தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
சுனாமி அரக்கனின் கருப்பு ஞாயிறு இன்று
4 posters
Page 1 of 1
சுனாமி அரக்கனின் கருப்பு ஞாயிறு இன்று
சுனாமி அரக்கன் கோரத்தாண்டவமாடி இன்றுடன் 6 ஆண்டுகள்
நிறைவடைகிறது. ஆனாலும் தாக்குதலினால் ஏற்பட்ட ரணம் இன்னும் மக்கள் மனதில்
இருந்து ஆறவில்லை. கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி பூமிக்கடியில் 30
கி.மீ., தொலைவில் ஏற்பட்ட நில நடுக்கத்தால் கடலில் மிகப்பெரிய சுனாமி
பேரலை ஏற்பட்டது. இயற்கையை யாராலும் வெல்ல முடியாது என்பதை நிரூபிக்கும்
வகையில் கடற்கரையோரம் வசித்த மீனவர்கள் நீச்சல் தெரிந்தும் பேரலைக்குமுன்
ஈடுகொடுக்க முடியவில்லை.
அதுவரை சுனாமி என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமலேயே வாழ்ந்த
மக்கள் அதன் தாக்குதலைக் கண்டு பிரமித்தனர். இந்தோனேஷியா நாட்டில் உள்ள
சுமத்திரா தீவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தின் தாக்கம் கடலோர நாடுகளான
தாய்லாந்து, இந்தோனேஷியா, இந்தியா உட்பட 11 நாடுகளை புரட்டிப் போட்டது.கடல்
அலை 100 மீட்டர் உயரத்திற்கு எழும்பியது. தமிழகத்தை பொறுத்தவரை மூன்று
பேரலை மட்டுமே தாக்கியது. இந்த மூன்று ராட்சத அலைக்கே 7,000 பேர்
பலியாகினர். தமிழகத்தில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், கன்னியாகுமரி
உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக உயர்பலிகள் ஏற்பட்டன. பலர் வீடுகளை இழந்தனர். சுனாமி
பேரலையில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்துவோம். மெலும் இது போன்ற இயற்க்கை சீற்றங்கள் வராமல் இருக்க வேண்டி இறைவனை பிரார்திப்போம்.

கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சுனாமி அரக்கனின் கருப்பு ஞாயிறு இன்று
அழியாது ரணம் இன்னும் மனதில்
இருந்து ஆறவில்லை.
இருந்து ஆறவில்லை.
rajeshrahul- மன்ற ஆலோசகர்
- Posts : 4927
Points : 9461
Join date : 08/11/2010
Location : DUBAI, U.A.E
Re: சுனாமி அரக்கனின் கருப்பு ஞாயிறு இன்று
rajeshrahul wrote:அழியாது ரணம் இன்னும் மனதில்
இருந்து ஆறவில்லை.
கவிக்காதலன்- நடத்துனர்
- Posts : 12978
Points : 15414
Join date : 16/12/2010
Age : 25
Location : தற்பொழுது தமிழ்த்தோட்டம்!
Re: சுனாமி அரக்கனின் கருப்பு ஞாயிறு இன்று
வேண்டுவோம் !இனி
இதுபோல் நடக்கமால்!
வேண்டுவோம் !இறந்த
உயிர்கள் ஆன்மா சாந்தி யடைய .
இதுபோல் நடக்கமால்!
வேண்டுவோம் !இறந்த
உயிர்கள் ஆன்மா சாந்தி யடைய .
கலைநிலா- நிர்வாகக் குழுவினர்
- Posts : 7040
Points : 7942
Join date : 07/10/2010
Age : 59
Location : நண்பர்கள் இதயம் .
Re: சுனாமி அரக்கனின் கருப்பு ஞாயிறு இன்று
மனதில் இருந்து நீக்கமுடியாத கருப்பு நாட்களில் ஓன்று 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி
உண்மையில் சொல்லப்போனால் சென்னை திருவான்மியூர் கடல் கரை ஓரத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில்தான்
நான் வாடகைக்கு வசித்து வந்த வீடு.
நண்பர்களுடன் கிருஸ்துமஸ் கொண்டாட்டங்களில் கலந்துவிட்டு நேரம் கடந்து தூங்கி காலை 9 மணிக்கு
எழுந்து பார்த்தது பெரும் கூச்சலும் கூட்டமும்மாய் மக்கள் ஓடுகிற காட்சி
சென்னை வாழ்க்கை முடிந்து கடல் கடந்து வந்தும் இன்னும் நீங்கவில்லை அந்தக் காட்சிகள்
இதைபோன்று இயற்கைச் சீற்றம் வராமல் இருக்கவும் ,அன்று உயிர் நீத்த அந்த ஆத்தாமக்களுக்கும்
இறைவனிடம் பிராத்தனை செய்வோம்

செய்தாலி- நட்சத்திர கவிஞர்
- Posts : 1666
Points : 2182
Join date : 25/09/2010
Age : 43
Location : Dubai,UAE
Similar topics
» கவி ஞாயிறு தாராபாரதி நினைவு நாள் இன்று 13.5.2020 கவிஞாயிறு தாராபாரதி கவிதைகள் ! நூல்விமர்சனம் – கவிஞர் இரா.இரவி) ஆசிரியர் : கவிஞாயிறு தாராபாரதி
» ஞாயிறு ~~~{Q}
» ஞாயிறு விடுமுறை
» மழைக்கால ஞாயிறு
» ஞாயிறு பொழுதும் உன்னோடு..!
» ஞாயிறு ~~~{Q}
» ஞாயிறு விடுமுறை
» மழைக்கால ஞாயிறு
» ஞாயிறு பொழுதும் உன்னோடு..!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum