தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



குறமகள் தழுவிய குமரன்!

Go down

குறமகள் தழுவிய குமரன்! Empty குறமகள் தழுவிய குமரன்!

Post by அ.இராமநாதன் Thu Dec 10, 2015 7:23 am

குறமகள் தழுவிய குமரன்! Kuramagal
-

 காபலி சக்கரவர்த்தியிடம் மூன்று அடிகளைக் கேட்டு
வாமனனாக வந்த திருமால் திரிவிக்ரம வடிவம் எடுத்து
மூன்று உலகத்தையும் தமது பெரிய திருவடியால் அளந்தார்.
-
அவரது மருமகனாகிய முருகனுடைய இளம் திருவடியோ
மயில் மீதும் தேவர்கள் தலை மீதும் திருப்புகழ் ஏடு ஆகிய
மூன்று இடங்களில் பட்டன என்று அருமையாகச் சொல்லுவார்
அருணகிரி நாத சுவாமிகள்.
-
தேவர் முனிவர் போற்றும் திருமுருகனது திருப்பாதங்கள்
வள்ளியின் அன்புக்காக காடும் மழையும் நடந்தன. அதனை
ஏற்று வள்ளிமலையில் வள்ளி நாயகியை நயந்து மணந்து
கொண்ட முருகன் திருத்தணி செல்லும் வழியில் ஞானமலைக்கு
வந்து தங்கிப் பின் சென்றதாக நம்பப்படுகிறது.
-
“முத்தைத் தரு பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண’
என்ற முதலடி எடுத்துக் கொடுத்து அருணகிரிநாதரை
ஆட்கொண்ட கந்தப் பெருமான், திருவண்ணாமலையிலிருந்து
அவரை வயலூருக்கு “வா’ என்றழைத்து அங்கே பொய்யாக்
கணபதியின் அருளால் திருப்புகழைப் பாடும் முறையை
உபதேசித்தான்.
-
அங்கிருந்து பல மலைகளையும் பல தலங்களையும் தரிசித்துச்
செல்லும் வழியில் ஆங்காங்கே பல அனுக்ரங்களை அருளிச்
செய்கிறார் இறைவன். அவரை ஞானமலைக்கு அழைக்கிறார்
ஞானபண்டித சாமி.
-
ஞானமலைக்கு வந்த அருணகிரிநாதருக்கு அவரது வேண்டு
கோளை ஏற்று முன்பு திருவண்ணாமலையில் திருவடி தீட்சை
அருளியவாறு திரும்பவும் திருவடி தரிசனம் அளித்து அவருக்கு
யோகாநுபூதியை அருள்பாலிக்கிறார் ஞானவடிவேலவன்.
-
அருணகிரிநாதரால் திருப்புகழில் சிறப்பிக்கப்பட்டுள்ள
“ஞானமலை’ வேலூர் மாவட்டத்தில் காவேரிப்பாக்கம் அருகில்
உள்ள கோவிந்தாச்சேரி என்ற கிராமத்தில் மலைக்கோயிலாக
அமைந்துள்ளது. சோளிங்கர் (பாணாவரம்) ரயில்
நிலையத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ள மங்கலம்
கிராமத்திலிருந்து செல்லலாம்.
-
மலைமீது பிரம்ம சாஸ்தா வடிவத்தில் முருகப்பெருமானை
வள்ளி தேவசேனாவுடன் தரிசிக்கலாம். மேலும் ஞானவெளி சித்தர்
சமாதியின் மேல் லிங்கவடிவில் ஞானகிரீஸ்வரர் அருள்பாலிக்கிறார்.
சிவன் சந்நிதிக்குப் பின்புறம் முருகப்பெருமான் பாதங்கள் பதிந்த
புனிதமான இடம் வழிபாட்டில் உள்ளது.
-
இத்தலத்தில் அருணகிரிநாதருக்கு காட்சியளித்த குறமகள் தழுவிய
குமரனின் கற்சிலை மற்றும் உற்சவத் திருமேனிகளைக் காண கண்
கோடி வேண்டும்.

————————————

– வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன்
வெள்ளிமணி
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum