தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



இறந்த பின்னும் உலகை ரசிக்க!

2 posters

Go down

இறந்த பின்னும் உலகை ரசிக்க! Empty இறந்த பின்னும் உலகை ரசிக்க!

Post by அ.இராமநாதன் Fri Nov 14, 2014 6:11 am

இறந்த பின்னும் உலகை ரசிக்க! P28
-

‘இருக்கும் வரை ரத்த தானம். இறந்த பின் கண் தானம்!’
என்று ஆட்டோக்களில் கூட எழுதி வைக்கிறோம்.கண் தானம் மற்றும் உடல் உறுப்புதானத்துக்கு பெயர் கொடுத்தவர்களின் எண்ணிக்கையில் தமிழகத்திற்குத்தான் முதல் இடம். ஆனாலும் தானம் கிடைப்பது  மிகவும் குறைவுதான். உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்பு உணர்வு இல்லாததும், நெருங்கிய உறவு இறந்த துக்கத்தில் உடன் இருப்பவர்கள் உடனே அதுபற்றி யோசிக்காததுமே இதற்குக் காரணங்கள். கூடவே, கண்தானம் பற்றி  பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் உள்ளன’ என்கிறார் கண் டாக்டர் அருள்மொழிவர்மன்.
-
”கண்ணின் மேல்புறத்தில் இருக்கும் மெல்லிய திசுதான், கருவிழி எனப்படும் கார்னியா. இதன் உதவியால்தான் நம்மால் பார்க்க முடிகிறது. விபத்து, வயது மற்றும் கூர்மையான பொருட்கள் தாக்குவது போன்ற காரணங்களால் கார்னியா பாதிக்கப்பட்டு பார்வையே சிலருக்குப் பறிபோகலாம். இதற்கு ஒரே தீர்வு, கண் தானம் மட்டும்தான். இறந்த ஒருவரின் கருவிழிகளை, பாதிக் கப்பட்டவருக்குப் பொருத்து வதன் மூலம், பலருக்கு மீண்டும் பார்வை கிடைக்க வழி செய்யலாம். 1905ஆம் ஆண்டு ‘முதல் கருவிழி மாற்று அறுவைசிகிச்சை’ நடந்தது. உலக அளவில் இதுவரை 49 லட்சம் பேர் கருவிழிப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கின்றனர். தானம் செய்யப்படும் கண் மூலம் தங்களுக்கு பார்வை கிடைக்கும் என இவர்கள் காத்திருக்கிறார்கள். 
கண் தானம்
-
இறந்தவரின் கண்களை எடுத்து, பார்வை வேண்டி காத்திருக்கும் இருவருக்குப் பொருத்தி உலகைப் பார்க்க வைப்பதே கண்தானம். கண்தானம் செய்ய விரும்புபவர்கள், உயிருடன் இருக்கும்போதே கண் வங்கியை அணுகி, தங்கள் கண்களை தானமாகத் தருவதற்கான, உறுதிமொழிப் படிவத்தைப் பூர்த்திசெய்து தர வேண்டும். தன்னுடைய விருப்பத்தைப் பற்றி, குடும்பத்தில் உள்ளவர்களிடம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான், அவர்கள் கண் வங்கிக்கு தகவல் கொடுக்க முடியும்.
-
ஒருவரின் உயிர் பிரிந்த ஆறு மணி நேரத்துக்குள், அவரது கண்களை எடுத்துவிட வேண்டும். இதற்கான வழிமுறைகள்:
-
இறந்தவரின் கண் இமைகளை உடனே மூட வேண்டும். மின்விசிறியை இயக்கக்கூடாது. இறந்தவரின்  தலையை, ஒரு தலையணை கொடுத்து உயர்த்தி, படுக்கவைக்க வேண்டும்.
-
அருகில் இருக்கும் கண் வங்கிக்கு, உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும். இறந்தவரின் குடும்பத்தில் உள்ளவர்கள் ஒப்புதல் மற்றும் இரண்டு சாட்சிகள் இருந்தால் மட்டுமே, கண் தானம் செய்ய முடியும்.
-
கண்ணை தானமாகப் பெறும்போது, நோய்த்தொற்று உள்ளதா என்பதை அறிய இறந்தவரின் ரத்தம் சிறிதளவு சேகரிக்கப்படும்.
-
கண் தானம் அளிக்கும் அறுவை சிகிச்சையால் இறுதிச்சடங்கு பாதிக்கப்படுமா?
-
இறுதிச்சடங்கில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது. கண்களை ஆபரேஷன் மூலம் எடுப்பதற்கு 20 நிமிடங்களாவது ஆகும்.  மேலும், கண் தானம் செய்தால் கண்ணில் குழி விழுவது போன்ற எந்தப் பாதிப்பும் இருக்காது.
-
    யாரெல்லாம் கண் தானம் செய்யக் கூடாது?
-
மஞ்சள் காமாலை, எய்ட்ஸ், ரத்தப் புற்றுநோய், ரேபீஸ், மூளையில் ட்யூமர் போன்ற நோய்களினால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் கண்களை தானமாகப் பெற இயலாது. ஆனால் ஆஸ்துமா, காசநோய், உயர் ரத்த அழுத்தத்தால் இறந்தவர்களின் கண்களை தானமாகப் பெற முடியும்.
-
கண் தானத்துக்குப் பிறகு ஒருவருடைய விழிகள் மற்றவருக்கு எப்படிப் பொருத்தப்படுகிறது?
-
கருவிழிகள்தான் கண் தானத்தின்போது அதிகமாக எடுக்கப்படும். கருவிழிகளை மற்றொரு நோயாளிக்குப் பொருத்த, குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும். அதில் நோயாளியின் தேவைக்கு ஏற்ப கருவிழிகள் பொருத்துவது மாறுபடும்.
-
கண் தானத்தில் கவனிக்க வேண்டிய விஷயம்?
-
அங்கீகாரம் பெற்ற மருத்துவர் மட்டுமே கண் விழிகளை இறந்த நபரிடம் இருந்து எடுக்க வேண்டும். கருவிழிகளை மட்டும் எடுப்பது, முழு கண்களையும் எடுப்பது என கண் தானத்தில் இரண்டு வகைகள் உண்டு.
-
கண் தானத்துக்குப் பிறகு, கண்கள் எப்படிப் பாதுகாக்கப்படுகின்றன?
-
முன்பெல்லாம் தானம் பெற்ற கண்களை, சில நாட்களுக்குள் மற்றவர்களுக்குப் பொருத்திட வேண்டும். ஆனால் தற்போது அதிகபட்சம் 28 நாட்கள் வரை கண் விழிகளைப் பாதுகாப்பாக வைக்க முடியும்.
-
ஒரு கண் விழியில் இருந்து இரண்டு லேயர்களைப் பிரித்து எடுக்கலாம். அது இரண்டு கண் நோயாளிகளுக்கு பொருத்தப்படுகிறது. இப்படி ஒரு கண் மூலம் இரண்டு நோயாளிகளுக்கு பார்வை கிடைக்கும். அதுவே இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் சாதனை!
-
நன்றி-டாக்டர் விகடன்
& http://senthilvayal.com/2014/11/08/
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

இறந்த பின்னும் உலகை ரசிக்க! Empty Re: இறந்த பின்னும் உலகை ரசிக்க!

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Mon Nov 17, 2014 12:37 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum