தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



தினம் ஒரு சட்டம்

Go down

தினம் ஒரு சட்டம்  Empty தினம் ஒரு சட்டம்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 26, 2015 11:22 am

தினம் ஒரு சட்டம் - பெண்ணை கடத்தினால் என்ன தண்டனை
---------------------
இ.த.ச 366 

கட்டாய திருமணம் செய்ய பெண்ணை கடத்தல்
--------------
     யாராவது, கவர்ந்தோ அல்லது கடத்தியோ ஒரு பெண்ணை அவளின் விருப்பமின்றி பிறக்கு திருமணம் முடிக்க அல்லது முடிக்கப்படும் என கடத்தி செல்வது குற்றமாகும். 
மேலும் அவளுடைய விருப்பத்திற்கு விரோதமாக அல்லது கட்டாயப்படுத்தி , உடல் புணர்ச்சிக்கு அல்லது அத்தகைய உடல் புணர்ச்சிக்கு உட்படுவால் என தெரிந்திருந்தும் , அந்தப் பெண்ணை கவர்தலும் அல்லது கடத்தி செல்வதும் குற்றமாகும்.

இந்தக் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரையில் சிறைக் காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். 

இ.த.ச 366-A-

மைனர் பெண்ணை கட்டாய புணர்ச்சிக்கு கடத்தல்
---------------

யாராவது, மைனர் பெண்ணை அதாவது பதினேட்டு வயது நிரம்பாத பெண்ணை, கடத்துவதும் ஆசைக் காட்டி கவர்ந்து செல்வதும் குற்றமாகும். மேலும் அந்தப் பெண்ணை ஒரு பாலியல் தொழில் செய்யவோ அல்லது வேறு ஒரு நபருக்கு அவள் கட்டாய பாலியல் தொல்லை அனுபவிக்கும் பொருட்டு அல்லது அத்தகைய செயல் நடைப் பெறும் என தெரிந்தும் கடத்துவதும் ஆசைக் காட்டி கவர்ந்து செல்வதும் ஒரு இடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு செல்லுமாறு சொல்வதும் குற்றமாகும். 

இந்தக் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரையில் சிறைக் காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். 


இ.த.ச 366-B- 
வெளிநாடுகளிலிருந்து இந்தியாவிற்கு பெண்ணைக் கடத்தல்
-------------------
    யாராவது, இந்தியாவிற்கு வெளியிலிருந்து  இந்தியாவிற்குள் இருபத்தி வயது வரை நிரம்பாத பெண்ணை பாலியல் புணர்ச்சிக்கு உட்படுத்த அல்லது உட்படுத்தப் படுவாள் என்ற கருத்துடன்.



 அவரால் அல்லது பிறரால் அத்தகைய தவறு நடைப் பெறவேண்டும்  என ஒரு பெண்ணை கவர்ந்து வருவதும் அல்லது கடத்தி வருவதும் குற்றமாகும். 


   இந்தக் குற்றத்திற்கு பத்து ஆண்டுகள் வரையில் சிறைக் காவலுடன் அபராதமும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும். 

இந்தியா என்ற பதம் ஜம்மு மற்றும் காஷ்மீர் நீங்கலாக எனக் கொள்ளவும். 


குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

நன்றி ;செந்தில்குமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

தினம் ஒரு சட்டம்  Empty Re: தினம் ஒரு சட்டம்

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 26, 2015 11:25 am

தினம் ஒரு சட்டம் - குழந்தையிடமிருந்து திருட வேண்டும் என கடத்தினால் என்ன தண்டனை
----------------------------------
இ.த.ச 369

யாராவது, ஒரு குழந்தையையோ அல்லது பத்து வயதுக்கு குறைவானவரையோ ஒரு நகையை எடுக்க வேண்டும் அல்லது அவரிடமிருந்து அந்த நடமாடும் சொத்தை பிடுங்க வேண்டும் என கடத்தி செல்வதும் அல்லது கவர்ந்து செல்வதும் குற்றமாகும்.

இந்தக் குற்றத்திற்கு ஏழு ஆண்டுகள் வரையில் சிறைக்காவலுடன் சேர்த்து அபராதமும் தண்டனையாக வழங்கப்படும்.

குறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம்.  இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல. 

நன்றி ;செந்தில்குமார்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum