தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ரமணர் எழுதிய தீபாவளி பாடல்!
2 posters
Page 1 of 1
ரமணர் எழுதிய தீபாவளி பாடல்!
-
'நான் இந்த உடம்பு மட்டுமே’ என்ற எண்ணம்
உடையவனே நரகன். உடல் ஈடுபாட்டை ஒழித்து,
அதாவது தேகாத்ம பாவம் (உடல் பற்று) நீங்கி,
ஆத்மாவாய் ஒளிவிடுவதே தீபாவளி தத்துவம்
என்பது, ரமணரின் திருவாக்கு.
தீபாவளியைப் பற்றி இரண்டு பாடல்களை
ரமணர் இயற்றியுள்ளார். அவை எழுதப்பட்ட
சூழலும் சுவையானதுதான். ரமணர் எதையும்
தமக்காகச் செய்வதில்லை; பிறருக்காகவே
செய்வார். ஞானத்தின் அடையாளமே
அதுதானே!
ஒரு தீபாவளி தினத்தன்று, தீபாவளி பற்றிப்
பாடல் எழுத வேண்டும் என்று ரமணரிடம்
வேண்டிக்கொண்டார் அவரின் பக்தரான
முருகனார். அவரே சிறந்த கவிஞர்.
எனவே, 'நீங்களே கவிதை எழுதலாமே?’
என்றார் ரமணர். அதற்கு, ''நீங்கள் எழுதினால்
நானும் எழுதுகிறேன்' என்றார் முருகனார். ர
மணரும் ஒப்புக்கொண்டு இரண்டு பாடல்கள்
எழுதினார்.
முதல் பாடல்:
-
நர குடல் நானா நர குலகு ஆளும்
நரகன் எங்கென்று உசாவின்ஞானத் திகிரியால்
நரகனைக் கொன்றவன் நாரணன் அன்றே
நரக சதுர்த்தசி நல் தினமாமே
-
கருத்து:
தான் வெறும் உடல் மட்டுமே என்பவன்தான்
நரகன். நரகன் யார் என்று அறிந்து, ஞான
திருஷ்டியால் அவனைக் கொல்பவனே
நாராயணன். ஞானத்தால் நாம் உடல் அல்ல
என்று அறிந்து கொள்வதுதான் தீபாவளியாகும்.-
-
2வது பாடல்:
-
நரக உருவா நடலையில் உடல
கிரகம் அகம் எனவே கெட்ட நரகனாம்
மாயாவியை நாடி மாய்த்துத் தானாய் ஒளிர்தல்
தீபாவளியாம் தெளி
-
கருத்து:
டம்பு நரகம் போன்றது. அதுவே நான் என்ற
தவறான கருத்து உடையவன் நரகன். அந்தத்
தவறான கருத்தை அழித்து, ஆத்மாவாக ஒளி
விடுவதே தீபாவளி.
-
ஆக, உடல் நீங்கி, ஆத்மாவாக ஒளிவிட்டுப்
பிரகாசிக்க வேண்டும் என்பதுதான் பகவான்
ரமணர் விளக்கும் தீபாவளி தத்துவம்.
-
------------------------------------------
விகடன்
'நான் இந்த உடம்பு மட்டுமே’ என்ற எண்ணம்
உடையவனே நரகன். உடல் ஈடுபாட்டை ஒழித்து,
அதாவது தேகாத்ம பாவம் (உடல் பற்று) நீங்கி,
ஆத்மாவாய் ஒளிவிடுவதே தீபாவளி தத்துவம்
என்பது, ரமணரின் திருவாக்கு.
தீபாவளியைப் பற்றி இரண்டு பாடல்களை
ரமணர் இயற்றியுள்ளார். அவை எழுதப்பட்ட
சூழலும் சுவையானதுதான். ரமணர் எதையும்
தமக்காகச் செய்வதில்லை; பிறருக்காகவே
செய்வார். ஞானத்தின் அடையாளமே
அதுதானே!
ஒரு தீபாவளி தினத்தன்று, தீபாவளி பற்றிப்
பாடல் எழுத வேண்டும் என்று ரமணரிடம்
வேண்டிக்கொண்டார் அவரின் பக்தரான
முருகனார். அவரே சிறந்த கவிஞர்.
எனவே, 'நீங்களே கவிதை எழுதலாமே?’
என்றார் ரமணர். அதற்கு, ''நீங்கள் எழுதினால்
நானும் எழுதுகிறேன்' என்றார் முருகனார். ர
மணரும் ஒப்புக்கொண்டு இரண்டு பாடல்கள்
எழுதினார்.
முதல் பாடல்:
-
நர குடல் நானா நர குலகு ஆளும்
நரகன் எங்கென்று உசாவின்ஞானத் திகிரியால்
நரகனைக் கொன்றவன் நாரணன் அன்றே
நரக சதுர்த்தசி நல் தினமாமே
-
கருத்து:
தான் வெறும் உடல் மட்டுமே என்பவன்தான்
நரகன். நரகன் யார் என்று அறிந்து, ஞான
திருஷ்டியால் அவனைக் கொல்பவனே
நாராயணன். ஞானத்தால் நாம் உடல் அல்ல
என்று அறிந்து கொள்வதுதான் தீபாவளியாகும்.-
-
2வது பாடல்:
-
நரக உருவா நடலையில் உடல
கிரகம் அகம் எனவே கெட்ட நரகனாம்
மாயாவியை நாடி மாய்த்துத் தானாய் ஒளிர்தல்
தீபாவளியாம் தெளி
-
கருத்து:
டம்பு நரகம் போன்றது. அதுவே நான் என்ற
தவறான கருத்து உடையவன் நரகன். அந்தத்
தவறான கருத்தை அழித்து, ஆத்மாவாக ஒளி
விடுவதே தீபாவளி.
-
ஆக, உடல் நீங்கி, ஆத்மாவாக ஒளிவிட்டுப்
பிரகாசிக்க வேண்டும் என்பதுதான் பகவான்
ரமணர் விளக்கும் தீபாவளி தத்துவம்.
-
------------------------------------------
விகடன்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» கண்ணதாசன் பாடல் எழுதிய கடைசி படம் எது?
» வைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்!
» தினமும் தீபாவளி - சிறுவர் பாடல்
» நிவேதனம் ரமணர் சொன்னது:
» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
» வைரமுத்து எழுதிய வர்மா படப் பாடல் வரிகள்!
» தினமும் தீபாவளி - சிறுவர் பாடல்
» நிவேதனம் ரமணர் சொன்னது:
» ரமணர் என்பதன் பொருள் (ஆன்மிக கேள்வி-பதில்)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum