தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கண்ணன் செய்த நகை!
Page 1 of 1
கண்ணன் செய்த நகை!
-
-
திரிலோசன தாசர் என்ற பொற்கொல்லர், கண்ணன்
மேல் பக்தி கொண்டு, நாம கீர்த்தனை பாடுவோரை
உபசரிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
-
ஒரு நாள், அவரிடம் நவாப், ,'தாசரே... என் மகளின்
திருமணத்திற்கு ஒரு நவரத்தின மாலை செய்ய
வேண்டும்; ஏழு நாட்களுக்குள் அந்த மாலை வேண்டும்...'
என்றார்.
-
நவாப்பின் உத்தரவுப்படி பொன்னும், நவரத்தினங்களும்
பெற்று தாசர் வீடு திரும்பினார்.
-
அச்சமயம், வீட்டிற்கு, பாகவத கோஷ்டியினர் பெரும்
கூட்டமாக வந்தனர். அவர்களை கண்டதும், மகிழ்ச்சியுடன்,
அவர்களை உபசரிப்பதிலும், நாம சங்கீர்த்தனம்
செய்வதிலுமே நாட்களை கடத்தினார் தாசர்.
பாகவதர்கள் விடைபெற்றுச் செல்லவும், நவாப்பின்
வீரர்கள் வரவும் சரியாக இருந்தது.
-
'திரிலோசனரே... இன்னும் இரண்டு நாட்கள் தான்
உள்ளன; அதற்குள் நவரத்தின மாலை வராவிட்டால்,
அரச தண்டனைக்கு ஆளாக நேரிடுவீர்...' என, எச்சரித்து
சென்றனர்.
-
பாகவத உபசரிப்பில், நவாப்பின் உத்தரவை மறந்து
போயிருந்தார் தாசர். மாலை செய்ய குறைந்தது, நான்கு
நாட்களாவது ஆகும். அதனால், நவாப்பின் தண்டனைக்கு
பயந்து, யாருக்கும் சொல்லாமல் காட்டிற்கு போய்
கண்ணனிடம் முறையிடத் துவங்கி, அங்கேயே தங்கி
விட்டார்.
-
தாசரைப் போலவே உருமாறி, அவரின் வீட்டிற்கு
போனார் பகவான். அன்று இரவுக்குள் நவரத்தின
மாலையை செய்து முடித்து, மறுநாள் அரசவைக்கு
சென்று, மாலையை கொடுத்தார்.
அதைப்பார்த்த நவாப், அதன் கலை நயத்தில் வியந்து,
பொன் முடிப்புடன், மரியாதைகள் பல செய்து, ராஜ
மரியாதையோடு வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
-
வீட்டில், ஒரு பாகவத கோஷ்டியினர் அவரை எதிர்
பார்த்து காத்திருந்தனர்.
அவர்களுக்கு சமாராதனை செய்து முடித்து, அவர்கள்
புறப்பட்டதும், கையில் பலகாரங்களுடன் காட்டை நோக்கி
நடந்தார் கண்ணன்.
-
வேறொரு அடியவராக உருமாறி, தாசரின் முன் நின்று,
'ஐயா... திரிலோசன தாசர் வீட்டில் நடந்த சமாராதனையில்
இருந்து இந்த பலகாரங்களை கொண்டு வந்தேன்; சாப்பிடுங்கள்...'
என்றார்.
-
தாசர் திடுக்கிட்டு, 'நான் இங்கு இருக்கும் போது, என்
வீட்டில் சமாராதனையா...' என்று நினைத்து குழம்பியபடியே
வீடு திரும்பினார். அங்கிருந்த சமாராதனை
கோலாகலங்களைப் பார்த்ததும், தாசருக்கு ஒன்றும் புரிய
வில்லை; மனைவியை கேட்டார்.
-
அவள், 'என்ன இப்படிக் கேட்கிறீர்கள்... நீங்கள் தானே
நவாப்பிடம் நவரத்தின மாலையை கொடுத்து விட்டு
வந்து, இப்படியெல்லாம் செய்தீர்கள்...' என்று விரிவாக
சொன்னாள்.
-
தாசருக்கு மெய் சிலிர்த்தது. 'கண்ணா... என்னை காப்பாற்ற
என் வடிவிலேயே வந்து அருள் செய்த உனக்கு, என்ன
கைமாறு செய்வேன்...' என்று கைகளை குவித்தார்.
-
தெய்வம் தன் அடியார்களை ஒரு போதும் கைவிடுவதில்லை.
-
>பி.என்.பரசுராமன் --(வாரமலர்)
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» கண்ணன் எங்கே?
» கண்ணன் வந்தான்!
» கண்ணன் - என் காதலன்
» கண்ணன் எங்கள் கண்ணனாம்..
» கண்ணன்-நாமம்-சொல்லும்-கதைகள்!—வேளுக்குடி-கிருஷ்ணன்
» கண்ணன் வந்தான்!
» கண்ணன் - என் காதலன்
» கண்ணன் எங்கள் கண்ணனாம்..
» கண்ணன்-நாமம்-சொல்லும்-கதைகள்!—வேளுக்குடி-கிருஷ்ணன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum