தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
வேத ஞானப் பொருள் விளங்க வைத்த கோவிந்தன் -
2 posters
Page 1 of 1
வேத ஞானப் பொருள் விளங்க வைத்த கோவிந்தன் -
-
தங்கள் பல, ஆனால் அவற்றைச் சுருக்கமாக ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என நான்காகப் பிரித்து வேதாந்த சித்தாந்த உபநிடதங்களாகத் தொகுத்து அளித்தவர் வேதவியாசர். உபநிடதங்கள் (நூற்றியெட்டு) 108 காணக் கிடைக்கிறது. ஸ்ரீமத்பாகவதம், ஸ்ரீமத் பகவத்கீதை, உத்தவகீதை, நாரத உபதேசம், யாக்ஞவல்கீயர், ஜனகர், வசிஷ்டர் ஆகியவர்களுடைய உபதேசங்களின் ஸாரம் அல்லது ரஸம் சுருக்கமாகவும், லோகஷேமத்திற்காகவும், சம்பிரதாயத்திற்காகவும், மிக எளிமையான பக்தி, ஞானம், வைராக்கியம், யோகம் ஆகியவற்றின் கண்கொண்டு நமக்கு ஆழ்வார்கள், பூர்வாசாரியார்கள் மற்றும் ஏனையவர்களின் மகிமையால் தெளிவாகக் காணக்கிடைக்கிறது. அத்தகைய வேத உபதேசங்களின் ஸாரமாவது பின்வருமாறு.
-
வேதங்களின் அடிப்படைக் கருத்து ‘சத்தியம் வத’ ‘தர்மம் சர’ என்பதாகும். உண்மையுணர்வுடன் அந்த மெய்யான உண்மைப் பொருளை, சத்தியத்தை உலகிற்கு உரைத்து, கடைபிடிக்க, பலவகையான தர்மங்கள் உள்ளன. ஆனால் நம்மால் முடிந்தவற்றை விடாமுயற்சியுடன் செய்தல் நலம். ”வாழ்க்கைக்குப் பொருள் வேண்டும், ஆனால் வாழ்வதிலும் ஒரு பொருள் வேண்டாமா!” என்று அந்த ஆறு கருத்துக்களையும் பாமரர்களும் புரிந்துகொள்ளும்படி எல்லா உபதேசங்களின் சாராம்சமாக சுருக்கி உரைத்தனர். அவையாவன.
-
1. கல்விக்கு ஈடான (சமமான) கண் இல்லை.
2. சத்தியத்திற்கு ஈடான (இணையான) தவம் இல்லை.
3. தியாகத்திற்கு ஈடான (சமமான) சுகம் இல்லை.
4. அகிம்சையே உயர்வான தர்மம்.
5. பொறுமையே உயர்வான பலம்.
6. தன்னைத்தானே அறிவது மேலான ஞானம்.
-
என ரத்தினச் சுருக்கமாக உரைத்து, ”கடமையைச் செய். பலனை நோக்காதே” பலனை விரும்பிச் செயல்களைச் செய்வதாலேயே அதர்மத்தில் செல்கிறோம். அதாவது பலனில் கருத்தை விட்டால் அதர்மத்தை விடுவோம் எனக் கூறியதுடன், அகங்காரம், மமகாரம் இன்றி பக்தி, தர்மம், நாமசங்கீர்த்தனம், கைங்கர்யம் (பகவத், பாகவத, ஆசார்யர்), மற்றும் சரணாகதி என்ற பகவத்கீதையின் ஐந்து ரகசியங்களும் தெரிந்து, கடைப்பிடித்து, அவற்றை அந்த கோவிந்தன்தான் செய்கிறான் என்ற உண்மை உணர்வுடன், மன ஒருமைப்பாட்டுடன், சத்ஸங்கம், தியானம் துணை கொண்டு செய்தால் மேலான பிரம்ம ஞானத்தை அடைவோம். அவன் பாதம் பணிந்து அதாவது படிக்காத பாமரனனும்கூட கோவிந்தனின் பதம் பணிந்தால் மேற்கூறியயாவையும் தெரியவரும். உதாரணத்திற்கு அண்ணமாச்சாரியார், தியாகராசர், புரந்தரதாசர் மிக முக்கியமாக ஆழ்வார்கள் மற்றும் ஸ்வாமி ஸ்ரீதேசிகர் போன்று பலர், இவற்றை அனுபவித்து, உணர்த்தி திறம்படி உரைத்துள்ளனர். மற்றும் அவர்கள் உயரிய யோக ஸாஸ்திரம், மோட்ச ஸாஸ்திரம், சாங்கிய ஸாஸ்திரம் போன்றவற்றை தெளிந்து, தெரிந்து பரப்பிரம்ம ஞானம பெற்றார்கள்.
-
இப்படி உயர்வான ஞானத்துடன் தோன்றியவன் எவனோ, அல்லது கூறியவன் எவனோ அவன் ஜீவன் முக்தன் ஆவான். ஜீவனுடன் முக்தி அடைவது ஜீவன் முக்தன் ஆகாது. ஜீவன் முக்தனாய் தோன்றுபவர்கள், கருவிலேயே அல்லது பிறவியிலேயே பிரம்மஞானத்தைப் பெறுவார்கள். நாமும் இவற்றை விடாமுயற்சியுடன் பெறுவதற்கு மேற்கூறிய ஆறு வகைக் கருத்துக்களையும் பின்பற்றினால் வேத ஸாஸ்திர ஞானம் பெற்று ஆத்மானந்தம், சச்சிதானந்தம், பேரானந்தம் மற்றும் பிரம்மானந்தம் அடைவோம். இதற்கு நமது இசைவை, பிரேமை கலந்த பணிவன்புடன், நாயிகாபாவத்துடன் அந்த கோவிந்தனிடம் வேண்டுதலாக வைக்கவேண்டும். இப்படி படிப்பறிவில்லா பாமரர்கூட கோவிந்தனின் பாதம் பணிந்தால் அவர்களுக்கு அவன் அருளுடன் கிருபாகடாக்ஷத்துடன் அந்த வேதத்திற்கே பொருள் விளங்க வைப்பான் அந்த கோவிந்தன் என்ற உண்மை தெரிய வரும்.
-
”கோவிந்தன் திருவடிகளே சரணம்”
-
–டாக்டர் ஆர். பக்தவத்ஸலம், அம்பத்தூர்
– நன்றி : ஸப்தகிரி சமய மாத இதழ்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» அடகுப் பொருள்!!
» ஞானப் பழம் நீயே
» கூந்தல் அழகுடன் விளங்க ஆலோசனைகள் சில
» கூந்தல் அழகுடன் விளங்க ஆலோசனைகள் சில:
» சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்.
» ஞானப் பழம் நீயே
» கூந்தல் அழகுடன் விளங்க ஆலோசனைகள் சில
» கூந்தல் அழகுடன் விளங்க ஆலோசனைகள் சில:
» சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum