தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
Page 1 of 1
அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
[You must be registered and logged in to see this image.]
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைப்பேசி
விலையின்றி வழங்கப்படும் என்றும் விவசாயிகள்
கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள அனைத்து வகையான
கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அதிமுக
தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
–
சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, அதிமுக
வேட்பாளர்களை ஆதரித்து ஈரோடு மாவட்டம்
பெருந்துறையில் பிரசாரக் கூட்டம் வியாழக்கிழமை
நடைபெற்றது.
–
இதில், அதிமுக தேர்தல் அறிக்கையை முதல்வரும்,
கட்சியின் பொதுச் செயலருமான ஜெயலலிதா
வெளியிட்டார்.
–
தேர்தல் அறிக்கையை முதல்வர் ஜெயலலிதாவிடம்
இருந்து மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை,
ஒரு விவசாயி, இல்லத்தரசி, இளம்பெண் ஆகியோர்
பெற்றுக் கொண்டனர்

Last edited by அ.இராமநாதன் on Fri May 06, 2016 9:42 am; edited 1 time in total
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Re: அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு
இந்தத் தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள்:
–
* அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும்
கைப்பேசி விலையின்றி வழங்கப்படும்.
* கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள்
செலுத்த வேண்டிய பயிர்க் கடன், நடுத்தர காலக் கடன்,
நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி
செய்யப்படும்.
* நிகழாண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரை 5 ஆண்டு
காலத்தில் ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு பயிர்க்
கடன்கள் கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும்.
* உரிய காலத்தில் கடனைத் திருப்பிச் செலுத்தும்
விவசாயிகளுக்கு முழு வட்டி மானியம் தொடர்ந்து
வழங்கப்படும்.
* இப்போதைய கணக்கீட்டு முறைப்படி, 100 யூனிட்
மின்சாரம் கட்டணம் ஏதுமில்லாமல் வீடுகளுக்கு
வழங்கப்படும். இதனால், 100 யூனிட் வரை பயன்
படுத்தும் 78 லட்சம் மின் உபயோகிப்பாளர்கள் மின்
கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
* கைத்தறி நெசவாளர்களுக்கு கட்டணமில்லாமல்
வழங்கப்படும் மின்சாரம் 200 யூனிட்டுகளாகவும்,
விசைத்தறிக்கான மின்சாரம் 750 யூனிட்களாகவும்
உயர்த்தப்படும்.
* தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி இணைப்பு
பெற்றவர்களுக்கு செட்-டாப் பாக்ஸ் விலையின்றி
வழங்கப்படும்.
பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள்,
பூங்காக்கள் போன்ற பொது இடங்களில், “வை-பை’
எனும் கம்பியில்லாத இணையதள வசதி
கட்டணமில்லாமல் வழங்கப்படும்.
* அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் அம்மா
இரு சக்கர வாகன பழுது பார்க்கும் பயிற்சி மையம்
உருவாக்கப்படும். இதில் வழங்கப்படும் குறுகிய
கால பயிற்சி பெறுவோருக்கு சுய தொழில் தொடங்க
உதவிகள் வழங்கப்படும்.
* வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து
காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்
தொகையானது 10-ஆம் வகுப்பு முடித்தோருக்கு
ரூ.300-ம், பிளஸ் 2 முடித்தோருக்கு ரூ.400-ம்,
பட்டதாரிகளுக்கு ரூ.600 என்ற அளவில் உயர்த்தி
வழங்கப்படும்.
* வேலையில்லாமல் உள்ளவர்களின் கல்விக்
கடனை அரசே திரும்பச் செலுத்தும்.
* பணியிடங்களுக்கு மகளிர் எளிதில் செல்லும்
வகையில் இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு
50 சதவீத மானியம் கொடுக்கப்படும்.
* அதிக வட்டிக்கு தனியாரிடம் பெற்றுள்ள
கடன்களை திருப்பிச் செலுத்தும் வகையில்,
ரூ.1,000 வரை சுலபத் தவணையில் செலுத்தக் கூடிய
வட்டியில்லாக் கடன் அளிக்கப்படும்.
வாரம் ரூ.10 என்ற அளவுக்கு, திருப்பி செலுத்தலாம்.
இதன்படி வழங்கப்படும் அம்மா கார்டை பயன்படுத்தி
அனைத்து வங்கிப் பரிவர்த்தனைகளையும் செய்யலாம்.
அரசு கட்டணங்களையும், அரசின் அனைத்துச்
சேவைகளையும் பெற இந்தக் கார்டை பயன்படுத்தலாம்
என்று தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
–
———————-

முக்கிய அம்சங்கள்
–
* மடிக் கணினியுடன் கட்டணமில்லா இணையதள
இணைப்பு வசதி
* பம்பு செட்டுகளுக்கு 80 சதவீதம் மானியம்
* மீன்பிடி தடைக்கால நிவாரண உதவித் தொகை
ரூ.5 ஆயிரமாக உயரும்.
* விடுமுறையில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு
வேலைவாய்ப்புப் பயிற்சி
* ரூ.5 கோடியில் அம்பேத்கர் அறக்கட்டளை
* மண்பாண்ட-உப்பளத் தொழிலாளர்களுக்கு மழைக்
கால பராமரிப்பு உதவித் தொகை ரூ.5 ஆயிரமாக
அதிகரிக்கப்படும்
* மீனம்பாக்கம்-செங்கல்பட்டு வரை உயர்நிலை
நெடுஞ்சாலை மேம்பாலம்.
* அரசுத் துறை சேவைகள் இணையம்-கைப்பேசி
மூலம் அளிக்கப்படும்.
* ரூ.100 கோடியில் அம்மா ஈடு உத்தரவாத நிதியம்
ஏற்படுத்தப்படும். குறு-சிறு-நடுத்தர தொழில்
நிறுவனங்கள் ஈடு ஏதுமின்றி கடன் பெறலாம்.
* படிப்படியாக மதுவிலக்கு
* லோக்-ஆயுக்த உருவாக்கப்படும்
* புதிய கிரானைட் கொள்கை
* அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்
தொடர நடவடிக்கை.
* வீடு கட்ட முன் பணம் ரூ.40 லட்சமாக உயரும்.
* வழக்குரைஞர் சேம நலநிதி ரூ.7 லட்சமாக உயரும்.
பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி; தாலிக்கு 8 கிராம் தங்கம்
தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி
அளிக்கப்படும் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
–
———–

இதுகுறித்து, தேர்தல் அறிக்கையில் வெளியிடப்பட்ட
வாக்குறுதிகள்:-
–
* தொடக்கப் பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவுத்
திட்டத்தின் கீழ், காலை சிற்றுண்டி வழங்கப்படும்.
–
* மகளிர்-குழந்தைகள் நலன் பேணும் வகையில்,
செறிவூட்டப்பட்ட ஆவின் பால் லிட்டர் ரூ.25 என்ற
குறைந்த விலையில் வழங்கப்படும்.
–
* திருமண உதவித் திட்டங்களின் கீழ் உதவித்
தொகையுடன் வழங்கப்படும் தங்கம் 4 கிராமில்
இருந்து ஒரு சவரன் (8 கிராம்) என உயர்த்தி
அளிக்கப்படும்.
–
* மகப்பேறு நிதியுதவி ரூ.12 ஆயிரத்தில் இருந்து
ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கு
மகப்பேறு கால விடுப்பு 6 மாதத்திலிருந்து 9 மாதமாக
அதிகரிக்கப்படும்.
–
* பொங்கலுக்கு கோ-ஆப்டெக்ஸில் இருந்து துணிகள்
வாங்கிக் கொள்ள ரூ.500-க்கான வெகுமதி கூப்பன்
அளிக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்
பட்டுள்ளது.
–
————————————–
தினமணி

Similar topics
» ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை, பரிந்துரைகளுக்கு அமெரிக்கா வரவேற்பு
» கட்டாய மதமாற்ற தடை சட்டத்தை அதிமுக அரசுதான் ரத்து செய்தது ஜெயலலிதா அறிக்கை
» உள்ளாட்சித் தேர்தல் முடிவு- 9 மாநகராட்சிகள், பெருவாரியான இடங்களில் அதிமுக முன்னிலை!
» தமிழகத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகே உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியும் -மாநில தேர்தல் ஆணையம்
» 5 மாநில தேர்தல் தேதி: அறிவித்தது தேர்தல் ஆணையம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum