தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உழைப்பின் பெருமை
2 posters
Page 1 of 1
உழைப்பின் பெருமை
உழைப்பின் பெருமை
பாவலர் கருமலைத்தமிழாழன்
கடுமையாக உழைக்கின்ற தந்தை நாளும்
கனல்நெருப்பின் உலையினிலே இரும்பைத் தட்டி
இடுப்பொடிய வியர்வைசிந்தி வேலை செய்தே
இல்லத்தை ஓரளவு காத்து வந்தார்
அடுப்படியில் பணிசெய்யும் மனைவி கூட
அவருக்குத் துணையாக உதவி செய்ய
எடுப்பாகப் பிறந்தபிள்ளை சோம்பல் கொண்டு
எப்பணியும் செய்யாமல் இருக்க நொந்தார் !
அருகினிலே தன்மகனை அழைத்துத் தந்தை
அன்பாக சிலசொற்கள் எடுத்து ரைத்தார்
உருபடியாய் வாழ்வதற்கு வேலை யொன்று
உன்கரத்தில் இருக்கவேண்டும் அறிந்து கொள்வாய்
வெறும்பயலாய் இருப்பதிலே பயனே இல்லை
வெறுங்கையோ சோறுனக்குத் தருவ தில்லை
அரும்பாடு படுகின்ற உழைப்பை காலம்
அரும்மதிப்பை நீயுணர்தல் வேண்டு மென்றார் !
நாயைமுதல் பள்ளிக்கு விடுமு றைநீ
நானுரைத்த படிவேலை செய்ய வேண்டும்
காளையாக நீவளரும் போதோ அந்தக்
கடும்பயிற்சி உனக்குதவும் என்று ரைத்தார் !
மூளையிலே இச்சொல்லைப் பதித்தி டாமல்
மூலையிலே அமர்ந்திருந்த மகனைப் பார்த்து
வேலையினை இவன்செய்ய மாட்டான் என்றே
வேறுவழி தாயவளோ கூற லானாள் !
பணம்கொடுத்தும் உணவுதனைக் கட்டித் தந்தும்
பார்மகனே மாலைவரை சுற்றி விட்டு
குணம்கொண்ட பிள்ளைபோல் தந்தை கையில்
கொடுத்துவிடு இப்பணத்தைப் புகழ்வார் என்றாள்
மனம்மகிழ்ந்த மகனுமவன் தண்டச் சோறாய்
மாலைவந்து தந்தையிடம் பணம்கொ டுத்தே
தினம்முழுதும் உழைத்ததனால் பெற்ற தென்றான்
திகைப்போடு பார்த்தவன்மேல் ஐயம் கொண்டார் !
நெருப்பினிலே அப்பணத்தை விட்டெ றிந்தும்
நெடுமரமாய் அவன்நின்ற தன்மை பார்த்தே
அரும்பாடு பட்டேநீ உழைத்த தன்று
அடுத்தவரின் உழைப்புதனைத் திருடு வோனோ
பெருமையுடன் வாழ்ந்ததாக வரலா றில்லை
பெற்றவுனைப் பார்பதற்கே நாணு கின்றேன்
திருந்திடுவாய் என்றுரைக்கத் தாயும் வெட்கித்
தீதுதனை உணர்ந்தவனை உழைக்கச் சொன்னாள் !
அடுத்தநாளோ கல்லுடைத்துப் பெற்ற காசை
அவன்கொடுக்க நெருப்பினிலே எறியப் போனார்
தடுத்தமகன் கைப்புண்ணில் உழைத்த காசு
தணல்நெருப்பில் எறியாதீர் எனத்து டித்தான் !
எடுத்தவனின் கரங்களினை முத்த மிட்டே
எழிலுழைப்பின் மதிப்புதனை உணர்ந்து கொண்டாய்
கெடுக்கின்ற சோம்பலினை விட்ட தாலே
கேடுனக்கு வாராது வாழ்க என்றார் !
பாவலர் கருமலைத்தமிழாழன்
கடுமையாக உழைக்கின்ற தந்தை நாளும்
கனல்நெருப்பின் உலையினிலே இரும்பைத் தட்டி
இடுப்பொடிய வியர்வைசிந்தி வேலை செய்தே
இல்லத்தை ஓரளவு காத்து வந்தார்
அடுப்படியில் பணிசெய்யும் மனைவி கூட
அவருக்குத் துணையாக உதவி செய்ய
எடுப்பாகப் பிறந்தபிள்ளை சோம்பல் கொண்டு
எப்பணியும் செய்யாமல் இருக்க நொந்தார் !
அருகினிலே தன்மகனை அழைத்துத் தந்தை
அன்பாக சிலசொற்கள் எடுத்து ரைத்தார்
உருபடியாய் வாழ்வதற்கு வேலை யொன்று
உன்கரத்தில் இருக்கவேண்டும் அறிந்து கொள்வாய்
வெறும்பயலாய் இருப்பதிலே பயனே இல்லை
வெறுங்கையோ சோறுனக்குத் தருவ தில்லை
அரும்பாடு படுகின்ற உழைப்பை காலம்
அரும்மதிப்பை நீயுணர்தல் வேண்டு மென்றார் !
நாயைமுதல் பள்ளிக்கு விடுமு றைநீ
நானுரைத்த படிவேலை செய்ய வேண்டும்
காளையாக நீவளரும் போதோ அந்தக்
கடும்பயிற்சி உனக்குதவும் என்று ரைத்தார் !
மூளையிலே இச்சொல்லைப் பதித்தி டாமல்
மூலையிலே அமர்ந்திருந்த மகனைப் பார்த்து
வேலையினை இவன்செய்ய மாட்டான் என்றே
வேறுவழி தாயவளோ கூற லானாள் !
பணம்கொடுத்தும் உணவுதனைக் கட்டித் தந்தும்
பார்மகனே மாலைவரை சுற்றி விட்டு
குணம்கொண்ட பிள்ளைபோல் தந்தை கையில்
கொடுத்துவிடு இப்பணத்தைப் புகழ்வார் என்றாள்
மனம்மகிழ்ந்த மகனுமவன் தண்டச் சோறாய்
மாலைவந்து தந்தையிடம் பணம்கொ டுத்தே
தினம்முழுதும் உழைத்ததனால் பெற்ற தென்றான்
திகைப்போடு பார்த்தவன்மேல் ஐயம் கொண்டார் !
நெருப்பினிலே அப்பணத்தை விட்டெ றிந்தும்
நெடுமரமாய் அவன்நின்ற தன்மை பார்த்தே
அரும்பாடு பட்டேநீ உழைத்த தன்று
அடுத்தவரின் உழைப்புதனைத் திருடு வோனோ
பெருமையுடன் வாழ்ந்ததாக வரலா றில்லை
பெற்றவுனைப் பார்பதற்கே நாணு கின்றேன்
திருந்திடுவாய் என்றுரைக்கத் தாயும் வெட்கித்
தீதுதனை உணர்ந்தவனை உழைக்கச் சொன்னாள் !
அடுத்தநாளோ கல்லுடைத்துப் பெற்ற காசை
அவன்கொடுக்க நெருப்பினிலே எறியப் போனார்
தடுத்தமகன் கைப்புண்ணில் உழைத்த காசு
தணல்நெருப்பில் எறியாதீர் எனத்து டித்தான் !
எடுத்தவனின் கரங்களினை முத்த மிட்டே
எழிலுழைப்பின் மதிப்புதனை உணர்ந்து கொண்டாய்
கெடுக்கின்ற சோம்பலினை விட்ட தாலே
கேடுனக்கு வாராது வாழ்க என்றார் !
karumalaithamizhazhan- ரோஜா
- Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 73
Location : Hosur. Tamil nadu, India
Re: உழைப்பின் பெருமை
அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Similar topics
» உழைப்பின் பெருமை!
» உழைப்பின் உயர்வு
» உழைப்பின் உயர்வு
» அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
» பெருமை
» உழைப்பின் உயர்வு
» உழைப்பின் உயர்வு
» அதிர்ஷ்டம் உழைப்பின் முதுகில் ஒட்டிககிடக்கும்
» பெருமை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum