தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



மே தினத்தின் வரலாறு - பார்வமணி

Go down

மே தினத்தின் வரலாறு -  பார்வமணி Empty மே தினத்தின் வரலாறு - பார்வமணி

Post by அ.இராமநாதன் Sat Apr 30, 2016 10:00 pm

மேதினக் கொண்டாட்டமானது, ஐரோப்பிய மக்கள் பல 
தெய்வங்களை வணங்கி வந்த (Pagan Europe) 
காலத்தில் ஏற்பட்டது. 
-
முதன் முதலில் இளவேனிற் கால ஆரம்பத்தை 
விழாவாகக் கொண்டாடினார்கள்.
-
ஆதிகால Celts and Saxons நெருப்பின் தினமாக 
(the day of fire) மே 1ஆம் தேதியைக் 
கொண்டாடினார்கள். Saxons ஏப்ரல் 30 சாயந்திரம் 
விழாவைத் துவக்குவர். விளையாட்டு, கேளிக்கைகள், 
விருந்துடன் கூடிய விழா பனிக்காலம் முடிந்து 
இளவேனிற்காலத்தை வரவேற்பதற்காகக் கொண்டாடப்
படுவது. 
-
மற்றும், இந்த நாள் ஒரு வருடத்தை சம பாதியாகப் 
பிரிக்கிறது என்று கருதினர் (மே 1முதல் அக்டோபர் 
முடிய 6 மாதம், நவம்பர் 1 முதல் ஏப்ரல் முடிய ஆறு
 மாதம்) இந்த விழாவை கத்தொலிக்க சர்ச் சட்டத்தின் 
பாதுகப்பிலிருந்து நீக்கியது 
(outlawed by the Catholic church) 
ஆனாலும் மக்கள் 1700 வரை கொண்டடிக்கொண்டுதான் 
இருந்தனர்.
-
ரோமானியர்கள் பிரிட்டிஷ் தீவுகளுக்கு (British Isles) 
குடியேறியபொழுது, மே தினத்தை விமரிசையாகக் 
கொண்டாடினர். இந்த விழா பூக்களின் தேவதையான 
ஃப்லோராவிற்கான (Flora) வழிபாடு. ஏப்ரல் 28 முதல் 
மே 2 முடிய நடக்கும்.காலக்கிரமத்தில் 
Celts and Saxons இனத்தாருடைய 
கொண்டாட்டத்திலும் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

மே தினத்தின் வரலாறு -  பார்வமணி Empty Re: மே தினத்தின் வரலாறு - பார்வமணி

Post by அ.இராமநாதன் Sat Apr 30, 2016 10:01 pm

நாம் தற்போது கொண்டாடும் மே தினம், தொழிலாளிகள் 
விடுமுறை தினமாக, ஏற்படக் காரணம் 1886ஆம் ஆண்டு 
மே 1ஆம் தேதி, அமெரிக்காவில் தொழிலார்கள், எட்டு 
மணி நேர வேலைதான் வேண்டும் என்று போராட்டம், 
Haymarket என்ற இடத்தில் நடத்தியதன் 
நினைவாகத்தான். இந்தப் போரட்டம் Knights of Labour 
என்று அழைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 1600 போரட்டங்கள் 
நடந்ததாகவும் 600,000 தொழிலாளிகள் போராட்டத்தில் 
ஈடுபட்டதாகவும் தெரிகிறது. 
-
1889ஆம் ஆண்டு பாரிஸ் மே 1ஆம் தேதியைத் 
தொழிலாளிகளின் விடுமுறை நாளாக, ஹேமார்கெட் 
போராட்டத்தில் உயிர் துறந்தவர்களை கௌரவிக்கும் 
வகையில் (in commemoration of the Haymarket 
Martyrs) International Working Men's 
Association (the First International) 
அறிவித்தது. தொழிலாளிகள் சிந்திய இரத்தத்தின் ஞாபகமாக 
சிகப்பு நிறக் கொடியைச் சின்னமாக்கினர்.
-
ஹவாயில் (Hawaii) மே தினம், (Lei. ) என்ற மரபு 
வழி வந்த விழாவுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. 
Lei. என்பது மலர்களால் ஆன ஒரு மாலை அல்லது 
நெக்லஸ்.இது 46 செ.மீ. நீளம் இருக்கும்.
-
ஜெர்மனியில் 1933ஆம் வருடம் தொழிலாளர் தினம் 
விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
-
போலண்ட் 1990ல் தொழிலாளர்கள் தினத்தை 
"State Holiday" என்று மாற்றிற்று.
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

மே தினத்தின் வரலாறு -  பார்வமணி Empty Re: மே தினத்தின் வரலாறு - பார்வமணி

Post by அ.இராமநாதன் Sat Apr 30, 2016 10:01 pm

மே தினத்தின் வரலாறு -  பார்வமணி Im0708_mayday_stockholm

ஸ்வீடன், நார்வே, இடலி, (Italy) முதலிய நாடுகள் 
மே 1ஆம் தேதியைக் கோலாகலமாக கொண்டாடுகின்றனர்.

ஆஸ்திரேலியாவில், எல்லைக்கேற்ப, தொழிலாளர்கள் 
தினம் வெவ்வேறு நாட்களில், கீழ்க்கண்டவாறு கொண்டாடப்
படுகிறது:

It is the first Monday in October in the 
Australian Capital Territory, New South 
Wales and South Australia.

In both Victoria and Tasmania, it is the 
second Monday in March (though the latter 
calls it Eight Hours Day).

In Western Australia, Labour Day is the 
first Monday in March.

In both Queensland and the Northern 
Territory, it is the first Monday in May.

சோவியத் யூனியனில் மே தினம் ஒரு முக்கியமான 
அரசாங்க விடுமுறை, மிக விமர்சையாக ராணுவ அணி
வகுப்பு காட்சியுடன் கொண்டாடப்படுகிறது. முதன் முதலில் 
மே 1ஆம் தேதி 1917ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

New Zealandல் தொழிலாளர் தினம் அக்டோபர் மாதம் 
நான்காவது திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. 
இதற்கு மூல காரணமானவர் Samuel Parnell's 
என்னும் தச்சு வேலை செய்பவர். 1840ல் 8 மணி நேரத்திற்கு
மேல் வேலை செய்ய மறுத்தார். மற்ற தொழில் 
செய்பவர்களையும் தூண்டிவிட்டார். அக்டோபர் 1840ல் 
தொழிலாளர்கள் கூட்டம் ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. 
அக்டோபர் 28 1890ஆம் வருடம் ஒருநாளைக்கு 8 மணி நேர 
வேலை என்ற கோரிக்கையின் 50வது வருடத்தை ஒரு 
அணிவகுப்பின் மூலம் கொண்டாடியது. இதன் பிறகு 
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் கொண்டாடியது.
1899ல் அரசாங்கம் 1900ல் இந்த நாளைப் பொது விடுமுறையாக 
அறிவித்தது.

இப்படியாக ஒவ்வொரு தேசமும் மே தினத்தைக் 
கொண்டாடுகின்றன.
-
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

மே தினத்தின் வரலாறு -  பார்வமணி Empty Re: மே தினத்தின் வரலாறு - பார்வமணி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum