தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



அன்னை தெரசா

2 posters

Go down

அன்னை தெரசா Empty அன்னை தெரசா

Post by karumalaithamizhazhan Wed Aug 26, 2015 12:22 pm

( 26-08-2015  இன்று  அன்னை  தெரசா  அவர்களின்  பிறந்த நாள்  அவரைப்போல்  மனித நேயத்துடன்  வாழ   உறுதி  ஏற்போம் )
அன்னை  தெரசா
பாவலர் கருமலைத்தமிழாழன்
 
மதமென்னும்    வேலிகளைக்    கடந்து    நின்ற
            --மனிதத்தின்   மாவுருவம் !   இரக்க    ஊற்றின்
பதமான   ஈரநிலா !    மக்கள்    நெஞ்சப்
            --பாத்திகளில்    அன்பென்னும்    விதையை   நட்ட
உதயத்தின்   பூபாளம் !   ஆன்மீ   கத்தின்
            --உண்மையொளி !   இனமொழிகள்    நாடு   தாண்டி
இதமானப்   பூங்காற்றாய்    அரவ    ணைத்த
            --இறையருளின்    இனியமுதம்   தெரசா   அன்னை !
 
ஆயிரமாம்   ஏதிலியர்    உரிமை    யோடு
            --அம்மாவென்   றழைத்திடவே   அணைத்த   அன்னை
ஆயிரமாம்   கரங்களுக்கே   ஊன்று    கோலாய்
            --அனுதினமும்   தனைக்கொடுத்து   நின்ற    அன்னை
ஆயிரமாம்    முதியோர்கள்   அவலம்   நீங்கி
            --அமைதியாக   வாழவழி   யமைத்த    அன்னை
பாயிரமாய்   பாவியமாய்    தியாகத்    தையே
            --பாடலாக    இசைத்தவர்தாம்    தெரசா   அன்னை !
 
அறிவியலின்   வளர்ச்சியிலே    அதிக    மாக
            --அறிவுதனில்   உயர்ந்திட்ட    மனித   ரெல்லாம்
பரிவுகாட்டும்   மனங்களிலே    சுருங்கி    விட்ட
            --பரிதாபச்   சூழலில்தான்   தெருவின்   ஓரம்
சொறிநாய்க்கும்    கேவலமாய்த்    தள்ளப்   பட்ட
            --தொழுநோய    ரும்மனித    ரென்றே    ஏந்திச்
சரியானப்   பாதுகாப்பைப்    பாசத்    தோடு
            --சலியாமல்    அளித்தவர்தாம்    தெரசா   அன்னை !
 
 
 
கரமேந்தி    ஏழையர்க்காய்   உதவி   கேட்டு
            --கனிவோடு   செல்வந்தர்   முன்னே   நிற்கக்
கரந்தன்னில்    எச்சிலினைத்   துப்பு    கின்றார்
            --கடுகளவும்   சினமின்றி    எச்சி   லைநான்
வரவாக   என்கணக்கில்    சேர்த்துக்    கொண்டேன்
            --வழியற்ற    அபலையர்க்குக்    கொடுங்க   ளென்றே
கரம்நீட்டிக்    கல்நெஞ்சைக்    கரைய   வைத்த
            --கருணையின்   வடிவந்தான்   தெரசா   அன்னை !
 
எனிமைக்கும்   எளிமையாய்த்   தனக்காய்   ஏதும்
            --எண்ணாமல்   வாழ்வெல்லாம்   ஏது   மற்ற
எளியவரை   உயர்த்துகின்ற   தவமி   யற்றி
            --ஏசுவாக    ஏளனத்தின்   சிலுவை    யேற்று
நலிந்தவரே   சுற்றமென்று   கன்னி   யாக
            --நடப்பதற்கும்   இயலாமல்   தளர்ந்த   போதும்
மெலியாத   இரக்கத்தில்   உழைத்தொ   ளிர்ந்த
            --மேதினியின்   ஒளிவிளக்கு   தெரசா   அன்னை !
 
வேலிக்குள்   சிறைபட்டுப்    போயி   டாமல்
            --வேண்டியவர்    ஆட்சிக்குப்   பணிந்தி    டாமல்
போலியற்ற   மனிதநேயத்   தொண்டென்   னும்நற்
            --போர்வையாகி   வேதனைக்கு   மருந்தாய்ப்   போர்த்தி
வேலியாகி   நாதியற்றோர்   காப்பாய்   நின்று
            --வெண்மையுடை   அகமாகி   அன்பே   சொல்லாய்க்
காலிரண்டில்   உலகளந்து    அருள்பொ   ழிந்த
            --கண்பார்த்த   கடவுள்தாம்    தெரசா   அன்னை !
karumalaithamizhazhan
karumalaithamizhazhan
ரோஜா
ரோஜா

Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 73
Location : Hosur. Tamil nadu, India

Back to top Go down

அன்னை தெரசா Empty Re: அன்னை தெரசா

Post by அ.இராமநாதன் Wed Sep 09, 2015 3:49 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum