தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



என்னவளே என் கவிதை

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

என்னவளே என் கவிதை  Empty என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 08, 2015 7:26 pm

உன் 
கள்ளம் பிடிபட்டது .....
கண்ணாடியில் நீயே....
உன்னைபார்த்து பேசுகிறாய் ....
என்றுதான் இதுவரையும் ....
நினைத்தேன் ....!!!

இல்லை இல்லை ....!!!

என் 
உருவத்தை நினைத்து ....
என்னோடு பேசுகிறாய் ....
என கண்டுகொண்டேன் .....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 01
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

என்னவளே என் கவிதை  Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 08, 2015 7:37 pm

ஏய் ....
நீ தூங்கிவிட்டு எழுந்த .....
போர்வை கசங்கியிருக்கும் ....
வடிவத்தை பார் ......
இதய வடிவத்திலேயே ....
சுருண்டு கிடக்கிறது .....
அத்தனை நினைவகளுடன் ....
கனவுகளுடன் தூங்கியிருகிறாய் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 02
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

என்னவளே என் கவிதை  Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 08, 2015 7:49 pm

நீ .........!!!
குளிக்கும்போது ....
எதற்காக சிரிக்கிறாய் ....?
உச்சியிலே ஊற்றும் போது ....
உன்னை மறந்து சிரிக்கிறாய் ....
உண்மையைச்சொல் .....
என்னை தானே நீராக ....
நினைக்கிறாய் .....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 03


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

என்னவளே என் கவிதை  Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 08, 2015 8:02 pm

தலையை துவட்டிவிட்டு ....
துவாயை பார்த்து ....
சிணுங்குகிறாய் .......
முடிகள் உதிர்ந்து விட்டதே ...!!!

உனக்கு தெரியுமா ...?
உதிர்ந்த முடிகள் ....
ஓலம்விட்டு அழுகின்றன .....
உன்னை விட்டு பிரிந்து ....
விட்டோமே என்று ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 04
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

என்னவளே என் கவிதை  Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 08, 2015 8:19 pm

கோயிலில் அம்மனுக்கு ....
சேலை மாற்றி அலங்காரம் ....
பார்கிறார்கள் .....
என் நடமாடும் அம்மனின் ...
தரிசனம் கிடைக்காதவர்கள் ...!!!

பாட்டி 
சொன்னது நினைவுக்கு .....
நினைவுக்கு வருகிறது .....
இறைவன் மனிதவடிவில் ....
அவதரித்தார் என்று ......
இன்று பூரணமாய் நம்புகிறேன் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 05
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

என்னவளே என் கவிதை  Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 09, 2015 5:49 pm

நீ 
வீதிவழியே வருகிறாய் ....
கற்களும் முற்களும் ....
தானாகவே விலகுகின்றன ....
உன்னை குத்தி ஜென்மபலியை....
ஏற்க விரும்பவில்லைபோலும் ....!!!

மலர்ந்த பூக்கள் கூட முகம் ....
சுழிக்கின்றன உன் அழகை ...
பொறுக்கமுடியாமல் கோபம் ....
கொண்டுவிட்டனபோலும் ....?

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 06
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

என்னவளே என் கவிதை  Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 09, 2015 5:57 pm

எல்லோர் 
தலையை சுற்றியும் ....
இரவில் நுளம்புதானே .....
வட்டமிடும் ......
உன் தலையை சுற்றி ....
பட்டாம் பூச்சிகள் ....
பறக்கின்றனவே ....?
இரவு பூந்தோட்டம் நீயோ ...?

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 07
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

என்னவளே என் கவிதை  Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 09, 2015 6:06 pm

சூரியன் திரும்பும் ....
திசையில் சூரியகாந்தி பூ ....
திரும்புமாம் .....!!!

நீ 
சற்றே திரும்பிப்பார் ....
எத்தளை சூரியர்கள் ....
திரும்புவார்கள் .....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 08
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

என்னவளே என் கவிதை  Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 09, 2015 6:21 pm

ஆயிரம் கவிதைகள் ....
ஆயிரம் பின்னூடல்கள் ....
ஆயிரம் கவிரசிகர்கள்.....
பலநூறு சிறப்புகவிதை ....!!!

அத்தனையையும் ....
தாண்டிய சிறப்புகவிதை .....
என்னவள் கவிதையை ...
ரசித்து என் கையில் ....
முத்தமிட்ட ஆசை என்று ....
சொன்ன அந்த ஒரேகவிதை ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 09
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

என்னவளே என் கவிதை  Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 09, 2015 6:32 pm

எத்தனை நாள் ....
இடியுடன் கூடிய மழை ....
பொழிந்தாலும் .....
என்னவள் கண்சிமிட்டும் ...
நொடியில் என் இதயம் ....
காணும் இடியின் ஓசையை ....
என்னவள் என்ன பார்க்கும் ...
கணப்பொழுதில் ...
என்னில் தோன்றும் மின்சாரம் ....
எதுவுமே நிகரில்லை ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 10
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

என்னவளே என் கவிதை  Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Dec 09, 2015 9:25 pm

எல்லாமே எனக்கு காதல் 
-------
எண்ணம் - காதல் 
&
எழுத்து -காதல் 
&
பார்ப்பது -காதல் 
&
கேட்பது -காதல் 
&
தூக்கத்தில் -காதல் 
&
துக்கத்தில் - காதல் 
&
இன்பத்தில் -காதல்

துன்பத்தில் -காதல் 
&
அருகில் - காதல் 
&
தொலைவில் -காதல் 
&
நினைவில் - காதல்
&
கனவில் -காதல் 
&
உண்ணும்போதும் -காதல் 
&
உடுக்கும்போதும் -காதல் 
&
ஊர்வனவில்  - காதல் 
&
பறப்பனவில்  -காதல் 
&
மிருகங்களில் -காதல் 
&
மரங்களில் -காதல் 
&
பெற்றோரில் -காதல் 
&
உடன் பிறப்புகளில் -காதல் 
&
நட்பில் -காதல் 
&
உறவுகளில் -காதல் 
&
குழந்தையில் -காதல் 
&
முதியோரில் -காதல் 
&
உழைப்பில் -காதல் 
&
இதில் சொல்லாதவற்றிலும் -காதல் 
&
எல்லாவற்றிலும் மேலாக தமிழில் -காதல் 
&
காதலே - இறைவன் 
காதலே - வாழ்கை 
காதலே -மூச்சு 
காதலே -முடிவு .....!!!
&
காதலித்துப்பார் -மனிதனாவாய் 
காதலோடு வாழ் -ஞானியாவாய் 
காதலே இறைவன் காதலே உலகம் 
எல்லாவற்றையும் காதல் செய் ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

என்னவளே என் கவிதை  Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 10, 2015 12:13 pm

நீயும் நானும் ....
காதல் பாதயாத்திரை ....
செல்வோம் வாராயா ....?
உன் பெயரை நானும் ....
என் பெயரை நீ ....
உச்சரிப்பதே நம் ...
காதல் பஜனை கீதம் ...!!!

என்னை நீ பார்ப்பதும் ...
உன்னை நான் பார்ப்பதும் ....
காதல் ஆராதனை ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 11
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

என்னவளே என் கவிதை  Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 10, 2015 12:29 pm

எனக்கு காதல் பிடிக்காது ....
காதல் என்றாலே கசப்பு ....
வேலையில்லாதவன் ....
செய்யும் வேலையே காதல் ....!!!
இப்படி சொல்பவரெல்லாம் ....
உன்னை பார்க்காதவர்கள் .....!!!

உன்னை பார்த்தபின் காதல் ....
வரவில்லையென்றால் ...
பிறப்பிலேயே அர்த்தமில்லை ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 12
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

என்னவளே என் கவிதை  Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 10, 2015 12:44 pm

பாம்பின் வாயில் அகப்பட்ட ....
தவளைபோல் வாழ்கிறேன் ...
உன்னை பார்க்காமலும் ...
பேசாமலும் தவிர்க்கிறேன் ...!!!

நிச்சயம் சொல்வேன் ....
நான் போதைபழகத்துக்கு ....
ஆளாகமாட்டேன் ....
போதையாக நீ இருப்பதால் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 13
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

என்னவளே என் கவிதை  Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 10, 2015 12:56 pm

ஏய் என் கவிதைகளை ....
காகிதக்கப்பல் செய்து ....
விட்டிருக்கிறாய் போலும் ....
இரண்டு கப்பல்களும் ...
ஒன்றை ஒன்று உரசுகின்றன ...!!!

தயவு செய்து அவற்றை ...
பிரிக்காதே - நானும் நீயும் 
அல்லவோ அவை ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 14


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

என்னவளே என் கவிதை  Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 10, 2015 1:09 pm

உனக்கு எழுதிய கவிதையை ....
பார்த்துவிட்டு - தங்களுக்கும் ...
கவிதை எழுதப்பழக்கி விடுங்கள் ...
என்கிறார்கள் ....!!!

கவிதை 
எழுத பழகதேவையில்லை 
காதலித்தால் போதும் கவிதை ...
அருவியாய் கொட்டும் என்றேன்...
நான் என்ன கவிஞனா ....?
இல்லையே - காதலித்தேன் ....
எழுதுகிறேன் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 15
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

என்னவளே என் கவிதை  Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 15, 2015 10:13 am

நீ 
ஓடி வரும்போது ...
காற்று உன்னை நன்றக ....
தழுவுகிறது .....
காற்று கொடுத்துவைத்தது ....!!!

நீ 
மூச்சு வாங்கும் போது ....
எனக்கு பேச்சே 
நின்றுவிடும்போல் இருக்கிறது ....
உன் மூச்சில்லாவிட்டால் ....
எனக்கு பேச்சேது ....?

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 16
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

என்னவளே என் கவிதை  Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 15, 2015 10:31 am

உன் 
பார்வை கிடைக்காத ....
இளைஞர்கள் ஒன்று சேர்ந்து ....
வருத்தப்படும் வாலிபர் சங்கம் ...
உருவாக்கப்போகிறார்களாம் ...!!!

உன் 
பார்வை பட்ட நானோ ....
வருத்தப்பட்டுக்கொண்டிருப்பதை ....
நீ அறிவாயோ ...?
எப்போது அறிவாயோ ....?

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 17
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

என்னவளே என் கவிதை  Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 15, 2015 10:42 am

நீ 
பூக்களின் ராணி ....
நீ வரும் வழியெல்லாம் ....
பூக்கள் உனக்கு ...
தலைவணங்குகின்றன .....!!!

வீதியிலே ....
பூக்கள் வாடிவிழுந்துள்ளன ....
என்று நினைக்காதே ...
உன் பாதங்களில் அவை ....
தொடவேண்டும் என்பதற்காக ....
தானாக உதிர்ந்தன ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 18


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

என்னவளே என் கவிதை  Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 15, 2015 10:56 am

எத்தனை முறைதான் ....
ஏமாறுவது -நீ நீ என்று ....!
பெண்கள் எல்லாம் ....
நீயாக தெரிய என்ன ....
ஜாலம் செய்கிறாய் ...?

நண்பன் டேய் ...
என்று கூப்பிடால் கூட ...
நீ அழைப்பதுபோல் ....
இருப்பதற்கு என்ன ....
மாயம் செய்தாயோ ...?

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 19
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

என்னவளே என் கவிதை  Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Dec 15, 2015 11:12 am

எனக்கு அவள் அழகு ....
தங்க,, வைர,, முத்து ....
என்று சொல்லிக்கொண்டு ....
போகலாம் ....!!!

இத்தனை அழகாக ....
தெரிவது அவள் அங்கம் அல்ல .....
அவளில் நான் காணும் காதல் ....
அவளிடம் காதல் நிரம்பியுள்ளது ....
என்னிடம் காதல் மித மிஞ்சியுள்ளது ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 20
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

என்னவளே என் கவிதை  Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 17, 2015 7:56 pm

நம்பினால் நம்பு .....
உன்னை நினைத்து கவிதை ....
எழுதுகிறேன் .அருகில் இருக்கும் ...
கடதாசி பூவில் ஒரு இனம் ....
புரியாத வாசனை .....
செயற்கை மலரே என்னை ....
காதலிக்கும் போது ....
என் இயற்கை பூ நீ ....
ஏன் தயங்குகிறாய் ....?


++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 21
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

என்னவளே என் கவிதை  Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 17, 2015 8:05 pm

நீ காலில் முள் குத்தி .....
"ஐயோ" என்று கூச்சலிட்டாய் ....
எனக்கோ "ஐயோ" என்றது ...
"என்னையோ" அழைகிறாய் ...
என்று இதயம் துடித்தது ....
"ஐயோ" என்னை ஒருமுறை....
உன் திருவாயால் அழைதுவிடு ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 22


கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

என்னவளே என் கவிதை  Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 17, 2015 8:13 pm

ஆம் 
நீ வீட்டில் இருந்து ....
வந்துகொண்டிருகிறாய்....
வீசும் காற்றிலிருந்து ....
கேட்கும் ஓசையிலிருந்து ....
பூக்களின் ஆரவாரத்திலிருந்து...
பட்டாம் பூச்சிகளின் 
படபடப்பிலிருந்து,,,,,
புரிந்துகொண்டேன் ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 23
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

என்னவளே என் கவிதை  Empty Re: என்னவளே என் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 17, 2015 8:42 pm

எனக்கு அழகு இருக்கா ....?
இல்லையா என தெரியாது ....
உன்னை காதலிக்கும் அளவு ...
உள்ளம் அழகாய் அழகாய் ....
இருக்கிறது .....!!!

இல்லையேல் ...
உடல் அழகை எனக்கு தா ...
உள்ளத்தின் அழகை நான் ....
தருகிறேன் காதல் என்றால் ....
பரிமாற்றம் தானே ....!!!

++
கவிப்புயல் இனியவன் 
என்னவளே என் கவிதை 24
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

என்னவளே என் கவிதை  Empty Re: என்னவளே என் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum