தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



எறும்பைப்போல் செல்ல வேண்டும்

2 posters

Go down

எறும்பைப்போல்   செல்ல   வேண்டும் Empty எறும்பைப்போல் செல்ல வேண்டும்

Post by karumalaithamizhazhan Sat Aug 15, 2015 9:06 pm

எறும்பைப்போல்   செல்ல   வேண்டும்
பாவலர்  கருமலைத்தமிழாழன்
 
மரம்போல    உயர்வாக    வளர்வ    தாலே
            மனிதனுக்குப்    பெருமைவந்து    சேர்ந்தி    டாது
மரம்போலப்   பிறருக்குப்   பயனை  நல்கும்
            மனமிருந்தால்   தான்அவனை    மனித  னென்பர் !
அரம்போலக்   கூரறிவு    இருப்ப    தாலே
            ஆன்றோனாய்ப்   புகழ்வந்து   குவிந்தி   டாது
கரத்தாலே    அணைத்துபிறர்    துயரைப்    போக்கும்
            கருணையிருந்   தால்தான்இப்    புவியும்    போற்றும் !
 
என்னஇந்த    சாதியிலே    பிறந்தோ    மென்றே
            எண்ணிமனம்    ஏளனத்தில்   குறுகி    டாமல்
என்னயிங்கே   சாதிக்கப்    பிறந்தோ    மென்றே
            எண்ணிமனம்     செயல்செய்து   நிமிர  வேண்டும் !
சின்னதொரு    தோல்விக்கும்    மனம்த   ளர்ந்து
            சிறகொடிந்த    பறவையென    விழுந்தி    டாமல்
முன்நிற்கும்     தடைதன்னை    மோதி   மோதி
            முன்னேறும்    எறும்பைப்போல்    செல்ல    வேண்டும் !
 
இலவசமாய்க்    கொடுக்கின்ற    பொருளைத்    தம்மின்
            இருகரத்தால்    விருப்பமுடன்   வாங்கு    வோனோ
நிலம்தன்னில்    தவறுசெய்யும்    கயவர்   தம்மை
            நின்றெதிர்க்கும்    உரிமையினை    இழந்து   போவான் !
புலம்பாமல்   துன்பினிலும்    துணிவு    கொண்டு
            புகுந்தஏழ்மை    நிலையினிலும்    நேர்மை    யோடு
புலம்தன்னில்    பொறுமையுடன்    உழைப்ப    வன்தான்
            புரிந்திடுவான்    சாதனைகள்    வெற்றி   காண்பான் !
karumalaithamizhazhan
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 73
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

எறும்பைப்போல்   செல்ல   வேண்டும் Empty Re: எறும்பைப்போல் செல்ல வேண்டும்

Post by karumalaithamizhazhan Sat Aug 15, 2015 9:08 pm

karumalaithamizhazhan wrote:
எறும்பைப்போல்   செல்ல   வேண்டும்
பாவலர்  கருமலைத்தமிழாழன்
 
மரம்போல    உயர்வாக    வளர்வ    தாலே
            மனிதனுக்குப்    பெருமைவந்து    சேர்ந்தி    டாது
மரம்போலப்   பிறருக்குப்   பயனை  நல்கும்
            மனமிருந்தால்   தான்அவனை    மனித  னென்பர் !
அரம்போலக்   கூரறிவு    இருப்ப    தாலே
            ஆன்றோனாய்ப்   புகழ்வந்து   குவிந்தி   டாது
கரத்தாலே    அணைத்துபிறர்    துயரைப்    போக்கும்
            கருணையிருந்   தால்தான்இப்    புவியும்    போற்றும் !
 
என்னஇந்த    சாதியிலே    பிறந்தோ    மென்றே
            எண்ணிமனம்    ஏளனத்தில்   குறுகி    டாமல்
என்னயிங்கே   சாதிக்கப்    பிறந்தோ    மென்றே
            எண்ணிமனம்     செயல்செய்து   நிமிர  வேண்டும் !
சின்னதொரு    தோல்விக்கும்    மனம்த   ளர்ந்து
            சிறகொடிந்த    பறவையென    விழுந்தி    டாமல்
முன்நிற்கும்     தடைதன்னை    மோதி   மோதி
            முன்னேறும்    எறும்பைப்போல்    செல்ல    வேண்டும் !
 
இலவசமாய்க்    கொடுக்கின்ற    பொருளைத்    தம்மின்
            இருகரத்தால்    விருப்பமுடன்   வாங்கு    வோனோ
நிலம்தன்னில்    தவறுசெய்யும்    கயவர்   தம்மை
            நின்றெதிர்க்கும்    உரிமையினை    இழந்து   போவான் !
புலம்பாமல்   துன்பினிலும்    துணிவு    கொண்டு
            புகுந்தஏழ்மை    நிலையினிலும்    நேர்மை    யோடு
புலம்தன்னில்    பொறுமையுடன்    உழைப்ப    வன்தான்
            புரிந்திடுவான்    சாதனைகள்    வெற்றி   காண்பான் !
karumalaithamizhazhan
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 73
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

எறும்பைப்போல்   செல்ல   வேண்டும் Empty Re: எறும்பைப்போல் செல்ல வேண்டும்

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed Aug 19, 2015 12:40 pm

அருமை
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

எறும்பைப்போல்   செல்ல   வேண்டும் Empty Re: எறும்பைப்போல் செல்ல வேண்டும்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum