தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆசை - ஒரு பக்க கதை
Page 1 of 1
ஆசை - ஒரு பக்க கதை
-
ராகவனுக்கு அடுத்த வாரம் ரிட்டையர்மென்ட்.
மத்திய அரசு வேலை.
-
மனைவியோடு வசித்த குவார்ட்டஸை காலி செய்ய
வேண்டும் எப்போதும். வேலை விஷயமாக அடிக்கடி
வெளியூர் போக வேண்டியிருக்கும்.
-
மூன்று மகன்கள்...
அதே ஊரில் இருந்தும் என்ன புண்ணியம்?
அப்பா வீட்டில் இல்லாதபோது அம்மாவை உரிமையாக
வீட்டுக்கு வரச்சொல்லி கவனிக்கக்கூட மனமில்லை.
திட்டமிட்டே தூரம் தூரமாய் வீடு பார்த்து சென்று
விட்டார்கள்!
-
ராகவன் ரிட்டையர்டு ஆனதுதான் தாமதம்...மூத்த
இரண்டு மகன்களும் அப்பா அம்மாவை,தங்களுடன்
வந்து தங்குமாறு போட்டி போட்டு அழைத்தனர்
-
மூன்றாவது மகனிடமிருந்து அழைப்பு இல்லை.
ராகவன் அவனை போனில் அழைத்தார்.
-
நீ மட்டும் ஏம்பா எங்களை கூப்பிடலை..?
-
''அப்பா! அண்ணனுங்க மாதிரி நான் பெரிய சம்பளம்
வாங்கலை.சாதாரண சம்பளம் வாங்கறேன். நீங்க
வேலையில் இருக்கும்போதே அம்மாவை வீட்டுக்கு
கூபிடவும் ஆக்கிப் போடவும் வசதி இல்லை.
இப்ப நான் உங்களை கூப்பிட்டா உங்க ரிட்டயர்மென்ட்
பணத்துக்கும் பென்ஷனுக்கும் ஆசைப்பட்டு கூப்பிடறதா
ஆகிடும்.அதான்...'' என்றான் அவன் தயங்கியபடி.
-
அடுத்த நாள்...
-
பணத்தாசை இல்லாத மூன்றாவது மகன் வீட்டுக்கே
மூட்டையைக் கட்டினார்கள் அவர்கள்!
-
-----------------------------
>வி.சகிதா முருகன்
நன்றி: குங்குமம்
ராகவனுக்கு அடுத்த வாரம் ரிட்டையர்மென்ட்.
மத்திய அரசு வேலை.
-
மனைவியோடு வசித்த குவார்ட்டஸை காலி செய்ய
வேண்டும் எப்போதும். வேலை விஷயமாக அடிக்கடி
வெளியூர் போக வேண்டியிருக்கும்.
-
மூன்று மகன்கள்...
அதே ஊரில் இருந்தும் என்ன புண்ணியம்?
அப்பா வீட்டில் இல்லாதபோது அம்மாவை உரிமையாக
வீட்டுக்கு வரச்சொல்லி கவனிக்கக்கூட மனமில்லை.
திட்டமிட்டே தூரம் தூரமாய் வீடு பார்த்து சென்று
விட்டார்கள்!
-
ராகவன் ரிட்டையர்டு ஆனதுதான் தாமதம்...மூத்த
இரண்டு மகன்களும் அப்பா அம்மாவை,தங்களுடன்
வந்து தங்குமாறு போட்டி போட்டு அழைத்தனர்
-
மூன்றாவது மகனிடமிருந்து அழைப்பு இல்லை.
ராகவன் அவனை போனில் அழைத்தார்.
-
நீ மட்டும் ஏம்பா எங்களை கூப்பிடலை..?
-
''அப்பா! அண்ணனுங்க மாதிரி நான் பெரிய சம்பளம்
வாங்கலை.சாதாரண சம்பளம் வாங்கறேன். நீங்க
வேலையில் இருக்கும்போதே அம்மாவை வீட்டுக்கு
கூபிடவும் ஆக்கிப் போடவும் வசதி இல்லை.
இப்ப நான் உங்களை கூப்பிட்டா உங்க ரிட்டயர்மென்ட்
பணத்துக்கும் பென்ஷனுக்கும் ஆசைப்பட்டு கூப்பிடறதா
ஆகிடும்.அதான்...'' என்றான் அவன் தயங்கியபடி.
-
அடுத்த நாள்...
-
பணத்தாசை இல்லாத மூன்றாவது மகன் வீட்டுக்கே
மூட்டையைக் கட்டினார்கள் அவர்கள்!
-
-----------------------------
>வி.சகிதா முருகன்
நன்றி: குங்குமம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» ஒரு பக்க கதை - மதி!
» அலை – ஒரு பக்க கதை
» ம் ... - ஒரு பக்க கதை
» எஸ்.எம்.எஸ். - ஒரு பக்க கதை
» ஓசி - ஒரு பக்க கதை
» அலை – ஒரு பக்க கதை
» ம் ... - ஒரு பக்க கதை
» எஸ்.எம்.எஸ். - ஒரு பக்க கதை
» ஓசி - ஒரு பக்க கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum