தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
என்னைக்கும், எப்பவும் அதே நாராயணசாமிதான்
Page 1 of 1
என்னைக்கும், எப்பவும் அதே நாராயணசாமிதான்
அந்தக் கா..ஆ..ஆ..லத்துல.....
அப்படின்னா
ஒரு 30-35 வருஷத்துக்கு முன்னாடி...
-
மதுரை ஒத்தக்கடைல
ஒரு சின்னப்பையன் இருந்தான் . அவன் பெயர் நாராயணசாமி.
-
க்ளாஸ்ல மிகமிக மோசமான முட்டாள் பையனா இருந்தான்
நாராயணசாமி.
-
படிப்புல எல்லாருக்கும் பின்னால இருந்தாலும்
அவனோட அடிமுட்டாள்தனத்துக்கு ஒரு அளவே இல்லாம இருந்தது. .
-
சகிக்க முடியாத ஹெட்மாஸ்ட்டர் T.C - யை கொடுத்து அவன
ஸ்கூல விட்டே வெளியேத்திட்டார்....சங்கடத்தோட அவனோட
அம்மா ஒத்தக்கடையிலிருந்து வீட்டைக் காலி பண்ணி சென்னைல
குடியேறி அங்க உள்ள ஒரு ஸ்கூல்ல அவன சேர்த்தாங்க.
-
25 வருஷத்துக்கு அப்புறம்.....
-
பழைய ஹெட்மாஸ்டர் இதயவால்வு
சிகிச்சைக்காக சென்னைக்கு வருகிறார்.
-
எல்லா டாக்டர்களும்
பரிசோதித்தார்கள். அவர்கள் கூறினார்கள். நீங்கள் கிரிட்டிக்கல்
சிச்சுவேஷனில் இருக்கிறீர்கள். இந்த நிலையில் ஆபரேஷன்
வெற்றிகரமாகச் செய்ய ஒரே ஒரு ஸ்பெசலிஸ்ட் டாக்டர்தான்
இருக்கிறார் அவரால் மட்டுமே இதை செய்யமுடியும்.....
-
அதன்படி ஆபரேஷனும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது
-
ஹெட்மாஸ்டரை வென்டிலேட்டருக்கு மாற்றினார்கள்.
-
ஹெட்மாஸ்டர் மெதுவாக கண்களைத் திறந்து பார்த்தார்.....
எதிரே அழகான இளவயது டாக்டர் தன்முன்னில்.....
-
தன் உயிரை காப்பாற்றிய டாக்டருக்கு நன்றி கூற முயற்சி செய்தார்
ஹெட்மாஸ்டர்.....
-
ஒரு சிறு புன்சிரிப்போடு
டாக்டர் ஹெட்மாஸ்டரின் நெற்றியில் வருடும்போது ஹெட்மாஸ்டரின்
முகம் அதிர்ச்சியில் விளறியது.....
-
என்னமோ சொல்வதற்காக முயற்சி செய்து கையை . தூக்கினாலும்
உயர்ந்த கை கீழே விழுந்தது..... கண்கள் நிரந்தரமாய் மூடியது....
திடீரென்று என்ன நடந்தது என்று தெரியாமல் அதிர்ச்சியடைந்த
டாக்டர் திரும்பி பார்த்தபோது........
வெண்டிலேட்டரோட பின்ன புடுங்கி
வாக்வம் க்ளீனர் ப்ளக்கில் சொருகி அறையை சுத்தம் செய்து
கொண்டிருந்தான் நம்முடைய நாராயணசாமி.
அவன் இப்போ அங்க கிளீனரா வேல பாக்குறான்.
ரொம்ப சாரி.....
அந்த இளவயது டாக்டர்தான் நாராயணசாமியா இருக்கும்னு நீங்க
நெனச்சிருந்தீங்கன்னா அதுக்கு காரணம் நீங்க சினிமாவும்,
சீரியலும் பார்த்து வளர்ந்ததுனாலதான்.
-
நாராயணசாமி என்னைக்கும், எப்பவும் அதே நாராயணசாமிதான்.
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» எப்பவும் சென்ட்ரல் ஞாபகந்தான்...!
» எப்பவும் குட்டியோடதான் இருப்பாரு...!!
» எப்பவும் இளமையா இருக்கணுமா?
» எப்பவும் இதே பிரியத்தோடு இருப்பீங்களா?
» தலைவருக்கு எப்பவும் சரக்கு ஞாபகம்தான்…!
» எப்பவும் குட்டியோடதான் இருப்பாரு...!!
» எப்பவும் இளமையா இருக்கணுமா?
» எப்பவும் இதே பிரியத்தோடு இருப்பீங்களா?
» தலைவருக்கு எப்பவும் சரக்கு ஞாபகம்தான்…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum