தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
கூழாங்கற்கள் ! நூல் ஆசிரியர் : கனவுப்பிரியன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
Page 1 of 1
கூழாங்கற்கள் ! நூல் ஆசிரியர் : கனவுப்பிரியன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
கூழாங்கற்கள் !
நூல் ஆசிரியர் : கனவுப்பிரியன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
ஓவியா பதிப்பகம், 17-13-11, ஸ்ரீ ராம் வளாகம், காந்தி நகர், முக்கியச்சாலை, வத்தலக்குண்டு – 642 202. விலை : ரூ. 200.
*****
‘கூழாங்கற்கள்’ என்ற நூலின் பெயரே பிடித்தமாக இருந்தது. நூலை வாசிக்க வேண்டும் என்ற உணர்வினைத் தந்தது. 21 சிறுகதைகளின் தொகுப்பு நூல் இது.
முகம்மது யூசுப் என்னும் பெயரில் இருவர் எழுத்துலகில் இருக்கின்ற காரணத்தால் கனவுப்பிரியன் என்று புனைப்பெயர் சூடி எழுதி உள்ளார்.
மாபெரும் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் தொடங்கி, இரா. நாறும்பூநாதன், இரா. அர்சியா, சுதாகர் கசுதூரி, கே.எஸ். இராதாகிருஷ்ணன், ஆர், ஷாஜஹான் வரை பலரும் அணிந்துரை, வாழ்த்துரை வழங்கியுள்ளனர். நூலின் அட்டைப்படத்தை அழகாக வடிவமைத்து மிக நேர்த்தியாக பதிப்பித்துள்ள பதிப்பாளர் இனிய நண்பர் கவிஞர் வதிலை பிரபா அவர்களுக்கு பாராட்டுக்கள்.
மதிப்புரைக்காக இந்த நூலை எனக்கு அனுப்பி உதவிய முகநூல் நண்பர் அய்யா ரத்தினவேல் அவர்களுக்கு நன்றி. நூல் ஆசிரியர் என்னுரையில் அவரது அப்பா எழுதிய நாட்குறிப்பை படித்து மனம் வருந்திய நிகழ்வைப் படிக்கும் ஒவ்வொரு வாசகருக்கும் அவரவர் அப்பா நினைவு வரும் என்று உறுதி கூறலாம்.
புலம் பெயர்ந்த வலி மிகுந்த வாழ்க்கையிலும், இலக்கியத்திற்காக நேரம் ஒதுக்கி, கதை, கவிதை, கட்டுரை எழுதி வரும் கனவுப் பிரியன் போன்றவர்களால் தான் தமிழ் வாழ்கிறது என்றால் மிகையன்று.
நான் கவிதை நூல் படிக்கும் அளவிற்கு சிறுகதை நூல் விரும்பி படிப்பதில்லை. இந்த நூல் படித்து முடித்ததும், சிறுகதைகள் மீதும் விருப்பம் வந்தது.
“இந்த மடம் இல்லைன்னா சந்த மடம்” என்ற முதல் சிறுகதையே முத்தாய்ப்பாக உள்ளது. முத்திரை பதிக்கும் விதமாக உள்ளது. செங்கராஜ் வீட்டிற்கு பாம்பு பிடிக்க வந்த ஐயப்பன் பிடித்து விட, பண்ணையில் வேலைக்கு சேர்த்துக் கொள்கிறார். ஐயப்பன் சிலம்பம், சுருள், தீப்பந்தம் முதலான வீர தீர விளையாட்டுகள் மட்டுமன்றி வர்மம் உள்ளிட்ட மருத்துவமும் அறிந்த சகலகலா வல்லவர். இவரை குருவாக ஏற்று ஐயப்பனோடு சேர்ந்து வர்ம்ம், மருத்துவம் என்று உடன் தன் மகன் செல்வது கண்டு கோபமடைந்த செங்கராஜ், ஐயப்பனை வேலையை விட்டு நிறுத்தி வெளியே அனுப்பி விடுகிறார்.
பதச் சோறாக இந்த முதல் கதை சொல்லும் கருத்துக்கள் பல. வீட்டில் கொத்த வந்த பாம்பைக் கொன்று குடும்பத்தைக் காப்பாற்றியவர் என்ற நன்றி கூட இல்லாமல், மகனுக்காக ஐயப்பனை வேலையை விட்டு விரட்டும் நிகழு முதலாளி வர்க்கம் தன்னலம் மிக்கது, நன்றி மறக்கக் கூடியது என்பதை உணர்த்துகின்றார். MBA என்ற கல்வி அறிவை விட ஐயப்பன் என்ற படிக்காத மனிதரிடம் கற்கும் அனுபவ அறிவு சிறந்தது என்பதை உணர்த்துகின்றார்.
இன்றைய இளைய தலைமுறையினர் அப்பாவின் தொழில் வாரிசாக இருந்து தொழில் செய்வதை விட தன் திறமைக்கு ஏற்றபடி தாமாக தொழில் செய்யவே பெரிதும் விரும்புகின்றனர் என்பதை நன்கு பதிவு செய்துள்ளார். இறுதியாக திறமை இருந்தால் எங்கு சென்றாலும் பிழைத்துக் கொள்ளலாம் எனப்தை வலியுறுத்தி உள்ளார். ஒரே ஒரு சிறுகதை படிக்கும் வாசகர் மனதில் இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் ஒவ்வொரு சிறுகதையும் எழுதி உள்ளார். நூல் ஆசிரியர் எழுத்தாளர் கனவுப் பிரியன். பாராட்டுக்கள்.
தெளிந்த நீரோடை போன்ற நல்ல நடை. படிக்கும் அனைவருக்கும் புரியும் வண்ணம் இருப்பது சிறப்பு.
இரண்டாவது சிறுகதை நூலின் பெயரில் உள்ள “கூழாங்கற்கள்” சிறுகதை என்றாலும் படிக்கும் வாசகர் மனதில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி விடுகின்றன. பாராட்டுகள்.
பல்வேறு தகவல்களை மிக லாவகமாக எழுதி உள்ளார். நெருங்கிய உறவுக்குக் திருமணம் புரிவது தவறு. அவ்வாறு புரிந்த்தால் மகளுக்கு திக்குவாய் ஏற்பட்ட்து. அவளுக்கு மருத்துவ செலவு செய்ய வேண்டி வெளிநாட்டு தீவிற்கு வேலைக்கு செல்கிறார் அப்பா பாலா. குடும்பங்களைப் பிரிந்து குடும்ப நலனுக்காக வருமானத்திற்காக வெளிநாடுகள் சென்று தனிமையில் வாடும் வாட்ட்த்தை, ஏக்கத்தை நன்கு பதிவு செய்துள்ளார்.
வெளிநாடு சென்ற அனுபவம் இருப்பதால் தனது அனுபவங்களையும் கலந்து சிறுகதை எழுதி இருப்பதால் உண்மை இருப்பதால் கதையில் ஈர்ப்பு வந்து விடுகிறது. மனைவி சொன்னால் என்பதற்காக தனது மகள் திக்குவாய நீங்கிட தன் வேலை பார்க்கும் தீவில் உள்ள நல்ல கூழாங்கற்களாக சேகரித்தி வைக்கின்றான.
சிற்கதையில் உள்ள சில வரிகளை இங்கு எழுதுகின்றேன். குடும்பத்தைப் பிரிந்து வாழும் அப்பாக்கள் மன்நிலையை அப்படியே எழுதி உள்ளார், பாருங்கள்.
“ஊருக்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றாத வரை தான், வெளிநாடு இனிக்கும், தோன்றி விட்டால் ஒவ்வொரு நிமிடமும் வேதனை தான். பின் எப்படி முழு மனதுடன் வேலை செய்ய”.
குடும்ப நினைவு வந்து விடுப்பு எடுத்து சொந்த நாடு செல்ல முயன்ற போது, பாலா விமான நிலையத்தில் சந்தித்த அனுபவங்களை பல்வேறு திருப்பங்களுடன் பதிவு செய்துள்ளார். ஒரு சிறுகதை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக கதைகள் உள்ளன. ஒரு திரைப்படம் பார்க்கும் உணர்வை வரவழைத்து வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர் எழுத்தாளர் கனவுப்பிரியன்.
மகளுக்காக சேகரித்து வைத்த கூழாங்கற்களை சோதனையிட்டவர்கள் இது வெறும் கல் அல்ல ; பவளம். இதனைக் கண்டுபிடிக்க உதவியதற்காக உங்களுக்கு அரசாங்க வேலை தருகிறோம். எல்லா வசதிகளும் செய்து தருகிறோம். மகள் மருத்துவத்திற்காக விடுப்பு எடுத்து இருந்தீர்கள். உங்கள் மகள் மருத்துவத்தை இங்கேயே பார்க்கலாம் அல்லது நீங்கள் விரும்பும் இட்த்தில் பார்க்கலாம். எல்லா செலவும் அரசாங்கம் ஏற்கும் என்று சொல்ல, இதனைக் கோட்டு கதாநாயகன் பாலா மட்டும் மகிழவில்லை. நூல் படிக்கும் வாசகர் அனைவரும் மகிழ்கின்றோம். நூல் ஆசிரியர் எழுத்தாளர் கனவுப்பிரியனுக்கு பாராட்டுகள். தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்.
--
.
eraeravi- நட்சத்திர கவிஞர்
- Posts : 2640
Points : 6356
Join date : 18/06/2010
Similar topics
» கவிஞர் இரா.இரவி: நம்பிக்கை வெளிச்சங்கள்! நூல் ஆசிரியர் : கவிதாயினி மு. வாசுகி, மேலூர். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி,
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள்! நூல் ஆசிரியர் : கவிஞர் ஏகாதேசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» ஹைக்கூ 500 ... நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. நூல் விமர்சனம் : வசீகரன், ஆசிரியர், பொதிகை மின்னல், சென்னை-18.
» நகர்ந்து செல்லும் நத்தைக் கூடுகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» எனது கவிதைப் புத்தகத்திற்கு ஒரு பெயர் சூட்டுங்கள்! நூல் ஆசிரியர் : கவிஞர் ஏகாதேசி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» உருவி எடுக்கப்பட்ட கனவு ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா சென்ராயன் !செல் 994298123 நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum