தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் சிப்ஸ் பாக்கெட்டுகள்
Page 1 of 1
உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் சிப்ஸ் பாக்கெட்டுகள்
உருளைகிழங்கிலிருந்து ஒரு உயிர் பொருளை வேறு
காரணத்திற்காக (பதப்படுத்த உபடயோகிக்க) எடுத்த பின்
அந்த உருளைகள் வீணாக எறியப்படுவதற்கு பதில் வேறு
என்ன செய்யலாம் என்று எதையும் வியாபாரமாக்கும்
'ஜித்தர்களான' அமெரிக்க கம்பனியினர், அவற்றை சிப்ஸாக்கி
காசாக்க முடிவெடுதனர்.
-
இன்று பெப்சி போன்ற 6000 கோடி வியாபாரம் உள்ள கம்பனிகளே
இதில் முதலிடம்!
-
நீங்கள் வீட்டில் சிப்ஸ் செய்து பார்த்திருக்கிறீர்களா?
எவ்வளவு சாப்பிட முடியும் உங்களால்? எத்தனை தினங்கள்
அவை கெடாமல் இருக்கும்?
-
ஆனால் அது எப்படி இந்த காற்றடைத்த பைகளில் வரும்
சிப்ஸுகள் மட்டும் வருட கணக்கில் அந்த கடைகளின்
அலமாரிகளில் உறங்க முடிகிறது?
-
இந்த பொரிக்கப்பட்ட சிப்ஸ்கள் முதற்கண் பனை எண்ணை
அல்லது அதைவிட கேடான வனஸ்பதி போன்ற கெட்ட
கொழுப்பை அதிகப்படுத்தும் எண்ணையில் தான்
பொரிக்கப்படுகின்றன.
-
பின்னர் அவை நீண்ட நாட்கள் இருப்பில் தங்க வேண்டி
சில ரசாயன கலவைகள் (preservatives)
சேர்க்கப்படுகின்றன. அது மட்டும் அல்ல அக்ரிலாமைட்
(acrylamide) என்னும் ஒரு கேடு விளைவிக்கும்
பொருள் உயர் வெப்ப நிலைகளில் பொரிக்கப்படும் பொழுது
படிகிறது.
-
அது கேன்சர் முதல் பல கேடுகளை விளைவிக்கக்கூடிய
பொருள் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் சிப்ஸ் பைகளின் மேல்
இந்த அக்ரிலாமைட் எழுதப்பட வேண்டும் என ஒரு பொது
நல வழக்கு நடை பெற்று வருகிறது
-
பொரிக்க உபயோகிக்கும் எண்ணையிலிருந்து, அதில்
கலக்கப்படும் வேதி பொருட்கள், உப்பு, எல்லாமே பல கேடுகளை
விளைவிப்பவை.
-
உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் இப்படிப்பட்ட
சிப்ஸ் பாக்கெட்களை வாங்குவதை தவிர்ப்பது நல்லது
-
--------------------------------
source
http://kaani.org/aadi2013/6.html

அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் செயற்கை பொருட்கள்
» நல்ல உடல் நலத்திற்கு…
» உடல் நலத்திற்கு பத்து கட்டளைகள்
» உடல் நலத்திற்கு உதவும் பொடி வகைகள்
» நெல்லிக்காய் சிப்ஸ்
» நல்ல உடல் நலத்திற்கு…
» உடல் நலத்திற்கு பத்து கட்டளைகள்
» உடல் நலத்திற்கு உதவும் பொடி வகைகள்
» நெல்லிக்காய் சிப்ஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum