தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது?
Page 1 of 1
கவர்ச்சிக்கு ஏற்ற கலர் எது?
மிஷ்கின் படத்தில் குத்துப்பாட்டு என்றாலே மஞ்சள் சேலை என்று முடிவுக்கு வந்துவிடலாம். யோசித்துப்பார்த்ததில் கிளாமர் பாட்டுகள் பலவற்றில் மஞ்சள் சேலை பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அதையும் தான் ஆராய்ச்சி செஞ்சிப் பார்த்திடுவோமே…
[You must be registered and logged in to see this image.]
இந்த மஞ்சள் மேனியா பாலிவுட்டில் 80களின் துவக்கத்திலேயே ஆரம்பித்து விட்டது. அனில்[You must be registered and logged in to see this image.] கபூருடன் மாதுரி தீட்ஷித் ஆடிய ‘தக் தக்’ பாடலை மறக்க முடியுமா என்ன? மிஷ்கினுக்கு இந்த விஷயத்தில் பாலிவுட் முன்னோடிகள் அக்ஷய் குமாரும் அனில் கபூரும். பெரும்பாலும் தாங்கள் நடிக்கும் படங்களில் ஹீரோயினை மஞ்சள் புடவை கட்டவைத்து மழையில் ஒரு ரொமான்ஸ் பாடல் நிச்சயம். உதாரணத்துக்கு ரவீனா டாண்டனுடன் அக்ஷய் ஆடிய ‘டிப் டிப் பர்சா’, மற்றும் காத்ரீனாவுடன் ஆடிய ‘டி தனா தன்’ பாடல் இரண்டையும் சற்றே கொசுவர்த்தி சுருள் சுற்றிப் பாருங்கள்.
அங்கே அப்படி என்றால் நம் கோலிவுட்டில் ’சத்ரியன்’ படத்தில் மஞ்சள் சேலையில் பானுப்ரியா தொடங்கி சிம்ரன், நமீதா, ஏன் அனுஷ்காவின் ’வானம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வரை வந்தது.
சினிமா இணையங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும் போது ‘கன்னியும் காளையும் செம காதல்’ படத்தின் ஸ்டில்களில் ஹீரோயின் சூடாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அதிலும் அதே மஞ்சள் சேலை. ‘அப்படி என்னதான் இந்த மஞ்சள் சேலையில் மகிமை இருக்கு?’ என்று அந்தப் படத்தின் டைரக்டர் வடிவுடையானிடம் கேட்டதற்கு…
[You must be registered and logged in to see this image.]
”கருப்பு, சிவப்பு சேலை போன்றவை நடிகைகளின் தோல் வண்ணத்தை சற்றே டம்மியாக்கிவிடும். முன்பு மழைப்பாட்டு, கிளாமர் பாட்டு என்றால் வெள்ளை சேலை அணிந்துவந்தார்கள். ஆனால் வெள்ளைச் சேலை பேய்களின் யூனிஃபார்ம் ஆனதாலோ என்னவோ, அந்த இடத்தை மஞ்சள் சேலை பிடித்துக்கொண்டது. மஞ்சள் நிறம் ஹீரோயின்களின் ஸ்கின் கலருடன் ரொம்பவே ஒத்துப்போகும். மேலும் கிளாமர் சாதாரணமாக இருந்தாலும் மஞ்சள் வண்ணங்களில் கொஞ்சம் தூக்கலாகத் தெரியும். எனவேதான் இப்படி’ என்றார்.
இப்போ டவுட் க்ளியர் ஆச்சா?
ஷாலினி நியூட்டன் – ஆனந்த விகடன்

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» ஊதா கலர் ரிப்பன் தெரியும்... ஊதா கலர் மாம்பழம் தெரியுமா?
» கவர்ச்சிக்கு தயாராய் வந்த நட்சத்திர வாரிசு!
» ஏற்ற பணியில்..
» இளைஞர்களுக்கு ஏற்ற `5′
» கலர் பூனைகள்
» கவர்ச்சிக்கு தயாராய் வந்த நட்சத்திர வாரிசு!
» ஏற்ற பணியில்..
» இளைஞர்களுக்கு ஏற்ற `5′
» கலர் பூனைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum