தமிழ்த்தோட்டம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வா
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm

» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm

» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm

» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm

» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm

» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm

» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm

» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm

» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm

» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm

» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm

» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm

» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm

» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm

» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm

» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm

» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm

» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm

» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm

» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm

» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm

» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm

» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm

» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm

» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm

» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm

» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm

» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm

» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm

» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm

» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm

» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm

» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm

» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm

» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm

» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm

» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm

» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm

பதிவர் திரட்டி!
பதிவர் - தமிழ் மக்களின் வலை திரட்டி.
RSS feeds


Yahoo! 
MSN 
AOL 
Netvibes 
Bloglines 



சிரிக்கலாம் வாங்க...(தொடர் பதிவு)

2 posters

Go down

சிரிக்கலாம் வாங்க...(தொடர் பதிவு) Empty சிரிக்கலாம் வாங்க...(தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் Sun May 22, 2016 4:08 pm

[You must be registered and logged in to see this image.]


இந்த கேஸ்ல நீங்க வாதியா? பிரதி வாதியா?
-
 பயங்கரவாதி எடு! பத்தாயிரம் ரூபாயை!
-
கோவி. கோவன்.-

--------------------------------------
-
நம்ம இன்ஸ்பெக்டருக்கு என்னை சுத்தமா பிடிக்கலை!

 என்ன ஆச்சு!

தப்பிச்சு போன கடத்தல் காரனோட கார் நம்பரை சொன்னா
முன்பக்க நம்பரை ஏன் நோட் பண்ணலைங்கிறாரு!
-
பாஸ்கி.
-
-
-------------------------------------

கேடி ரவியை கைதுபண்ணி ஒரு நாளாவது லாக்கப்புல
போடனும்னு பாக்கறேன் முடியலை!

ஏன் தப்பிச்சிடறானா?

சேச்சே போனா ஆயிரம் ரெண்டாயிரம்னு கொடுத்திடறான்!
-
நிலா.
-
------------------------------------
-

அவர்தான் ‘மியாவ்’ங்கிற பேர்ல கதை எழுதறவர்!
-
ஓ! ‘பூனை’ பெயரா?
-
ராஜாசிங் ஜெயக்குமார்.
-
---------------------------------------

- ஏன் தினமும் லேட்டா வர்றீங்க?

ஒண்ணுமி.ல்.லேடி!

யார் அந்த லேடின்னுதான் கேக்கறேன்!
-
 இளங்கம்பன்.
-
-------------------------------

நன்றி! ஆனந்தவிகடன்,
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க...(தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க...(தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் Sun May 22, 2016 4:12 pm

[You must be registered and logged in to see this image.]
-
 ராமசாமிங்கிற உன் பேரை ஏன் ரங்கசாமின்னு மாத்திகிட்டே?
-
என் பேருல தலைவர் கோபமா இருக்கிறதா சொன்னாங்களே!
-
வாசு.
-
----------------------------------------
-

சார் பிளேன்ல முதல் முதலா நாடகம் நடக்குது!
எல்லோரும் சிரிச்சிகிட்டு இருக்காங்க! நீங்க மட்டும் சீரியஸா
இருக்கீங்களே!

விஷயம் தெரிஞ்சா நீங்களும் சிரிப்பை நிறுத்திடுவீங்க!

 என்ன விஷயம்?

ஹீரோ வேஷத்துல நடிச்சிகிட்டு இருக்கறது நம்ம பைலட்!
-
நாணி.
-
----------------------------------------
-
நேத்து நான் மூணு போஸ்ட் மார்ட்டம் பண்ணினேன் டாக்டர்!
-
சும்மா ரீல் விடாதே! நான் நேத்து ரெண்டு ஆபரேசன் தான்
பண்ணேன்!
-
ராஜ்குமார்.
-
----------------------------------------

உங்களுக்கு ஒரே ஸன்னா?
-
நாம எல்லோருக்கும் ஒரே ஸன் தான் காலையில் வந்து
மாலையில மறையும்!
-
பாஸ்கி
-
-------------------------------------
-
ஏண்டி முனியம்மா! உனக்கு என் புருஷன் குங்குமம்
வாங்கித் தந்தாராமே?

 அதெல்லாம் ஆறுமாசத்துக்கு முன்னாடி
இப்ப குங்குமபூ பால் வரைக்கும் வந்தாச்சு!

ஆர்.சிவகுமார்.
-
-----------------------------------------
-

சொன்னதெல்லாம் கேக்கற நாய் ஒண்ணு வளர்த்தியே
இப்ப எங்கேடி அது காணோம்!

எனக்குத்தான் இப்ப கல்யாணம் ஆயிடுச்சே
அதனால அதை வித்துட்டேன்!
-
தஞ்சை தாமு.
-
------------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க...(தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க...(தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் Sun May 22, 2016 4:15 pm

ஏண்டி வேலைக்காரியை திடீர்னு நிறுத்திட்டே?

அவ நம்ம பையன்கிட்ட ஒரு மாதிரியா பழகறா?

அடிப்பாவி! அப்பனுக்கே துரோகம் பண்ண
துணிஞ்சுட்டானா உன் பையன்?

க.சு.
-
-------------------------------------
-
டிபன் பாக்ஸில வெச்சிருந்த ஸ்பூன் எங்கேடா?

அதுக்குள்ளே வச்சிருந்த எல்லாத்தையும் மிச்சமில்லாம
சாப்பிடனும்னு நீதானேம்மா சொன்னே!

எஸ்.சேகர்.
-
--------------------------------------
-
ஐயையோ என்னது உங்க வயத்துல பல்லு முளைச்சிருக்கு!

பயப்பட ஒன்னுமில்லே! அவசரத்துல சாப்பிடும்போது
பல்செட்டை சேத்து முழுங்கிட்டேன்!
-
---------------------------------------
-              
ஏன்யா! நீ எல் போர்டு சரி! எதுக்குயா ரெண்டு போர்டு
வண்டியிலே மாட்டியிருக்கே!

 ஒண்ணு எனக்கு! பின்னாலே உட்கார்ந்திருக்காரே அவருக்கு
ஓன்னு! இவர் இப்பத்தான் வண்டியில உக்கார கத்துக்கிறாரு
-
----------------------------------------

நம்ம ஏரியா ஆஸ்பத்திரியிலே குண்டு வெடிச்சுதாமே எப்படி?

 டாக்டர் வழக்கம் போல பேஷண்ட் ஒருத்தரோட கிட்னியை
திருடி பீரோவிலே வெச்சிருக்காரு! அப்புறம்தான் தெரிஞ்சிருக்கு
அது ‘பெல்ட்பாம்’னு!
-
பாஸ்கி.
-
--------------------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க...(தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க...(தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் Sun May 22, 2016 4:38 pm

நல்ல பசியில் ஓட்டலுக்கு சாப்பிடச் சென்றார் நமது Mr X. சாப்பிட்ட
பின் பில்லுக்கான தொகையையும் கட்டிவிட்டார். கிளம்பும் முன் சர்வரிடம்
சொன்னார்,


"வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்துக்கொண்டால்,
நீ ரொம்ப அழகாயிருப்பே, அப்புறம், வெட்டி வேரில் நனைத்த

தேங்காய் எண்ணெயை தலைக்கு தடவினால் உன் தலை முடியும்
கருப்பாகி விடும்....." என்று சொல்ல, 
-
குழம்பிப்போன சர்வர் கேட்டார், "சார், இதெல்லாம் நீங்க ஏன் எங்கிட்ட
சொல்றீங்க?" 
-
நம் Mr X சொன்னார், " மக்கு இன்னுமா புரியவில்லை, நான் உனக்கு
டிப்ஸ் கொடுத்தேன்"
--------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க...(தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க...(தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் Sun May 22, 2016 4:38 pm



இண்டர்வியூ எடுப்பவர்: வேலைக்கு சேரும்போது மாசம் 5000 ரூபாய் சம்பளம்.
ஆறாவது மாசத்திலிருந்து சம்பளம் 8000 ரூபாய்.
Mr. X: அப்ப நான் ஆறாவது மாசமே வேலைக்கு சேர்ந்துக்கிறேன்.
------------------------
மாணவன் - ஸார் நான் யூரின் பாஸ்பண்ணிட்டு வர்றேன்.
ஆசிரியர் - அதையாவது பாஸ் பண்ணித் தொலைடா.
--------------------
ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வெச்சிருக்கே?
அது வாயில்லா பிராணி சார்.
-------------------
உன்னை விட சின்ன பையனை எதுக்குடா அடிச்ச? கையை நீட்டு...?
நீங்களும் அதே தப்பை தான் சார் பண்றீங்க...!
------------------
"எதுக்குய்யா ஒவ்வொரு ரீல்லயும் படத்தோட டைரக்டர் நடுவுல வந்து ஏதாவது ஒரு
கேரக்டரை தொட்டுட்டுப் போறாரு?"
"அவரோட போன படத்துல, டைரக்டரோ ட "டச்"சே இல்லைன்னு
விமர்சனம் எழுதிட்டாங்களாம்.... அதான்....!"
----------------------
"கபாலி ரொம்ப உணர்ச்சிவசப்படறானா... அப்படி என்ன செய்தான்?"
"திருடப் போற இடத்துல எல்லாம், "என் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இன்ஸ்பெக்டர்
ஐயாவுக்கு நன்றி"ன்னு எழுதி வச்சுட்டு வந்துடறான்..!"
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க...(தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க...(தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் Sun May 22, 2016 4:39 pm

சர்ச்சில் திருமணம் நடந்து கொண்டிருந்தது. வந்திருந்தவர்களில் ஒரு
சிறுமி, தனது அம்மாவிடம் கேட்டாள்:
'அம்மா, ஏன் கல்யாணப் பொண்ணு வெள்ளைக் கலர்லே கவுன் போட்டுருக்கு?'
-
'வெள்ளைக் கலர் மகிழ்ச்சிக்கு அடையாளம். இன்னைக்கு அந்த பொண்ணுக்கு
வாழ்க்கையிலே சந்தோஷமான நாள் இல்லையா?
அதனால்தான் வெள்ளைக்கலர் கவுன் போட்டுருக்கு'
-
'அப்ப, மாப்பிள்ளை ஏன் கருப்புக் கலர் கோட் சூட் போட்டுருக்காரு?'
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க...(தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க...(தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் Sun May 22, 2016 4:41 pm

ஒருவர் டீக்கடையில் உட்கார்ந்து இருந்தபோது,
 இரண்டு பிணங்கள் சுடுகாட்டுக்கு கொண்டு
செல்லப்படுவதைப் பார்த்தார்.

அவற்றுக்குப் பின்னே நாயுடன் ஒருவர் நடந்து செல்ல,
அவருக்குப் பின்னே சுமார் 500 பேர் ஒருவர் பின் ஒருவராக
செல்லக் கண்டார்.

இது அவருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. நாய்
வைத்திருந்தவரை அணுகி,
"இது போன்ற பிண ஊர்வலத்தை எத்தனையோ முறை
பார்த்திருக்கிறேன்.
ஆனால் இந்த அளவுக்கு வரிசையாக யாரும் சென்றதில்லை?
ஆமாம், யாருடைய ஊர்வலம் இது?"

"முதலில் செல்வது எனது மனைவி."
"என்ன ஆயிற்று அவருக்கு?"
"எனது நாய் அவரைக் கடித்து கொன்று விட்டது"
"இரண்டாவது பிணம்?"

"அது என் மாமியாருடையது. என் மனைவியைக் காப்பாற்றச்
சென்ற அவரையும் கொன்றுவிட்டது"
உடனே முதலாமாவர் ஆர்வத்துடன் கேட்டார், "இந்த நாய் எ
னக்கு வாடகைக்குக் கிடைக்குமா?"
அதற்கு அவர் சொன்னார், "வரிசையில் போய் நில்லுங்கள்"
-
-------------------------
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க...(தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க...(தொடர் பதிவு)

Post by அ.இராமநாதன் Sun May 22, 2016 4:41 pm

[You must be registered and logged in to see this image.]


Two Ladies Fighting For A Seat In A Bus ..
Bus Conductor: The Older One Should Sit Here
Both Looked At Each Other
And The Seat Remained Empty!-
-
----------------------------------------------
-
SILENCE
Is d best Answer for all questions
-
--------------------------------------------------
[You must be registered and logged in to see this image.]

SMILE
Is d best Reaction in all situations
Unfortunately
BOTH Never Help In any EXAM, VIVA, REVIEW & INTERVIEW
-
---------------------------------------------------------
-
A Husband said to his wife One day
"I don't know how you can be so stupid &
so beautiful all at the same time"
-
The wife responded ,"Allow me to explain,
God made me beautiful so you would be attracted to me ;
God made me stupid so I would be attracted to you !"
-
--------------------------------------------------------
[You must be registered and logged in to see this image.]
__________
Wife: yesterday-night I saw a dream
That u were sending me Jewelry and clothes!
-
Husband: yeah, I saw your dad paying the bill !!!
-
------------------=======================
=
1st Man: Which Is The Best Month
To Get Married..?
2nd Man: Octemb ruary
1st Man: Don't Be Silly, There Is No Such Month
2nd Man: Exactly
-
---------------------------------------------------
-[You must be registered and logged in to see this image.]

In a Party A Handsome guy asked a girl,"r u going 2 dance?"
She felt so happy & said-"yes"
& the guy said-"thats good,so can i hav ur chair?"
-
-----------------------
[You must be registered and logged in to see this image.]
அ.இராமநாதன்
அ.இராமநாதன்
நவரச நாயகன்
நவரச நாயகன்

Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க...(தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க...(தொடர் பதிவு)

Post by தமிழ்த்தோட்டம் (யூஜின்) Tue May 24, 2016 1:51 pm

ஹஹஹ
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
தமிழ்த்தோட்டம் (யூஜின்)
Admin
Admin

Posts : 56835
Points : 69591
Join date : 15/10/2009
Age : 41
Location : கன்னியாகுமரி

Back to top Go down

சிரிக்கலாம் வாங்க...(தொடர் பதிவு) Empty Re: சிரிக்கலாம் வாங்க...(தொடர் பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum