தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மனம் செத்துப் போன என் சக மனித இனமே
+6
செய்தாலி
பட்டாம்பூச்சி
arony
கவிக்காதலன்
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
கவி கவிதா
10 posters
Page 1 of 1
மனம் செத்துப் போன என் சக மனித இனமே
எம்மினம் அழுதோம்,
உமிழ்நீர் மட்டுமே உண்ண இருந்த போதும்
உதவிக்கு அழைத்தோம்,
புண் கொண்டோம், கொலையுண்டோம்,
கொடூரம் கண்டோம்,
நாதி இல்லாமல் ஒட்டுமொத்த ஈழமும்
நடுத் தெருவில் மாண்டு மடிந்தோம்.
ஊரைக் கூட்டி ஊர்வலம் போனீரே!
வீதிக்கு ஒரு மாநாடு கூட்டினீரே!
உண்ணாவிரதம் பூண்டீரே!
மலரஞ்சலி, கண்ணீரஞ்சலி தந்தீரே!
ஆனால் யாருக்கேனும் ஓடி வரத் தோணியதா?.
மனம் செத்துப் போன என் சக மனித இனமே......
உங்களுக்கும் எங்களைக் கொன்று தீர்த்த இனத்திற்கும்
வித்தியாசம் இருப்பதாய் தோனவில்லை!
உமிழ்நீர் மட்டுமே உண்ண இருந்த போதும்
உதவிக்கு அழைத்தோம்,
புண் கொண்டோம், கொலையுண்டோம்,
கொடூரம் கண்டோம்,
நாதி இல்லாமல் ஒட்டுமொத்த ஈழமும்
நடுத் தெருவில் மாண்டு மடிந்தோம்.
ஊரைக் கூட்டி ஊர்வலம் போனீரே!
வீதிக்கு ஒரு மாநாடு கூட்டினீரே!
உண்ணாவிரதம் பூண்டீரே!
மலரஞ்சலி, கண்ணீரஞ்சலி தந்தீரே!
ஆனால் யாருக்கேனும் ஓடி வரத் தோணியதா?.
மனம் செத்துப் போன என் சக மனித இனமே......
உங்களுக்கும் எங்களைக் கொன்று தீர்த்த இனத்திற்கும்
வித்தியாசம் இருப்பதாய் தோனவில்லை!
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: மனம் செத்துப் போன என் சக மனித இனமே
//மனம் செத்துப் போன என் சக மனித இனமே......
உங்களுக்கும் எங்களைக் கொன்று தீர்த்த இனத்திற்கும்
வித்தியாசம் இருப்பதாய் தோனவில்லை! /
உங்களுக்கும் எங்களைக் கொன்று தீர்த்த இனத்திற்கும்
வித்தியாசம் இருப்பதாய் தோனவில்லை! /
தமிழ்த்தோட்டம் (யூஜின்)- Admin
- Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி
Re: மனம் செத்துப் போன என் சக மனித இனமே
//ஊரைக் கூட்டி ஊர்வலம் போனீரே!
வீதிக்கு ஒரு மாநாடு கூட்டினீரே!
உண்ணாவிரதம் பூண்டீரே!
மலரஞ்சலி, கண்ணீரஞ்சலி தந்தீரே!
ஆனால் யாருக்கேனும் ஓடி வரத் தோணியதா?.//
அருமையான வரிகள்... மனது கனக்கிறது...! அங்கே குண்டு போட்டு உயிர்கள் மடியும் போதும், டெல்லிக்கு கடிதம் போடும் தலைவர்களே இங்கே இருக்கிறார்கள்...!
வீதிக்கு ஒரு மாநாடு கூட்டினீரே!
உண்ணாவிரதம் பூண்டீரே!
மலரஞ்சலி, கண்ணீரஞ்சலி தந்தீரே!
ஆனால் யாருக்கேனும் ஓடி வரத் தோணியதா?.//
அருமையான வரிகள்... மனது கனக்கிறது...! அங்கே குண்டு போட்டு உயிர்கள் மடியும் போதும், டெல்லிக்கு கடிதம் போடும் தலைவர்களே இங்கே இருக்கிறார்கள்...!
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: மனம் செத்துப் போன என் சக மனித இனமே
உண்மையைத்தான் கவியாக வடித்திருக்கிறீங்க உண்மைதான்.
arony- மங்கையர் திலகம்
- Posts : 5516
Points : 5663
Join date : 16/11/2010
Age : 29
Location : எங்கட வீட்டிலதான்:)
Re: மனம் செத்துப் போன என் சக மனித இனமே
கவிக்காதலன் wrote://ஊரைக் கூட்டி ஊர்வலம் போனீரே!
வீதிக்கு ஒரு மாநாடு கூட்டினீரே!
உண்ணாவிரதம் பூண்டீரே!
மலரஞ்சலி, கண்ணீரஞ்சலி தந்தீரே!
ஆனால் யாருக்கேனும் ஓடி வரத் தோணியதா?.//
அருமையான வரிகள்... மனது கனக்கிறது...! அங்கே குண்டு போட்டு உயிர்கள் மடியும் போதும், டெல்லிக்கு கடிதம் போடும் தலைவர்களே இங்கே இருக்கிறார்கள்...!
பட்டாம்பூச்சி- இளைய நிலா
- Posts : 1985
Points : 2542
Join date : 13/10/2010
Age : 44
Location : தமிழ்த்தோட்டம்
Re: மனம் செத்துப் போன என் சக மனித இனமே
கவி கவிதா wrote:எம்மினம் அழுதோம்,
உமிழ்நீர் மட்டுமே உண்ண இருந்த போதும்
உதவிக்கு அழைத்தோம்,
புண் கொண்டோம், கொலையுண்டோம்,
கொடூரம் கண்டோம்,
நாதி இல்லாமல் ஒட்டுமொத்த ஈழமும்
நடுத் தெருவில் மாண்டு மடிந்தோம்.
ஊரைக் கூட்டி ஊர்வலம் போனீரே!
வீதிக்கு ஒரு மாநாடு கூட்டினீரே!
உண்ணாவிரதம் பூண்டீரே!
மலரஞ்சலி, கண்ணீரஞ்சலி தந்தீரே!
ஆனால் யாருக்கேனும் ஓடி வரத் தோணியதா?.
மனம் செத்துப் போன என் சக மனித இனமே......
உங்களுக்கும் எங்களைக் கொன்று தீர்த்த இனத்திற்கும்
வித்தியாசம் இருப்பதாய் தோனவில்லை!
என்ன ஒரு வரிகள் அற்புதம் உண்மை உண்மை இது உண்மை
வரிகளில் ஈழத்த்தின் வலிகளும்
சில மனித மனங்களின் கோரமுகமும்
அருமை தோழியே அருமை உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
இன்னும் இதுபோன்ற உண்மைகளை சொல்லும் வரிகளை உங்களிடம் எதிர்பார்க்கிறேன்
செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Re: மனம் செத்துப் போன என் சக மனித இனமே
மிகவும் உருக்கமான வரிகள் கவிதா ! உண்மைகள் நிழலாடுகின்றன ! அருமை !
வ.வனிதா- நட்சத்திர கவிஞர்
- Posts : 1149
Points : 1572
Join date : 18/12/2010
Age : 33
Location : சென்னை
Re: மனம் செத்துப் போன என் சக மனித இனமே
செய்தாலி மற்றும் வனிக்கு என் நன்றிகள்
கவி கவிதா- இளைய நிலா
- Posts : 1150
Points : 1344
Join date : 18/12/2010
Location : india
Re: மனம் செத்துப் போன என் சக மனித இனமே
ஈழம் பற்றி பேசும் ஈரம் கூட வற்றி,
செத்துப்போன மனதுக்கு சொரணையூட்டப் பார்க்கிறீர்கள்.
வலிமிகுந்த வலிமையான வரிகளுக்கு பாராட்டுகள் கவிதா.
செத்துப்போன மனதுக்கு சொரணையூட்டப் பார்க்கிறீர்கள்.
வலிமிகுந்த வலிமையான வரிகளுக்கு பாராட்டுகள் கவிதா.
சிசு- இளைய நிலா
- Posts : 1682
Points : 1944
Join date : 11/01/2011
Location : A beautiful Village Near by Halwa City
Re: மனம் செத்துப் போன என் சக மனித இனமே
வார்த்தைகளின் வலியை என்னாலும் உனரமுடிகின்றது தோழி
RAJABTHEEN- Admin
- Posts : 21765
Points : 29566
Join date : 09/10/2010
Age : 102
Location : அன்பு உள்ளங்களில்
Re: மனம் செத்துப் போன என் சக மனித இனமே
கவிதா மிக அற்புதமான படைப்பை வழங்கிய உங்களுக்கு முதலில் நன்றி தெரிவித்து கொள்கிறேன் ...
இந்நிலை நிச்சயம் மாறனும் .... அதற்க்கு உடன் பிறப்புகள்
அனைவரும் ஒன்று கூடி ஒருவருக்கு உலை வைத்தே ஆகணும் ....
நிச்சயம் இந்நிகழ்வு நடைபெறும் வெகு விரைவில் ....
இந்நிலை நிச்சயம் மாறனும் .... அதற்க்கு உடன் பிறப்புகள்
அனைவரும் ஒன்று கூடி ஒருவருக்கு உலை வைத்தே ஆகணும் ....
நிச்சயம் இந்நிகழ்வு நடைபெறும் வெகு விரைவில் ....
அரசன்- நடத்துனர்
- Posts : 8081
Points : 9147
Join date : 18/12/2010
Age : 34
Location : என் ஊர்ல தான்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum