தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



உன்னை விட்டால் எதுவுமில்லை

3 posters

Go down

உன்னை விட்டால் எதுவுமில்லை  Empty உன்னை விட்டால் எதுவுமில்லை

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 06, 2016 9:16 pm

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உன்னை விட்டால் எதுவுமில்லை  Empty Re: உன்னை விட்டால் எதுவுமில்லை

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 06, 2016 9:33 pm

எங்கும் ...
நிறைந்த காதலே ....
நீ என்னோடு இருக்கிறாய் ....
என்ற தைரியத்தில்தான் ....
கவிஞனாக இருக்கிறேன்....!!!

நீதிமன்ற கூண்டில் நின்று ....
சொல்வதெல்லாம் உண்மை....
உண்மையை தவிர வேறு....
எதுவுமில்லை -என்று ...
சொல்வதுபோல் -நானும் ...
உறுதிமொழி சொல்கிறேன்....!!!

காதலே ....
எனக்கு உன்னை விட்டால் ....
யாருமில்லை ....!!! 

^
காதலே 
உன்னைவிட்டால் எதுவுமில்லை 
இது காதலர் கவிதை அல்ல 
காதல் கவிதை 
^
கவிநாட்டியரசர் 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உன்னை விட்டால் எதுவுமில்லை  Empty Re: உன்னை விட்டால் எதுவுமில்லை

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 06, 2016 9:53 pm

உங்களிடம் ....
ஒரு சொத்துமில்லையே ...
கவலைபடாதீர்கள் ....!!!

உங்களிடம் இருக்கும் ....
காதலே சொத்துகளுக்கெல்லாம்...
தலையாய சொத்து ....
காதல் செய்துபாருங்கள் .....
எல்லாம் உங்கள் வசமாகும் ....!!!
^
காதலே 
உன்னைவிட்டால் எதுவுமில்லை 
இது காதலர் கவிதை அல்ல 
காதல் கவிதை 
^
கவிநாட்டியரசர் 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உன்னை விட்டால் எதுவுமில்லை  Empty Re: உன்னை விட்டால் எதுவுமில்லை

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 06, 2016 10:02 pm

அதிகாலையில் ....
காதலோடு துயிலெழுங்கள்....
அதுவே உன்னத தியானம் ...!!!

இரவில் ....
காதலோடு உறங்குங்கள் ....
அதுவே உன்னத நிம்மதி ....!!!

^
காதலே 
உன்னைவிட்டால் எதுவுமில்லை 
இது காதலர் கவிதை அல்ல 
காதல் கவிதை 
^
கவிநாட்டியரசர் 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உன்னை விட்டால் எதுவுமில்லை  Empty Re: உன்னை விட்டால் எதுவுமில்லை

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 06, 2016 10:10 pm

கோயிலில்லா ஊரில் ...
குடியிருக்கலாம் ....
காதல் இல்லா ஊரில் ...
குடியிருக்காதீர்கள்...!!!

உப்பில்லா பண்டம் ...
குப்பையிலே ....
காதல் இல்லா இதயம் ....
குழியினிலே .....!!!

^
காதலே 
உன்னைவிட்டால் எதுவுமில்லை 
இது காதலர் கவிதை அல்ல 
காதல் கவிதை 
^
கவிநாட்டியரசர் 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உன்னை விட்டால் எதுவுமில்லை  Empty Re: உன்னை விட்டால் எதுவுமில்லை

Post by jagan15041947@gmail.com Fri Apr 08, 2016 5:54 pm

காதல் மட்டுமே வாழ்க்கை அல்ல
...காதல் மட்டுமே கவிஞனை ஆக்காது
காதல் துறந்த இளங்கோ அடிகள்
...காவியம் செய்ததை உலகம் அறியும்
காதல்  என்று அலைய வேண்டாம்
...காதல் மனிதனைப் பித்தன் ஆக்கும்
காதலை வென்ற கலாமை  உலகு
...காலம் முழுதும் நினைவில் வைக்கும் .
jagan15041947@gmail.com
jagan15041947@gmail.com
புதிய மொட்டு
புதிய மொட்டு

Posts : 8
Points : 12
Join date : 07/04/2016
Age : 77
Location : Chennai

Back to top Go down

உன்னை விட்டால் எதுவுமில்லை  Empty Re: உன்னை விட்டால் எதுவுமில்லை

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 12, 2016 8:37 am

நீங்கள் ...
எதையும் ...
தானம் செய்யுங்கள் ....
இன்னொரு உயிர் வாழ ...
வழிவகுக்கும் ....!!!
காதலை தானம் ...
செய்யாதீர்கள் ....
உங்களையும் கொல்லும்...
மற்ற உயிரையும் கொள்ளும் ...!!!

^
காதலே 
உன்னைவிட்டால் எதுவுமில்லை 
இது காதலர் கவிதை அல்ல 
காதல் கவிதை 05
^
கவிநாட்டியரசர் 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உன்னை விட்டால் எதுவுமில்லை  Empty Re: உன்னை விட்டால் எதுவுமில்லை

Post by கவிப்புயல் இனியவன் Tue Apr 12, 2016 8:45 am

[You must be registered and logged in to see this link.] wrote:காதல் மட்டுமே வாழ்க்கை அல்ல
...காதல் மட்டுமே கவிஞனை ஆக்காது
காதல் துறந்த இளங்கோ அடிகள்
...காவியம் செய்ததை உலகம் அறியும்
காதல்  என்று அலைய வேண்டாம்
...காதல் மனிதனைப் பித்தன் ஆக்கும்
காதலை வென்ற  கலாமை  உலகு
...காலம் முழுதும் நினைவில் வைக்கும் .
ஐயா 
நானும் இக்கூற்றை ஏற்றுகொள்கிறேன் ...
ஆனால் இங்கு காதல் என்பதை எல்லாவற்றிலும் 
அன்புவையுங்கள் என்பதுபோல் தான் எழுதிவருகிறேன் 
தனித்து இருபால் கவர்ச்சி காதல் அல்ல 
எல்லா வற்றையும் காதல் செய் 
ஞானிகள் கூட இறைவன் மீது காதல் செய்தனர் 
சமூக தொண்டர்கள் சமூகத்தின் மீது காதல் கொண்டனர் 
இவற்றை தான் சொல்கிறேனே தவிர தனித்து 
மனிதரை காதலியுங்கள் என்று கூறவில்லை 
நன்றி நன்றி 
ஆழமான உங்கள் கருத்துக்கு நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உன்னை விட்டால் எதுவுமில்லை  Empty Re: உன்னை விட்டால் எதுவுமில்லை

Post by கவிப்புயல் இனியவன் Mon May 02, 2016 4:40 pm

காதலியை காதல்..... 
செய்ய முன் காதலை ....
காதல் செய்யுங்கள் ....
காதல் என்றும் தோற்காது ....!!!

காதலோடு வாழ்பவன் ....
இன்பத்தோடு வாழ்கிறான் ...
துன்பத்திலும் இன்பம் ...
காண்பான் ....
காதலியோடு வாழ்வதற்கு ....
இன்ப துன்பம் உண்டு ...!!!

^
காதலே 
உன்னைவிட்டால் எதுவுமில்லை 
இது காதலர் கவிதை அல்ல 
காதல் கவிதை 06
^
கவிநாட்டியரசர் 
கே இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
நட்சத்திர பதிவாளர்
நட்சத்திர பதிவாளர்

Posts : 14413
Points : 17263
Join date : 07/07/2013
Age : 59
Location : யாழ்ப்பாணம் -இலங்கை தமிழ்பகுதி

Back to top Go down

உன்னை விட்டால் எதுவுமில்லை  Empty Re: உன்னை விட்டால் எதுவுமில்லை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 04, 2016 2:17 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உன்னை விட்டால் எதுவுமில்லை  Empty Re: உன்னை விட்டால் எதுவுமில்லை

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Wed May 04, 2016 2:18 pm

மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

உன்னை விட்டால் எதுவுமில்லை  Empty Re: உன்னை விட்டால் எதுவுமில்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum