தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அன்புள்ள காதலிக்கு
+2
rajeshrahul
surena
6 posters
Page 1 of 1
அன்புள்ள காதலிக்கு
இது என் நண்பனின் காதலுக்காக எழுதியது,
காதல் எனும் சோலையில் பூத்த புதிய மலரே
காலன் வந்து என்னை தூக்கிச் சென்றாலும்
என்னை தீயிலிட்டு வருத்தாலும்
என் நினைவில் எழுதப்பட்ட உன் பெயர் அழியாது
மூச்சின் காற்று விண்ணுலகை நோக்கி பயணிக்கும் போதும்
உன் பெயர் கொண்ட சொல் அழியாது
இனிமையான மொழியாம் என் தாய் மொழி தமிழ் -அதில்
ஆயிரம் சொற்கள் கொட்டி கிடக்க -அதில் மூன்று சொற்கள் மட்டும்
என் நாவில் வளம் வருவது ஏன்
மூன்று வார்த்தை கொண்ட மொழியாம் மௌனம் -அதில்
உலகம் அடங்கும் -மூன்று வார்த்தை கொண்ட பெயராம் அதில்
என் உயிர் அடக்கம்
உன் இனிமையான பெயரை கேட்ட இந்த செவிகளுக்கு -
வேறு பெயர் கேட்பதற்கு கசக்கிறது
[You must be registered and logged in to see this image.]
அடி பெண்ணே கேள் !
நீ இல்லாத ஒரு உலகம் என் கனவிலும் கொல்லாது
உன் பெயரில்லாத என் பெயர் எந்த கல்லறையிலும் இருக்காது
பெயர் சொல்லாத ஒருவனை கடவுள் என்பேன்
பெயர் சூடிய உன்னை பிரியா என்பேன்
காதல் எனும் சோலையில் பூத்த புதிய மலரே
காலன் வந்து என்னை தூக்கிச் சென்றாலும்
என்னை தீயிலிட்டு வருத்தாலும்
என் நினைவில் எழுதப்பட்ட உன் பெயர் அழியாது
மூச்சின் காற்று விண்ணுலகை நோக்கி பயணிக்கும் போதும்
உன் பெயர் கொண்ட சொல் அழியாது
இனிமையான மொழியாம் என் தாய் மொழி தமிழ் -அதில்
ஆயிரம் சொற்கள் கொட்டி கிடக்க -அதில் மூன்று சொற்கள் மட்டும்
என் நாவில் வளம் வருவது ஏன்
மூன்று வார்த்தை கொண்ட மொழியாம் மௌனம் -அதில்
உலகம் அடங்கும் -மூன்று வார்த்தை கொண்ட பெயராம் அதில்
என் உயிர் அடக்கம்
உன் இனிமையான பெயரை கேட்ட இந்த செவிகளுக்கு -
வேறு பெயர் கேட்பதற்கு கசக்கிறது
[You must be registered and logged in to see this image.]
அடி பெண்ணே கேள் !
நீ இல்லாத ஒரு உலகம் என் கனவிலும் கொல்லாது
உன் பெயரில்லாத என் பெயர் எந்த கல்லறையிலும் இருக்காது
பெயர் சொல்லாத ஒருவனை கடவுள் என்பேன்
பெயர் சூடிய உன்னை பிரியா என்பேன்
Last edited by surena on Fri Feb 04, 2011 9:03 pm; edited 1 time in total
surena- புதிய மொட்டு
- Posts : 18
Points : 40
Join date : 20/12/2010
Age : 36
Location : chennai
Re: அன்புள்ள காதலிக்கு
உங்கள் ரசனை அருமையா இருக்கு. உங்கள் காதலியின் பெயர் பிரியா. வாழ்த்துக்கள்
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: அன்புள்ள காதலிக்கு
கற்பனை நன்று.
காதல் வாழ்க!
காதலரும் வாழ்க!!.
எழுத்துப் பிழையைக் கொஞ்சம் கவனித்தால் இன்னும் நன்றாக இருக்கும். அனைவருக்கும் எழுத்துப் பிழை வரும், ஆனால் கவிதையில் வரும்போது அர்த்தம் மாறிவிடுமல்லவோ அதற்காகத்தான்.
//இது என் நண்பனின் காதளுக்குகாக எழுதியது,
காதல் எனும் சோலையில் பூத்த புதிய மலரே
காளன் வந்து என்னை தூக்கிச் சென்றாலும்
என்னை தீயிலிட்டு வருத்தாலும்
என் நினைவில் எழுதப்பட்ட உன் பெயர் அழியாது
//// காதலுக்காக, காலன், வறுத்தாலும்...
காதல் வாழ்க!
காதலரும் வாழ்க!!.
எழுத்துப் பிழையைக் கொஞ்சம் கவனித்தால் இன்னும் நன்றாக இருக்கும். அனைவருக்கும் எழுத்துப் பிழை வரும், ஆனால் கவிதையில் வரும்போது அர்த்தம் மாறிவிடுமல்லவோ அதற்காகத்தான்.
//இது என் நண்பனின் காதளுக்குகாக எழுதியது,
காதல் எனும் சோலையில் பூத்த புதிய மலரே
காளன் வந்து என்னை தூக்கிச் சென்றாலும்
என்னை தீயிலிட்டு வருத்தாலும்
என் நினைவில் எழுதப்பட்ட உன் பெயர் அழியாது
//// காதலுக்காக, காலன், வறுத்தாலும்...
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: அன்புள்ள காதலிக்கு
நன்றி ஆரணி,நான் பிறப்பால் தமிழனாக இருந்தாலும் படிப்பால் ஒரு ஆங்கிலேயன் நகரமயமாக்கல் காரணமாக நான் படித்தது ஆங்கில பள்ளிகூடத்தில் ஆதலால் என் வாய் மொழி தமிழாக இருந்தாலும் எழுது மொழி ஆங்கிலம் ஆனால்,நான் தமிழின் மீது கொண்ட பற்று காரணமாக நூலகத்திற்கு சென்று படித்தேன் தமிழை கற்றேன்.என்னுடைய பிழையை சுட்டி காட்டியதற்கு மிகவும் நன்றி மறுமுறை இதை நான் சரி செய்து கொள்கிறேன்
surena- புதிய மொட்டு
- Posts : 18
Points : 40
Join date : 20/12/2010
Age : 36
Location : chennai
Re: அன்புள்ள காதலிக்கு
உங்களுடைய பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி
ஒரு சிறு வேண்டுகோள் நீங்கள் நினைப்பது போல் பிரியா என் காதலி அல்ல என் நண்பனின் காதலி
ஒரு சிறு வேண்டுகோள் நீங்கள் நினைப்பது போல் பிரியா என் காதலி அல்ல என் நண்பனின் காதலி
surena- புதிய மொட்டு
- Posts : 18
Points : 40
Join date : 20/12/2010
Age : 36
Location : chennai
Re: அன்புள்ள காதலிக்கு
[You must be registered and logged in to see this image.]
சங்கவி- Admin
- Posts : 1129
Points : 1427
Join date : 30/06/2010
Age : 42
Location : தமிழ்த்தோட்டம்
Re: அன்புள்ள காதலிக்கு
அருமை தோழரே .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: அன்புள்ள காதலிக்கு
[You must be registered and logged in to see this image.]
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Similar topics
» கடல் கடந்த காதலிக்கு!!!!!!!!!!!!!!
» காதலிக்கு ஒரு பூ! - கஸல்
» காதலிக்கு..அர்ப்பணம்
» என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே _ நீ
» அன்புள்ள தோழிக்கு...
» காதலிக்கு ஒரு பூ! - கஸல்
» காதலிக்கு..அர்ப்பணம்
» என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே _ நீ
» அன்புள்ள தோழிக்கு...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum