தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சிந்தனை சிகிச்சை-2
2 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
சிந்தனை சிகிச்சை-2
First topic message reminder :
சில வாழ்க்கை மருத்துவ சிகிச்சைகளுக்கு கீழ்காண்பவைகளை சொடுக்குங்கள்
[You must be registered and logged in to see this link.]

Last edited by ராஜேந்திரன் on Tue Mar 14, 2017 7:33 pm; edited 2 times in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
கற்றது கையளவு கல்லாதது உலகளவு
Is it?
Last edited by ராஜேந்திரன் on Fri Sep 09, 2016 1:32 pm; edited 2 times in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
அறிவுரையினால் மட்டும் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது?
Is it?
Last edited by ராஜேந்திரன் on Fri Sep 09, 2016 1:33 pm; edited 1 time in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
உடன் கட்டை ஏறுதல் நல்லதா?
Is it?
Last edited by ராஜேந்திரன் on Fri Sep 09, 2016 1:34 pm; edited 1 time in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
பழிவாங்குதல் எனக்குரியது
Is it?
Last edited by ராஜேந்திரன் on Fri Sep 09, 2016 1:40 pm; edited 1 time in total
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
எக்ஸ்ட்ரா
எக்ஸ்ட்ரா துன்பம்
தான்ங்க யார் கேட்கிரா
இல்லையென்றால்
எக்ஸ்ட்ரா இன்பம் மட்டும்
ஏன் கேட்கனும்
பணக்காரர்களே, ஏழைகளே
அறிவில் பணக்காரன்
உழைப்பில் பணக்காரன்
குவிகிறது குப்பை அது உழைப்பும், அறிவும் என்ற உற்பத்தி
சந்தோசமோ நிர்கதி

Re: சிந்தனை சிகிச்சை-2
கெடு பிடி
அற்புத சுகம்
பல ஆண்டுகள் வைற்று வலி, கால் வலி, முடம், கேன்சர்
வணங்கியதில் ஒரு நொடியில் சுகம்
-இது அற்புத சுகம்
ஒரு அற்புத ஜெபம் ஏன் இல்லை?
ஒரு நொடியில் முடிகிற ஜெபம்
-இது ஒரு அற்புத தவம்
மந்திரங்கள், துவா ஓதினால் ..
புரியாமல் மந்திரங்கள் சொல்லி..... ஏன்? புரியாத புதிர்
ஆனால் சாதிக்கலாமாம் ஆயிரம்
புரியாமல் சொத்து வாங்கு - புரியாத புதிர்
வில்லங்கம் இருக்கானு துருவி துருவி கேட்பது
புரியாத மந்திரங்கள் இருக்கலாம்
ஆனால் புரிந்து விட்ட தந்திரங்கள் இருக்கட்டுமே ஓர் மே நாட்
சீ சீ இவன் கை நாட்
கை இல்லா நொண்டி
புரிந்தால் குழப்பமே புரியாவிட்டால் தயக்கம் ஏன்?

சரி மாத்து
சரி மாத்து
போலியோ இல்லா உலகாக மாற்றுவோம்
-இது யார் தார்பரியம்
போலியான வாழ்க்கை இல்லா உலகாக மாற்றினாலே
போலியோ இருக்குமா?
-இது யார் தற்பிரியம்
போலியோ இல்லா உலகாக மாற்றுவோம்
-இது யார் தார்பரியம்
போலியான வாழ்க்கை இல்லா உலகாக மாற்றினாலே
போலியோ இருக்குமா?
-இது யார் தற்பிரியம்
ராஜேந்திரன்- செவ்வந்தி
- Posts : 630
Points : 654
Join date : 05/10/2012
Age : 49
Location : Mind my own Business
ரத்தம் ஜெயம்
ரத்தம் ஜெயம்
மதங்களில் இறைவனுக்கு பலி செலுத்தும் நிகழ்வுகள் காணப்படுகின்றன.
காவு கொடுப்பது. இரத்த காவு.
இயேசுவின் ரத்தம் ஜெயம் என்பார்கள்.
ரத்தம் என்ற பதத்திற்கு ஆதிகாரணம் யார்.
கடவுளை தந்தை, அப்பா என்கிறோம்.
மனிதன் தன் தோன்றலுக்கு முதல் ஆதிகாரணரை இறைவன் என்றும்.
இரண்டாம் காரணரை ஆதி பெற்றோர் என்றும்.
சமீபத்திய நேரடி காரணரை தற்போதுள்ள பெற்றோர் ஆவர்.
முதல் காரணர் என்ற நிலையில் இறைவனை அப்பா, தந்தை என்கிறோம்.
ரத்தம் தோன்ற பல காரணங்களில் உணவும் உண்டு.
ஆரோக்கியமான உடலின் சமாதானத்திற்கு ஆதிகாரணங்கள் ஆன இயற்கை உணவுகள் சரியாக எடுத்துக்கொண்டால் உடலின் ரத்தம் ஜெயம் கொண்டு உடல் இயக்கங்கள் அருமையாய் இருக்கும்.
ஆரோக்கியமான மனித சமூகத்தின் (உள்ள, உள்ளான மனிதன்) சமாதானத்திற்கு ஆதிகாரணங்கள் நல்ல வார்த்தைகள். அந்த வார்த்தையின் செயல்பாடுகள்.
அந்த வார்த்தைகள் இறைவார்த்தைகள் எனலாம். சமாதானத்திற்கான உள்ளான மனிதனின் ரத்தம் ஜெயம் கொள்ள வார்த்தையான உணவு வேண்டும். அது இறைவார்த்தை.
இந்த வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு வாழ்ந்தால் உள்ளத்தில் ஜெயம் கொண்டு சாந்தம், அன்பு போன்றவைகள் சீராய் இருக்கும்.
கடவுளுக்கு காணிக்கை.
தசமபாகம் செய்யனும். என்பார்கள்.
நம்முடைய சம்பாத்தியத்தில் 10 இல் ஒரு பாகம் தசம பாகம்.
சம்பாத்தியம் என்பது உதவி, சேவை, அறிவு, பணம், ஞானம், இறைவார்த்தை.
தசமபாகம் என்றால். ஏன் 80 சதவிகதம் கடவுளுக்கு செய்தால் என்ன.
அந்த 10 சதவிகிதத்திற்கு 1 % கூட அதிகமாய் உற்சாகமாய் கடவுளுக்கு செய்வோம் என்று நினைப்பதில்லை ஏன்.
நாம் தராசு நிறுப்பது போல் சரியாக சொல்லப்பட்ட அந்த 10 சதவிகிதம் செலுத்துவது. அல்லது 3 சூடம், 1 தேங்காய் என்று கணக்கு பார்ப்பது.
ஏன் கடவுளுக்கு அதிகமாய், உற்சாகமாய், விருப்பமாய் செய்ய மறுக்கிறோம்.
ஆனால் கடவுள் ஆசியால் இரண்டு வீடு, 4 கார் என்று ஆசீர்வததிற்க்கு மேல் ஆசீர்வாதம் கிடைக்க விடும்புவது ஏன்.
ஆனால் நாம் சொல்ல பட்ட அந்த கோட்டிற்கு மேல் செய்ய விருப்பம் இல்லை,
கடவுளுக்கு 10 சதவிகிதம் அல்ல 70, 80, 90 சதவிகதம் என்று செலுத்த விருப்பப்படுவதில்லை.
அதே போல் கஷ்டம் வந்தால் ஒரு 20 சதவிகதம், 30 சதவிகிதம் கடவுளின் பெயரால் பண, பொருள் உதவி பெறுவதில் ஏன் தயக்கம்.
உரிமையோடு கடவுளுக்கு செய்வோம். உரிமையோடு கடவுளிடம் இருந்து பெறுவோம்.
ஏன் அவர் கண்டிப்பானவரா? சொல்லப்பட்டபடி செய்யனும். என்று இறைவனை கடின முள்ளவர் என்று மட்டும் நினைப்பது ஏன்.
இரக்கமும் உள்ளவர்தானே.

கீதை அருமையும் பெருமையும்
கீதை அருமையும் பெருமையும்
இன்று உன்னுடையது நாளை வேறு ஒருவருடையதாகிறது
இன்று உன் பொண்டாட்டி நாளை வேறு ஒருவன் பொண்...டாட்டியா?
இப்படி நினைத்தால் அது உங்களின் அருமை.
கண்ண பிரான் இதை எந்த விதத்தில் ருசித்து இந்த வார்த்தையை மொழிந்திருப்பார்.
காலங்களும், பருவங்களும் எதை சொல்கின்றன?

எதையும் உடனே நிகழவேண்டும் என்று எல்லா செயல்களையும் கருத கூடாது.
விதைக்க ஒரு காலம், அறுவடை ஒரு காலம் அன்றோ.
ஈசல் வாழ் நாள் வேறு, ஆமையின் வாழ் நாள் வேறு.

இன்று உன் பொண்டாட்டி நாளை என் பொண்டாட்டி அப்படியா
இன்று அவன் கஷ்டம் நாளை என் கஷ்டம் என நினைப்பீர்கள?
ஆனால் கஷ்டம்னு சொல்ல வரும்பொழுது
இன்று அவன் கஷ்டம் நாளை வேறு ஒருவன் கஷ்டம் என்று எடுத்துக் கொள்ளட்டும்
என்றால் உங்கள் அருமைதான்
நான் தப்பித்தால் போதும் என்பதாவது.
ஆனால் இன்று அவன் மனைவி நாளை என் பொண்டாட்டி அப்படினா
அதுல உங்களுக்கு ரொம்ப இஷ்டம்
அதுல மட்டும் இன்று அவன் மனைவி நாளை வேறு ஒருவன் மனைவியாக இருக்க போகிறாங்க அப்படி என்றால் பொறாமை
ஆகா நமக்கு கெடைக்காம போகிவிடுமோ என்று
கஷ்டம் என்று வந்தால் அது எவருக்காவது போகட்டும்
சந்தோசம் எனக்கு மட்டுந்தான். வேறு எவருக்கும் என்றால் வெறித்தனம்
இன்று அந்த யாரோ பெரியவர் மனைவி பெற்றெடுத்த செல்வமாகிய செல்வி என்ற மங்கையை
நான் சிறியவன் அவளை கரை சேர்க்கனும்
இன்பத்திலும் துன்பத்திலும்....
ஆகவே அந்த பெரியவர் மனைவி எனக்கு மாமியாராக இருக்கனும் அதற்கு என் வாழ்க்கைத்துணை அவர் மகள்.
அவரவர் வயிற்றுக்குதான் சாப்பிடுகிறார்கள்.
இன்று அவர் மனைவி நாளை அவரின் மனைவி எனக்கு மாமியார்.
விபத்தை தவிர்க்க போதுமான இடைவெளி தேவை.
என்னே அருமை கண்ணனின் அமுத மொழி

இன்று அவர் தன் கஷ்டத்தை எப்படி வென்றார்
அந்த கரு நமக்கு மதி என்ற நிதி அளிக்க வேண்டும். (கரு நா நிதி - ஓட்டும் - ஒட்டா உதடு)
நிறைமதி செல்வன் அண்ட் நிறைமதி செல்வி
திருமணத்திற்கு ஏற்ற தகுதியா?

மீன் பிடிக்க கற்று கொடு?
சிறு பிராணிகளை பாருங்கள்.
கோழி தன் குஞ்சுகளை ஒரு குறிப்பிட்ட பருவம் வரை காத்து வரும்.
தன் குஞ்சுகளை காக்க போராடும்.
ஆனால் ஒரு குறிப்பிட்ட பருவத்தில் வளர்ந்த அந்த குஞ்சுகளை தன்னிடம் நெருங்க விடாது.
அது வரை அந்த தாய் கற்று தந்த பாடத்தை வளர்ந்த குஞ்சுகள் நடைமுறைபடுத்தி தன் வயிற்றுக்கு சாப்பிடுவதான வாழ்க்கை அனுபவத்தை ருசிக்கும்.
ஆனால் மனிதர்கள் கோலி, கோலி வருகிறார்கள்
தன் goal களை அறியார் ஏனோ? (இலக்கு)
பிராணிகள் சொல்லிகொடுக்கும் பாடம் கூட நாம் அறியோமா?
மாடு தன் முன்னனை தன் எஜமானை அறியும்?
ஆனால் தாயின் தொப்புள் கொடி இருக்கும் வரை....தன் வயிறு என்று சொல்லப்படுவது தானும் சேயும் சேர்த்து எடுத்து கொள்ளும் உணவு.
பஸ் டிக்கெட் போல ஒரு டிக்கெட் கணக்குத்தான்.
தொப்புள் சிறு காலங்களில் couple ஆக மாறும் சற்று முன் .... அந்த நிலையில்
அவரவர் வயிற்றுக்கு அவரவர் தானே சாப்பிடனும்.
நேற்று விவசாயி விதைத்ததில் சில பலன்கள் நமக்கு இன்று அறுவடை
சில விதைகள் நாளை வேறு ஒருவருடையாதிகிறது.
விதைக்க ஒருவர் புறப்பட்டார்.
எல்லாம் நன்மைக்கே.
கீதை அருமையும் பெருமையும்
key கொடுங்கள். key உருவாக்குங்கள்.
திறக்க கூடாததை திறக்க - பூட்ட கூடாததை பூட்ட
boot வைரஸ் அண்ட் சூட் வைரஸ். ( Suit )
நிர்வாணி ( suit ). எந்த பருவம் என்பதை பொறுத்து?
ஆடை அணிந்திருந்தாலும் அந்த சூழலில் அது நிர்வாணியாகும்.
ஆடை அணியாமல் இருந்தாலும் அந்த சூழலில் அது தகுந்த உடையாகும்.
விருப்பம் என்பதன் தேர்வை பொறுத்து நல்ல நிர்வாணமா? கெட்ட நிர்வாணமா?
நல்ல நிர்வாணத்தின் பரிசு என்பது உடை கொடுக்கப்பட்டது.
கெட்ட உடையின் பரிசு என்பது நிர்வாணம் ஆக்கப்பட்டது.

அம்மா
அம்மா
அம்மா உணவகம்.
அம்மா மருந்தகம்.
அம்மா குடிநீர்.
ஒருத்தருக்கு குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு அம்மா குழந்தை.
என்றும் அம்மாவின் ஆதிக்கத்தை தமிழ்நாடு முழுதும்
விஸ்தாரப்படுத்தலாம்.
அம்மா குழந்தை என்றால் அந்த அம்மா, அம்மா என்கிறோமே
அந்த அம்மா குழந்தை என்ற பெயர் வர
குழந்தை உருவாகி பிறப்பதற்கு எந்த வகையில் அந்த அம்மா, அம்மா உதவினார்.
முதலில் அம்மா கோசத்தை ஒழிங்க.
ஒரு பச்சை குழந்தை செவ்வந்தி பூவினில் தொட்டிலை கட்டி வைத்த்தேன்.
பின்னர் நல்லவர் ஆவதும், தீயவர் ஆவதும் அன்னையின் வளர்ப்பினிலே.
ஆகவே அம்மா விவசாயிகளுக்கு கெடுதல் உலை வைக்கும் திட்டம்.
அம்மா வேலையில்லாதவர் நாசமடைய உலை வைக்கும் திட்டம்.
அம்மா குடிக்கும் நீரில் கழிவு கலந்து மக்களை ஏய்க்கும் திட்டம்.
ஆகவே யாரும் நான் நல்லது செய்தேன் என்று பெயர் வாங்கும் வேண்டும் என்று நினைத்தால்.
அதற்கு முழு பொறுப்பு ஏற்கும் பொழுது.
விளைகின்ற தீமைக்கு அவர்தான் முழு பொறுப்பு.
மக்கள் உணவகம்.
மக்கள் மருந்தகம்.
மக்கள் திருடர்
மக்கள் குடி நீரில் கழிவு கலக்க அடிகோலியவர்.
என்று சிந்தனையில் வந்தால் தான்
எல்லா மக்களும் எல்லா தவறுக்கு பொறுப்பேற்று
அதை களைவதற்கு முட்படுவர்.
எந்த தவறாக இருக்கட்டும்.
எந்த நல்லதாக இருக்கட்டும்
அதை பொது பிரச்சனை என்று கருதி
அதை தீர்த்து கொண்டால் தான் தீர்வு எளிதாகும்.
அந்த அம்மா குழந்தை என்று பெயர் காரணம்
வருவதற்கு
ஒரு மாநிலத்தை ஆளும் தாயின் குடிகுழந்தை.
அதாவது குடி மகனோ, குடி மகளோ.
மாநிலத்தின் குடிமகனோ, குடிமகளோ
அந்த வகையில் அந்த குழந்தை அம்மா குழந்தை என்று
அழைக்கப்படுவதில் பெரு மகிழ்வு காண்போம்.
நல்லவன் என்று பெயர் பெறுவதில் என்ன பெருமை, பாராட்டு.
பாராட்டினால் வயிறு நிறையுமா?
கெட்டவன் திருந்தினான் என்பதில் தான் ஒரு திறப்பு.

உண்ணா விரதம்
உண்ணா விரதம்
தமிழ்நாட்டில் காவிரி பிரச்சனைக்காக உணாவிரதம்.
மது விலக்கு செய்ய உண்ணா விரதம்
ஏன் கலை குடும்பம் மக்களுக்காக குரல் எழுப்புகிறது.
என்று சொல்லும் தமிழகத்தை மாறி, மாறி ஆளும் இரு வேறு
கட்சிகள்
மக்களுக்காக உயிரையும் தருவேன், கட்டு மரமாக மிதப்பேன்
என்று சொல்லிக்கொள்வதில் பெருமை படுபவர்
எல்லா சொத்தையும் உண்ணாவிரதம் இருந்து
கட்டு மரம் மட்டும் தனக்கு சொத்தாக கொண்டு
பலரை கரை சேர்க்கலாமே
அவரை தாங்க அவ்வளவு பேர் வேண்டுமாம்.
ஆனால் இவர் கட்டு மரமாக இருந்து மற்றவரை கரை சேர்ப்பாராம்.
அவர் குடும்பம் கச்சி ஆரம்பித்ததிலிருந்து உண்ணாவிரதம் இருக்கவில்லை.
மக்களின் சொத்தை ஏப்பம் விட்டதால்.
அவர்கள் இதுவரை செலவழித்த சொத்து பலகோடி
இனி செலவழிக்க மற்றவர்களின் வயிற்றை அடிக்கவும், அடிக்க போவதும் திட்டம் இருக்கு.
ஆகவே அவர்கள் உண்ணாவிரதம் இருக்க வில்லை.
மற்றவர்கள் உண்ணாமல் விரதம் இருக்கும்படி போதை மருந்து கொடுத்து அவர்களுக்கு உரியதை அபகரிக்க.
அப்படியென்றால் மற்றவர்கள் பட்டினிக்கு துணை போய் அந்த பட்டினி உண்ணாவிரதம் தனக்காக என்று கொண்டு
சொத்தை குவித்திருக்கிறார்கள்.
மக்கள் உண்ணாவிரதம் இருக்கும்படி அவர்கள் கொடுக்கும் போதை மருந்து போதையான ஆசை வார்த்தைகள்.
ஒரு நன்கு படிச்சி டாக்டர் பட்டம் வாங்கினவன்
லோனில் ஒரு சிறிய வீடு கட்டியிருக்கிறார்.
s .s .L .c அறியாத தலைவர்
பல டாக்டர் களுக்கு சம்பளம் நிர்ணயிக்கிறார்.
டாக்டர் 10 லட்சம் வருமானம் என்றால்
இந்த தலைவர் 1000 கோடி வருமானம் என்றால்
பல 1000 டாக்டர் பட்டம் படித்து சாதனை உள்ள திறமையா
கச்சிக்கு வருவதற்கு முன் என்ன சொத்து.
மக்களுக்காக உண்ணா விரதம் இருந்திருந்தால்
பழைய சொத்தை விட குறைவாய் குச்சி வீட்டில் தானே இருக்க வேண்டும்.

ப்ரஸ்டீஜ் - வரட்டு பெருமை
ப்ரஸ்டீஜ் - வரட்டு பெருமை
இன்று பல நிறுவனங்கள், பள்ளிகள் சம்பளங்களை எப்படி நிர்ணயிக்கின்றன. அவரவர் மனசுக்கு தகுந்தாற்போல்.
சில நிறுவனங்கள் மாதச்சம்பளமாக M .Sc . B .Ed . க்கு ரூ. 15,000 என்றால் அதே M .Sc . B .Ed . க்கு ரூ. 4,000 தருகிறார்கள், வேறு சில நிறுவனங்கள்.
இந்த ரூ.4000 வாங்கும் M .Sc . B .Ed . பட்டதாரி ஒருவர் தின கூலியாக சம்பாதித்தால் கூட நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ.500 என்று வைத்துக் கொண்டால் மாதச்சம்பளம் ரூ.15,000 சம்பாதிக்கலாம்.
ஆனால் தினக்கூலி வேலைக்கு அந்த M .Sc . B .Ed . செல்லமாட்டார். படிச்சிட்டு எந்த வேலைக்கு போவது. தினக்கூலிக்கா?
விவசாயி தன்னுடைய நிறுவனமான வேளாண்மை தொழிலுக்கு கூலி ஆட்களுக்கு கூலி கொடுத்தே கட்டுப்படியாகாமல் இலாபம் கிடைக்காதபடி நஷ்டத்தில் கஷ்ட்டப்படுகிறார்.
சில நிறுவங்கள் M .Sc . B .Ed . படித்தவருக்கே ரூ.4000 தரத்தான் முடிகிறது. அந்தளவிற்கு சம்பளம் கொடுத்தால்தான் நிறுவனம் நஷ்டமடையாது என் திட்டமிடுகின்றனர்.
அது போல் விவசாயியும் தான் நஷ்டமடையாதா நோக்கில் தன் தொழிலுக்கு கட்டுபடிகிறபடி தன் வேளாண்மை தொழிலுக்கு வேலை அமர்த்தும் நபருக்கு ஏதோ ரூ 15 ஓ ரூ 20 தோ கொடுப்பதால் கட்டு படியாகும்.
ஆனால் படித்தவருக்கு குறைந்த சம்பளம் கொடுத்து வேலை வாங்கும் நிறுவனங்கள் வேலை வாங்கி பிழிந்து எடுத்டுவிடுவார்கள்.
அதுபோல் விவசாயியும் தான் வேலைக்கு அமர்த்துபவர்கள் தினக்கூலியாக ரூ.15 சம்பளம் கொடுத்து வேலை வாங்கி பிழிந்து எடுத்தால் என்ன?
இப்படி அந்த விவசாயி இப்படிப்பட்ட வேலை மற்றும் கூலிக்கு யாரை நியமிப்பார்.
விவசாயி நாட்டின் முதுகெலும்பு, விவசாயி லாபம் அடைவதில்லை. அவர்கள் பட்டினியால் சாகிறார்கள் என்று குரல் கொடுக்கும் சூப்பர் ஸ்டார்கள், இசை மேதைகள், தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள், பணக்காரர்கள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், முதல்வர்கள், பிரதமர் போன்றோர் ஒரு 15 நாள், 20 நாள் மேற்ச்சொன்ன விவசாயின் அணுகுமுறைக்கு ஒத்து ஒரு நிஜ வாழ்க்கைக்கு உகந்த டூர் வந்ததுபோல், ப்ரொயஜனமான ஜிம்முக்கு வந்தது போல், உயிர் ஆதாரமான தியானம் செய்தது போல் விவசாயி இடும் அன்பு கட்டளைகளை செய்து வேளாண்மையை விருத்தி செய்யும் பாங்கில் விவசாயின் வாழ்வை வசந்தம் ஆக்கலாமே.
கடவுள் கண்ட முதலாளி விவசாயி, விவசாயி என்பதும் வெளி வேசமா? கபட நாடகமா?
பிரெஸ்டிஜ் அல்லது வரட்டு கவுரவம் பார்த்த அந்த பட்டதாரி, நான் ஒரு தினக்கூலியாக இல்லாமல், படித்த நான், ஒரு நிறுவனம் குறைவான சம்பளம் கொடுத்தாலும் பரவாயில்லை
தினக்கூலியாய் இருப்பதை விட அந்த நிறுவனத்திற்கு வேலைக்குச் சென்று படிப்பிற்கு மதிப்பளிக்காத அந்நிறுவனத்தின் ஒரு அடிமாடாய் வேலை செய்யவும் தன்னை அர்பணிக்கிறார்.
படிப்பு என்ற பட்டதில் வசதியாய் இருந்தும் ரூ.4000 சம்பளத்திற்கு தன்னை அர்ப்பணித்த பட்டதாரி ஒரு விதம்
அது போல் விவசாயி மீது அக்கறை கொள்ளும் மிகப்பெரும் பண பலத்தில் வசதியானவர்காளான (படிப்பில் வசதி ரூ.4000)
சூப்பர் ஸ்டார், இசை மேதைகள், தொழிலதிபர்கள், கோடீஸ்வரர்கள், பணக்காரர்கள், அரசியல்வாதிகள், அமைச்சர்கள், முதல்வர்கள், பிரதமர் போன்றோர் ரூ.15 க்கும் ரூ 20 க்கும் விவசாயிக்கு ஆண்டின் 20 நாளோ, 30 நாளோ வேலை செய்து கொடுத்தால் என்ன?
கடினமாய் உழைக்கனும். கடின உழைப்பு ஒருவனை உயர்த்தும் என்று மட்டும் வீரவசனம் பேசுகிறீர்கள்.
படித்த பட்டதில் வசதியாய் இருந்தும் குறைந்த சம்பளத்திற்கு தன்னை அர்ப்பணித்த பட்டதாரி போல்
விவசாயிக்கு குறைந்த சம்பளத்திற்கு தான் வேலை செய்ய நீங்கள் அர்ப்பணிக்கக்கூடாதா?
ஆம். அன்பார்ந்த அன்பிற்கே உரித்த சூப்பர் ஸ்டார், இசை மேதைகள், தொழில் லதிபர்கள், கோடீஸ்வரர்கள், பணக்காரர்கள், அரசியல் வாதிகள், அமைச்சர்கள், முதல்வர்கள், பிரதமர் போன்றோரெ
சில பேர் சும்மா புருடா உடுவாங்க
நான் இல்லாவிட்ட இவ்வளவு பெரிய நிர்வாகம் என்ன ஆகும். காலை உலகம் என்ன ஆகும், இசை உலகம் என்ன ஆகும், மக்கள் சேவை என்ன ஆகும். மாநிலம் என்ன ஆகும், மாவட்டம் என்ன ஆகும், நாடு என்ன ஆகும் என்பார்கள். விவசாயிடம் வேலை பார்க்க.
உங்கள் உயிரை கையிலே பிடித்து யாரும் எடுக்க முடியாதபடி சுவிஸ் வங்கியில் 100 வருடத்திற்கு Fixed deposit வைத்திருக்கிறீர்களா?
நீங்கள், தன்னுடைய யாராலும் வெல்லமுடியாத திறமை மக்களுக்கு செல்லாமல் திறமை மறைந்து விடும் தன் இறப்பால் என்பதற்கு. ஆம். தற்போதைய பெரும் சாதனை என்று தங்களாகவே நினைக்கும் தற்போதைய திறமை. அதாவது விவசாயிக்கு வேலை செய்யாமல் இருக்க நியாயப்படுத்தும் உங்கள் கடின படுத்தும் இருதயம்.
எந்த மனிதனுக்கும் எல்லா நேரத்திலும் உயிர் இருப்பதற்கான எந்த கியாரண்டியும் கிடையாது.
அதனால நல்லது செய்யனும் என்று சொன்னா, எதையாவது சப்ப கட்டு கட்டுவது.
பிறக்கும் பொழுதே எந்த மனிதனும் எந்த காலத்திலும் நான் பைத்தியம் ஆகமாட்டேன் என்று உறுதிப்படுத்திக்கொள்ள முடியாது.
ஆகவே, இப்பொழுதைய தற்போதைய உன்னுடைய ஆற்றல் இறைவன் கொடுத்த கடன்.
ஆகவே, நீ பட்ட கடனை உன்னுடைய பெருமை என்று உன் ஆற்றலை ஏப்பம் விடாதே.
நீங்கள் வட்டியும், முதுலுமா கடவுளுக்கு திருப்பி செலுத்தணும்.
இறைவன் அன்பு தான் செய்ய சொல்கிறார். நீங்கள் பீத்திக்கொள்ளும் பெருமை அல்ல.
அன்பு தன் ஆணவத்தை இழக்கும்.
விவசாயி நிலத்தை ட்ராக்டர் வைத்து 5 ஏக்கர் நிலத்தை உழுதால் அதற்க்கு பெரும் தொகை செலவாகும். அதனால லாபம் அடையாமல் நஷ்டம் அடைய வாய்ப்பிருக்கு.
ஆகவே, நீங்களே தினம் ரூ.15 கூலிக்கு மண்வெட்டி கொண்டு 5 ஏக்கர் நிலத்தையும் பண்படுத்திடுங்கள்.
கடின உழைப்பை வலியுறுத்தும் நீங்கள் தற்போதைய பண மதிப்பில் ரூ.75 க்கு 4 நாட்கள் 5 ஏக்கரை உழுதி, கொத்தி பண்படுத்துங்கள்.
என்னய்யா, இது, தான் சரியான வேலையில்லாத பட்டதாரி, வறுமையில் வாடுகிறேன் என்று சொல்பவர் தினக்கூலியாக சென்றால் மாதம் ரூ.15,000 சம்பாதிக்கலாம்.
தன்னுடைய வரட்டு கவுரவம் காரணமாக மாதம் ரூ.4000 க்கு எவரிடமோ அந்த நிறுவனத்திற்கேயற்ற அடிமாடு போல் வேலை செய்தாலும் அதை கெளரவம் என்கிறார்.
இப்படிப்பட்ட வறுமையிலும் ஒரு பட்டதாரி குறைந்த சம்பளத்திற்கு ஒத்துக்கொள்ளும் பொழுது.
இவ்வளவு வசதி படைத்த நீங்கள் குறைந்த சம்பளத்திற்கு ஒரு விவசாயிக்கு வேலை செய்து கொடுத்தால் என்ன?
வறுமை உள்ளவனே குறைந்த சம்பளத்திற்கு ஒத்துக்கொள்கிறார்.
அப்படி என்ன குணத்திலே உயர்ந்தவர் நீங்கள்.
விவசாய்க்கு எந்த விதத்திலும் உதவ முன் வராமல்
உணவிலே கை வைத்து சாப்பிட உங்களுக்கு எப்படி மனசு வருகிறது.
விவசாயியின் நன்றி மறந்த நன்றி கெட்டவர்களே. நீங்கள் கை வைக்கும் உணவிற்கான பெரும் பங்கு விவசாயினுடையது.
விவசாயத்திற்கு தண்ணீர் வரலைனா அவனே தான் போராடனும்.
அவன் போராடி விளைவித்து தருவான்.
தின்பதற்கு மட்டும் பள்ள இழிகிகிகிட்டு வந்திடனும் பங்கு போட, நாக்க நல்ல தொங்க போட்டுக்கிட்டு.
விவசாயி தொங்கிகிட்டு நிற்கனும். நீங்கள் அவர்களை தொங்கல்ல விடனும்.
தூக்கு போட்டு தூக்கில தொங்குகின்ற கேஸ் பேப்பர்ல அதிகமா பார்ப்பது விவசாயிகள்தான். மானஸ்தன் தூக்கில தூங்குவான்.
கவரி மான் பரம்பரை இந்த விவசாயி, தன் ஒரு முடி விழுந்தாலும் கவரி மான் இறந்திடுமாம்? ஆம். அது போல். விவசாயி
கவலை படாத ஆத்மாக்களே. உங்களுக்கு என்னப்பா இருக்கு.
ஏமாத்தி பொழப்பு நடத்த பல வழி தெரியுமே.
பேப்பர்ல பல்லாண்டு வாழ, வாழ பிறந்த நாட்கள் வாழ்த்து குமிகிறது.
நீங்கள் பேப்பர்ல அப்படி பலவிதமான, பல ஆண்டுகள் வரும்பொழுது.
வாழ்க்கையில் ஒரே நாள் ஒரு சிறிய பகுதியாக ஒவ்வொரு விவசாயியும் ஒருமுறை மட்டுமே பேப்பரில் வருகிறார். அது பேப்பரில் அவருடைய செய்தி கடைசியும், முதலுமாக. ஆம். தற்கொலை.
பல புனித யாத்திரை பல ஆயிரம் செலவு பண்ணுகிறீர்கள்.
ஏழை விவசாயின் சிரிப்பில் இறைவனை காண்போம். என்றெல்லாம் தெரிந்த நீங்கள்
நீங்கள் புண்ணியம் சேர்க்கும் விதமாக தன் மொத்த வாழ்நாளில் ஒரே ஒரு முறை ஒரு நாள் ஒரு விவசாயிக்கு ஒரு கூலி வேலை குறைந்த சம்பளமாக ரூ.15 க்கு செய்தால் அவருக்கு ஒரு கூலியில் மிச்சமாக ரூ. 485 கிடைக்கும்.
இந்த சின்ன உதவி அவருக்கு உடல் வலி போக்கும் மருந்திற்கு. ஆனால் உங்களுக்கு எப்பொழுதும் விருந்துதான் உலகம்.
தான் கை பட துவக்க விழா பண்ணனும்.
தானே கோயிலை தேடி, தன் கையால் அர்ச்சனை செய்யனும்.
வாழ்நாளில் ஒரு முறையாவது தானே நேராக புனித யாத்திரை போகனும்.
அது போல் கடவுளை காண்கிறேன் என்று சொல்லும் விவசாயியை வாழ்நாளில் ஒரு நாள் தான் நேரடியாக ஒரு ஏழை விவசாயியோடு அவர் துன்பத்தில் பங்குகொண்டு துன்பத்தை குறைத்தால் என்ன?
பொதுவாக ஏழை விவசாயிகள் பெரும்பாலும் தலித் மக்கள்தான்.
அவர்களுக்கு உதவி செய்யா விட்டாலும் பரவாயில்லை.
அவர்களை பல காழ்ப்புணர்ச்சி கொடுமைகளை செய்ய முட்படுவது ஏன்?
உரிமைகளை மறுப்பது ஏன்?
சூப்பர் ஸ்டார், இசை மேதை, தொழில் அதிபர், பணக்காரர், கோடீஸ்வரர், அமைச்சர், முதல்வர், பிரதமர் என்று
டைட்டில்களை கொண்டிராதீர்கள்.
அன்பு, இரக்கம், நல்ல பண்பு போன்ற குணங்களில் சூப்பர் ஸ்டார், இசை மேதை, தொழில் அதிபர், பணக்காரர், கோடீஸ்வரர், அமைச்சர், முதல்வர், பிரதமர் என்று அப்படிப்பட்ட நல்ல குணங்களில் செயல்படுவதில் பதவி நிர்வகித்து உயர்ந்து நில்லுங்கள்.
வரட்டு பெருமை என்ற மன கோட்டையில் பெரிய பதவி வைக்காதீர்கள்.
இத்தகு வரட்டு பெருமை என்ற கோட்டைக்கு நீங்கள் ராஜாவா? ராணியா?
தன்னை போல் இன்னொரு உடலை பெற்றுக்கொள்வதற்கு துணைவி மனைவி
உடலுக்கே உரமாய் இருக்க துணை புரிவது உணவு என்று துணைவி
துணையை அந்த உடல் சுகத்திற்கு மட்டும் பயன்படுத்தினால் அது விபச்சாரம்.
துணையை இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொண்டால் அது மனைவி, இல்லத்தரசி

அந்த உடலுக்கே உரமான துணையை சுகத்திற்கு மட்டும் பயன்படுத்தினால் அது விபச்சாரம்.
அந்த உரமான உணவை பெறுவதில் வரும் இன்பத்திலும், துன்பத்திலும் பங்கு கொண்டால் அது life partner .
உணவு உரமான துணை, விபச்சாரம் ஆனால் அது knife partner ,
மனித கொலைபாதத்திற்கு கத்தியை பிடித்த partner . (
(knife partner)

Similar topics
» சிந்தனை சிகிச்சை-3
» சிந்தனை சிகிச்சை-6
» சிந்தனை சிகிச்சை-5
» சிந்தனை சிகிச்சை - 4
» சிந்தனை சிகிச்சை
» சிந்தனை சிகிச்சை-6
» சிந்தனை சிகிச்சை-5
» சிந்தனை சிகிச்சை - 4
» சிந்தனை சிகிச்சை
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum