தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா?
Page 1 of 1
ஆறாம் விரல் அதிர்ஷ்டமா? ஆபத்தா?
அறிவோம்
`நயன்தாராவுக்கு 6 விரல்களாமே... அதான் அதிர்ஷ்டம் கொட்டுது...’ என ஆறாவது விரலை அதிர்ஷ்டத்துடன் சம்பந்தப்படுத்திப் பேசுகிறவர்கள் பலர். இயற்கைக்கு மாறாக சிலருக்கு இருக்கும் ஆறாவது விரலின் அறிவியல் பின்னணி என்ன? அதற்கும் உணர்வு உண்டா? விவரிக்கிறார்... குழந்தைகள் நல மருத்துவர் ஜெயக்குமார் ரெட்டி.
“குழந்தைகளுக்கு கை, கால்களில் தலா 5 விரல்கள் இருக்க வேண்டும். இயல்புக்கு மாறாக சில குழந்தைகளுக்கு ஒன்றிரண்டு விரல்கள் அதிகமாகக் காணப்படும். கிரேக்க மொழியில் இதனை Polydactyly என்று குறிப்பிடுவார்கள். இதற்கு ‘நிறைய’ என்று அர்த்தம். 500 குழந்தைகளில் ஒருவருக்கு இதுபோல கை மற்றும் கால்களில் 6 விரல்கள் முளைக்கின்றன.
கூடுதல் விரல்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை நிறைய வகைகள் உள்ளன. கட்டை விரலுக்குப் பக்கவாட்டில் இருப்பதை Radial Variety எனக் குறிப்பிடுவார்கள். சில குழந்தைகளுக்கு விரல்களுக்கு நடுவே கூடுதல் விரல் இருக்கும். இதற்கு Central Variety என்று பெயர். சுண்டு விரலையொட்டி முளைத்திருந்தால் Ulnar Variety. ஆயிரம் குழந்தைகளில் இரு குழந்தைகளே இப்படிப் பிறக்கின்றன.
கருவில் உள்ள குழந்தையின் ஆரம்ப நிலையிலேயே இந்த குறை இருப்பதை கண்டுபிடிக்க முடியாது. சிசு ஓரளவு வளர்ந்தபின் ஸ்கேன் எடுப்பது மூலமாக உறுதி செய்ய முடியும். இத்தகைய குறைபாட்டுக்கு மரபணு காரணங்களும் உண்டு. கூடுதலாக வளர்ந்துள்ள
விரலால் அழகு கெடுவதாக நினைத்து, அறுவை சிகிச்சை செய்பவர்கள் இருக்கிறார்கள். பச்சிளம் குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியதில்லை.
மிகவும் அவசியம் எனில், குழந்தை பிறந்த 15 மாதங்களுக்குள் இவ்விரலை அறுவை சிகிச்சை மூலம் அகற்றலாம். ஆறாம் விரலுக்கும் உணர்ச்சி உண்டு. எலும்பு மற்றும் நரம்புகள் சரியாக அமைந்து இருந்தால் மற்ற விரல்களைப் போலவே இதையும் பயன்படுத்தலாம். சில நேரங்களில் எலும்பு இல்லாமல் வெறும் தசை வளர்ச்சி மட்டும் இருக்கும்.
எக்ஸ்ட்ரா விரல் உடைய குழந்தைகளுக்கு முகம் மற்றும் உதடு ஒழுங்காக அமையாமல் இருப்பது, இதயக் குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்வது சிறப்பு. மருத்துவர் ஆலோசனைப்படி, எக்ஸ்-ரே, ஸ்கேன் எடுத்து பரிசோதனை செய்து ஏதேனும் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டால், அதற்கான சிகிச்சைகளையும் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்...’’
குங்குமம்

- விஜயகுமார்
படம்: ஆர்.கோபால்
படம்: ஆர்.கோபால்
குங்குமம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» ஆறாம் விரல் ...
» பத்து விரல் செஞ்சா ஐந்து விரல் சாப்பிடும் - உணவு மொழி
» சுய இன்பம் ஆபத்தா?
» ஆறாம் புலன்
» அழகு சாதனப் பொருட்களால் ஆபத்தா?!
» பத்து விரல் செஞ்சா ஐந்து விரல் சாப்பிடும் - உணவு மொழி
» சுய இன்பம் ஆபத்தா?
» ஆறாம் புலன்
» அழகு சாதனப் பொருட்களால் ஆபத்தா?!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum