சுத்திகரிக்கும் மூலிகை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:51 pm
» தீயவர்களிடமிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொளவது அவசியம்!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:50 pm
» வினைப்பயனை துறந்தவன் தியாகி…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:49 pm
» கால்கள் முளைத்த நிலவு – ஹைக்கூ
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:46 pm
» கதைப் பாடல்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:45 pm
» கண்ணாடிப் பறவைகள்…
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:44 pm
» கார்த்திகைப் பூவே!
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:43 pm
» உவமை இல்லை…. உண்மை
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:42 pm
» துன்பம் வரும் வேளையிலே சிரிங்க….(பொன்மொழிகள்)
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:41 pm
» நம்பிக்கை -பொன்மொழிகள்
by அ.இராமநாதன் Sat Nov 30, 2024 6:40 pm
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
கொலுவிலே தலையாட்டி பொம்மையை காணோம்...!
Page 1 of 1
கொலுவிலே தலையாட்டி பொம்மையை காணோம்...!
-
உங்க வீட்டில எத்தனை படி?
-
பதினைந்து..!
-
கொலுவைக் கேட்கலை...சுண்டல்..?
-
-ஜயஸ்ரீசாய்நாத்
-
--------------------------------------
-
என்னை விட அதிகம் படிச்ச பொண்ணைத்தான்
நான் பார்க்க சொல்லி இருக்கேன்...!
-
அந்த பொண்ணு உன்னை மதிக்குமா?
-
குறைச்சலா படிச்ச பொண்ணு மட்டும் மதிக்கப்
போகுதோ...!?
-
-வி.ரேவதி
-
-----------------------------------------
-
என்ன சார், உங்க வீட்டு கொலுவிலே தலையாட்டி
பொம்மையை காணோம்..?
-
அதான் நான் இருக்கேன்...!
-
ஆர்.விஜ'லட்சுமி
-
----------------------------------------------
-
நம்ம வீட்டு கொலுவை பாராட்டி எழுதிட்டு போவாங்கன்னு
விசிட்டர் புக் வெச்சது தப்பாப் போச்சு...!
-
ஏன் என்ன ஆச்சு?
-
சுண்டல் சரியில்லே, அவல் பொரி சுவையா இல்லேன்னு
எழுதி வெச்சுட்டு போறாங்க, மாமி..!
-
-கிரிசா நந்தகோபால்
-
----------------------------------------------
-
என் பையன் எப்பவும் புக்கும் கையுமா இருப்பான்..!
-
என் பையன் எப்பவும் ஃபேசுபுக்கும் கையுமா இருப்பான்..!
-
_
-
--------------------------------------------
-
என்னப்பா சர்வர், உங்க ஓட்டல்ல எது ரொம்ப
விலை உள்ளது..?
-
எங்க முதலாளி கழுத்துல இருக்கிற மைனர்
செயின்தான் சார்...!
-
-பி.கவிதா
-
================================================
நன்றி: மங்கையர் மலர்
-
உங்க வீட்டில எத்தனை படி?
-
பதினைந்து..!
-
கொலுவைக் கேட்கலை...சுண்டல்..?
-
-ஜயஸ்ரீசாய்நாத்
-
--------------------------------------
-
என்னை விட அதிகம் படிச்ச பொண்ணைத்தான்
நான் பார்க்க சொல்லி இருக்கேன்...!
-
அந்த பொண்ணு உன்னை மதிக்குமா?
-
குறைச்சலா படிச்ச பொண்ணு மட்டும் மதிக்கப்
போகுதோ...!?
-
-வி.ரேவதி
-
-----------------------------------------
-
என்ன சார், உங்க வீட்டு கொலுவிலே தலையாட்டி
பொம்மையை காணோம்..?
-
அதான் நான் இருக்கேன்...!
-
ஆர்.விஜ'லட்சுமி
-
----------------------------------------------
-
நம்ம வீட்டு கொலுவை பாராட்டி எழுதிட்டு போவாங்கன்னு
விசிட்டர் புக் வெச்சது தப்பாப் போச்சு...!
-
ஏன் என்ன ஆச்சு?
-
சுண்டல் சரியில்லே, அவல் பொரி சுவையா இல்லேன்னு
எழுதி வெச்சுட்டு போறாங்க, மாமி..!
-
-கிரிசா நந்தகோபால்
-
----------------------------------------------
-
என் பையன் எப்பவும் புக்கும் கையுமா இருப்பான்..!
-
என் பையன் எப்பவும் ஃபேசுபுக்கும் கையுமா இருப்பான்..!
-
_
-
--------------------------------------------
-
என்னப்பா சர்வர், உங்க ஓட்டல்ல எது ரொம்ப
விலை உள்ளது..?
-
எங்க முதலாளி கழுத்துல இருக்கிற மைனர்
செயின்தான் சார்...!
-
-பி.கவிதா
-
================================================
நன்றி: மங்கையர் மலர்
-
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31823
Points : 70075
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை:
» உருவ பொம்மையை ஏன் கட்டியணைக்கிறார்..?
» உருவ பொம்மையை எரிச்சதுக்கு கண்டனம்..!
» எங்கே வாங்கினாய் இப்படி ஒரு அழகுயர பொம்மையை...!
» காணோம்...
» உருவ பொம்மையை ஏன் கட்டியணைக்கிறார்..?
» உருவ பொம்மையை எரிச்சதுக்கு கண்டனம்..!
» எங்கே வாங்கினாய் இப்படி ஒரு அழகுயர பொம்மையை...!
» காணோம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum