தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
போட்டோ - ஒரு பக்க கதை
Page 1 of 1
போட்டோ - ஒரு பக்க கதை
[You must be registered and logged in to see this image.]
-
‘‘நீ காலேஜ்ல படிக்கும்போது எடுத்த போட்டோக்கள்
இருக்கா? அதுல நீ எப்படி இருக்கேன்னு பார்க்கணும்!’’
-
புது மாப்பிள்ளை பாஸ்கர் தன் மனைவி ரேகாவிடம்
கேட்டான். அவன் மனதில் ஒரு திட்டம். தன் பர்சனல்
ஆல்பத்தை எடுத்து வந்தாள் ரேகா. ஒவ்வொரு
போட்டோவாக பார்த்தான் பாஸ்கர். காலேஜ் லைப்ரரியில்,
கேன்டீனில், வகுப்பறையில், கிரவுண்டில்... இப்படி பல
இடங்களில் எடுக்கப்பட்டவை.
-
பல படங்களில் ரேகா தனியாக இருக்க, சிலவற்றில் மட்டும்
தோழிகள். பக்கத்தில் எந்தப் பையனும் இல்லை.
கோ-எட் காலேஜில் படித்தாலும் எந்தப் பையனுடனும் அவள்
பழகவில்லை என உறுதி செய்துகொண்ட பாஸ்கருக்கு திருப்தி.
-
‘‘ரொம்ப நல்லா இருக்கு ரேகா. ஒவ்வொரு படத்திலும் நீ
ரொம்ப அழகா தெரியறே!’’ - திருப்தியுடன் ஆல்பத்தைத்
திருப்பிக் கொடுத்துவிட்டு வெளியே கிளம்பினான்.
-
பாஸ்கர் போனவுடன் மொபைலை எடுத்தாள் ரேகா.
‘‘ஹேய் மதன்... எப்படி இருக்கே? இத்தனை நாள் போன்
பண்ணாததுக்கு ஸாரிடா! பை தி வே... நீ காலேஜ்ல என்னை
ரசிச்சு ரசிச்சு போட்டோஸ் எடுத்தியே... அதையெல்லாம்
பார்த்துட்டு, ‘ரொம்ப நல்லா வந்திருக்கு’னு பாஸ்கர் சொன்னார்.
-
‘என் காலேஜ் காதலர் எடுத்த படம்னு சொல்லவா முடியும்!’’
- மேலும் கொஞ்ச நேரம் சிரித்துப் பேசிவிட்டு மொபைலை
படுக்கையில் போட்டாள் ரேகா.
-
---------------------------------------
வி.சிவாஜி
நன்றி- குங்குமம்
-
‘‘நீ காலேஜ்ல படிக்கும்போது எடுத்த போட்டோக்கள்
இருக்கா? அதுல நீ எப்படி இருக்கேன்னு பார்க்கணும்!’’
-
புது மாப்பிள்ளை பாஸ்கர் தன் மனைவி ரேகாவிடம்
கேட்டான். அவன் மனதில் ஒரு திட்டம். தன் பர்சனல்
ஆல்பத்தை எடுத்து வந்தாள் ரேகா. ஒவ்வொரு
போட்டோவாக பார்த்தான் பாஸ்கர். காலேஜ் லைப்ரரியில்,
கேன்டீனில், வகுப்பறையில், கிரவுண்டில்... இப்படி பல
இடங்களில் எடுக்கப்பட்டவை.
-
பல படங்களில் ரேகா தனியாக இருக்க, சிலவற்றில் மட்டும்
தோழிகள். பக்கத்தில் எந்தப் பையனும் இல்லை.
கோ-எட் காலேஜில் படித்தாலும் எந்தப் பையனுடனும் அவள்
பழகவில்லை என உறுதி செய்துகொண்ட பாஸ்கருக்கு திருப்தி.
-
‘‘ரொம்ப நல்லா இருக்கு ரேகா. ஒவ்வொரு படத்திலும் நீ
ரொம்ப அழகா தெரியறே!’’ - திருப்தியுடன் ஆல்பத்தைத்
திருப்பிக் கொடுத்துவிட்டு வெளியே கிளம்பினான்.
-
பாஸ்கர் போனவுடன் மொபைலை எடுத்தாள் ரேகா.
‘‘ஹேய் மதன்... எப்படி இருக்கே? இத்தனை நாள் போன்
பண்ணாததுக்கு ஸாரிடா! பை தி வே... நீ காலேஜ்ல என்னை
ரசிச்சு ரசிச்சு போட்டோஸ் எடுத்தியே... அதையெல்லாம்
பார்த்துட்டு, ‘ரொம்ப நல்லா வந்திருக்கு’னு பாஸ்கர் சொன்னார்.
-
‘என் காலேஜ் காதலர் எடுத்த படம்னு சொல்லவா முடியும்!’’
- மேலும் கொஞ்ச நேரம் சிரித்துப் பேசிவிட்டு மொபைலை
படுக்கையில் போட்டாள் ரேகா.
-
---------------------------------------
வி.சிவாஜி
நன்றி- குங்குமம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» புது போட்டோ!!!
» ஆபரேசனுக்கு முந்தைய போட்டோ
» போட்டோ பிடிப்பதில் கலைநயம்.
» மணி பர்ஸ்ல ஏன் அம்மா போட்டோ…?
» இளம்பெண் போட்டோ இணையதளத்தில் வெளியீடு
» ஆபரேசனுக்கு முந்தைய போட்டோ
» போட்டோ பிடிப்பதில் கலைநயம்.
» மணி பர்ஸ்ல ஏன் அம்மா போட்டோ…?
» இளம்பெண் போட்டோ இணையதளத்தில் வெளியீடு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum