தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
மார்பரிந்த மங்கை
Page 1 of 1
மார்பரிந்த மங்கை
மார்பரிந்த மங்கை
பாவலர் கருமலைத்தமிழாழன்
வீரத்தைச் சொல்லுகின்ற புறநா னூற்றில்
வியக்கின்ற பலசெய்தி பெண்கள் பற்றி
தீரமுடன் புலிதன்னை முறத்தால் ஓட்டும்
திகழ்வீரப் பெண்மணியின் காட்சி காட்டும்
ஆரத்தான் தழுவிட்ட கணவன் ; அண்ணன்
ஆர்த்தபெரும் போரினிலே விழுப்புண் பெற்றே
வீரமுடன் மாண்டபின்பு பெற்றெ டுத்த
விளங்குமொரு மகனையுமே அனுப்பி வைத்தாள் !
போர்க்களத்தில் மகனிறந்தான் முதுகைக் காட்டிப்
போய்பார்ப்பாய் எனும்செய்தி கேட்ட தாயோ
ஆர்த்தெழுந்தாள் புறமுதுகு காட்டி ருந்தால்
அவனுக்குப் பால்தந்த மார்ப றுப்பேன்
சீர்த்தமறக் குலப்பெண்நான் என்று ரைத்தே
சீறிவந்தே போர்க்களத்தில் மகனைக் கண்டாள்
கூர்வாளால் தைத்தமார்பு காட்சி கண்டே
குதூகளித்தாள் பெற்றநாளின் பெரிது வந்தாள் !
அத்தாயின் மரபினிலே வந்த பெண்ணாம்
அந்நாளில் தமிழகத்தின் சேர நாடாய்
தித்திக்கும் தமிழ்ப்பண்பில் திளைத்தி ருந்த
திருவாங்கூர் என்கின்ற நாடு தன்னில்
வித்தாகத் தாழ்ந்தகுலம் தனிலு தித்த
வீரப்பெண் நாஞ்செலியாம் அழகுப் பெண்ணாள்
முத்தாகத் திருவாங்கூர் அரசு தம்மை
முன்நின்றே எதிர்த்திட்டாள் மானம் காக்க !
மார்புதனைத் துணியாலே மறைப்ப தற்கு
மார்புவரி செலுத்தவேண்டும் என்ற ஆணை
ஊர்தன்னில் விதித்தபோது வெகுண்டெ ழுந்தே
உனக்கெதற்குத் தரவேண்டும் என்றே கேட்டாள்
தார்வேந்தன் ஆணையிது என்ற போதும்
தன்னுடலின் உறுப்புதனை மறைப்ப தற்கு
யார்வந்து கேட்டாலும் வரியைத் தாரேன்
யாருக்கும் அஞ்சிநானும் பணியேன் என்றாள் !
பலமுறைதான் அரசாங்கம் கேட்ட போதும்
பாவையவள் பணியவில்லை எதிர்த்தே நின்றாள்
நிலமாளும் அரசனவன் ஆணை தாங்கி
நிர்ணயித்த வரிதண்ட அலுவ லர்தாம்
குலவிளக்காம் நாஞ்செலியின் வீட்டைத் தேடிக்
குதிரையிலே வந்திறங்கித் தட்டிக் கேட்கப்
புலப்பண்பாம் தமிழ்வீரம் கொப்ப ளிக்கப்
புரிந்திட்டாள் ஒருசெயலை வியக்கும் வண்ணம் !
வரிகேட்டு வந்தவனின் கண்கள் முன்பு
வாழையிலை உள்ளிருந்தே எடுத்து வந்து
அரிவாளால் தன்னிரண்டு மார்ப ரிந்தே
அவன்கையில் கொடுத்துயிரை மாய்த்துக் கொண்டாள்
அரிவையவள் செயல்கண்டு மன்னன் வெட்கி
அவ்வரியை நீக்கிட்டான் ! புறநா னூற்றுத்
தெரிவையர்தம் வீரமின்றும் வாழ்வ தாலே
தெள்ளுதமிழ் மறத்தியர்தாம் சாவ தில்லை !
பாவலர் கருமலைத்தமிழாழன்
வீரத்தைச் சொல்லுகின்ற புறநா னூற்றில்
வியக்கின்ற பலசெய்தி பெண்கள் பற்றி
தீரமுடன் புலிதன்னை முறத்தால் ஓட்டும்
திகழ்வீரப் பெண்மணியின் காட்சி காட்டும்
ஆரத்தான் தழுவிட்ட கணவன் ; அண்ணன்
ஆர்த்தபெரும் போரினிலே விழுப்புண் பெற்றே
வீரமுடன் மாண்டபின்பு பெற்றெ டுத்த
விளங்குமொரு மகனையுமே அனுப்பி வைத்தாள் !
போர்க்களத்தில் மகனிறந்தான் முதுகைக் காட்டிப்
போய்பார்ப்பாய் எனும்செய்தி கேட்ட தாயோ
ஆர்த்தெழுந்தாள் புறமுதுகு காட்டி ருந்தால்
அவனுக்குப் பால்தந்த மார்ப றுப்பேன்
சீர்த்தமறக் குலப்பெண்நான் என்று ரைத்தே
சீறிவந்தே போர்க்களத்தில் மகனைக் கண்டாள்
கூர்வாளால் தைத்தமார்பு காட்சி கண்டே
குதூகளித்தாள் பெற்றநாளின் பெரிது வந்தாள் !
அத்தாயின் மரபினிலே வந்த பெண்ணாம்
அந்நாளில் தமிழகத்தின் சேர நாடாய்
தித்திக்கும் தமிழ்ப்பண்பில் திளைத்தி ருந்த
திருவாங்கூர் என்கின்ற நாடு தன்னில்
வித்தாகத் தாழ்ந்தகுலம் தனிலு தித்த
வீரப்பெண் நாஞ்செலியாம் அழகுப் பெண்ணாள்
முத்தாகத் திருவாங்கூர் அரசு தம்மை
முன்நின்றே எதிர்த்திட்டாள் மானம் காக்க !
மார்புதனைத் துணியாலே மறைப்ப தற்கு
மார்புவரி செலுத்தவேண்டும் என்ற ஆணை
ஊர்தன்னில் விதித்தபோது வெகுண்டெ ழுந்தே
உனக்கெதற்குத் தரவேண்டும் என்றே கேட்டாள்
தார்வேந்தன் ஆணையிது என்ற போதும்
தன்னுடலின் உறுப்புதனை மறைப்ப தற்கு
யார்வந்து கேட்டாலும் வரியைத் தாரேன்
யாருக்கும் அஞ்சிநானும் பணியேன் என்றாள் !
பலமுறைதான் அரசாங்கம் கேட்ட போதும்
பாவையவள் பணியவில்லை எதிர்த்தே நின்றாள்
நிலமாளும் அரசனவன் ஆணை தாங்கி
நிர்ணயித்த வரிதண்ட அலுவ லர்தாம்
குலவிளக்காம் நாஞ்செலியின் வீட்டைத் தேடிக்
குதிரையிலே வந்திறங்கித் தட்டிக் கேட்கப்
புலப்பண்பாம் தமிழ்வீரம் கொப்ப ளிக்கப்
புரிந்திட்டாள் ஒருசெயலை வியக்கும் வண்ணம் !
வரிகேட்டு வந்தவனின் கண்கள் முன்பு
வாழையிலை உள்ளிருந்தே எடுத்து வந்து
அரிவாளால் தன்னிரண்டு மார்ப ரிந்தே
அவன்கையில் கொடுத்துயிரை மாய்த்துக் கொண்டாள்
அரிவையவள் செயல்கண்டு மன்னன் வெட்கி
அவ்வரியை நீக்கிட்டான் ! புறநா னூற்றுத்
தெரிவையர்தம் வீரமின்றும் வாழ்வ தாலே
தெள்ளுதமிழ் மறத்தியர்தாம் சாவ தில்லை !
karumalaithamizhazhan- ரோஜா
- Posts : 161
Points : 475
Join date : 01/10/2014
Age : 73
Location : Hosur. Tamil nadu, India
Similar topics
» பூமி மங்கை ...!
» உத்தரகோச மங்கை அதிசயம்
» காதல் கவிதைகள் - மலர் vs மங்கை
» அஜித்துடன் குத்தாட்டம் போட்ட பாலிவுட் மங்கை!
» 10,000 ஆணி படுக்கையில் பரதம்: சாதனை புரிந்த மலேசிய மங்கை
» உத்தரகோச மங்கை அதிசயம்
» காதல் கவிதைகள் - மலர் vs மங்கை
» அஜித்துடன் குத்தாட்டம் போட்ட பாலிவுட் மங்கை!
» 10,000 ஆணி படுக்கையில் பரதம்: சாதனை புரிந்த மலேசிய மங்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum