தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
‘‘மகளிரணியினரை மட்டும்தான் பார்ப்பாராம்..!’’
Page 1 of 1
‘‘மகளிரணியினரை மட்டும்தான் பார்ப்பாராம்..!’’
‘[You must be registered and logged in to see this image.]
‘உன் கணவர் பெட்ரூம்ல படுக்காம,
சமையலறையில் படுத்துத் தூங்கறாரே... ஏன்?’’
‘‘அதுவா... அவருக்குத் தூக்கத்துல ‘சமைக்கிற’ வியாதி
இருக்கு!’’
- பர்வீன் யூனுஸ்
-
-------------------------------
‘‘கட்டிங் அடிச்சிட்டு
பஞ்ச் டயலாக் பேச வேண்டாம்னு சொன்னா
‘‘கட்டிங் அடிச்சிட்டு
பஞ்ச் டயலாக் பேச வேண்டாம்னு சொன்னா
தலைவர் கேட்கறதேயில்லை...’’
-
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
-
‘‘இது தானா சேர்ந்த கூட்டமில்லே... நானா சேர்த்த
‘‘இது தானா சேர்ந்த கூட்டமில்லே... நானா சேர்த்த
கூட்டம்னு டயலாக்கை மாத்திப் பேசி மானத்தை
வாங்கிட்டாரு!’’
-
- பிரியதர்ஷன்
- பிரியதர்ஷன்
-
----------------------------------
சாவி தொலைஞ்சா டூப்ளிகேட் சாவி பண்ணலாம்;
சாவி தொலைஞ்சா டூப்ளிகேட் சாவி பண்ணலாம்;
ஆனா பூட்டு தொலைஞ்சா, டூப்ளிகேட் பூட்டு பண்ண
முடியுமா?
- சாவி தொலைந்தாலும் பூட்டை பத்திரமாக
பாதுகாப்போர் சங்கம்
-
- ஜே.தனலட்சுமி,
- ஜே.தனலட்சுமி,
-
---------------------------------------------------------------
என்னதான் ‘மக்காச் சோளம்’னாலும், மண்ணுல
என்னதான் ‘மக்காச் சோளம்’னாலும், மண்ணுல
புதைச்சா அதுவும் கொஞ்சநாள்ல மக்கிப் போயிரும்.
அதுக்கு யாரோ தப்பா பேர் வச்சிட்டாங்க!
-
- வச்ச பேரை மாத்த முயற்சிப்போர் சங்கம்
- வச்ச பேரை மாத்த முயற்சிப்போர் சங்கம்
-
- ஏ.ஸ்ரீதர்,
- ஏ.ஸ்ரீதர்,
-
---------------------------------------------------------------
-
‘‘இன்னைக்கு நம்ம தலைவரோட சிறப்புப் பார்வைன்னு
‘‘இன்னைக்கு நம்ம தலைவரோட சிறப்புப் பார்வைன்னு
சொல்றாங்களே... என்ன அது?’’
‘‘மகளிரணியினரை மட்டும்தான் பார்ப்பாராம்..!’’
-
- டி.சேகர்,
- டி.சேகர்,
-
---------------------------------------------------------------------------
-
‘‘இவ்வளவு நாள் நெருங்கிப் பழகிட்டு ஏன் என்னைக்
‘‘இவ்வளவு நாள் நெருங்கிப் பழகிட்டு ஏன் என்னைக்
கல்யாணம் பண்ணிக்க மாட்டேங்குறீங்க..?’’
-
‘‘டாக்டர் சொன்னாரு... நெருங்கிய உறவுல கல்யாணம்
‘‘டாக்டர் சொன்னாரு... நெருங்கிய உறவுல கல்யாணம்
பண்ணக்கூடாதாமே!’’
-
- அ.ரியாஸ்,
- அ.ரியாஸ்,
-
------------------------------------------------------------------------------
ரோஜா மாலையை கழுத்தில் போடலாம்;
ரோஜா மாலையை கழுத்தில் போடலாம்;
மல்லிகை மாலையை கழுத்தில் போடலாம்;
காமாலையை கழுத்தில் போட முடியுமா?
-
- காலரா பீதியில் காமாலை நோய்ப்பட்டோர் சங்கம்
- காலரா பீதியில் காமாலை நோய்ப்பட்டோர் சங்கம்
-
- ஜி.வி.மனோ,
- ஜி.வி.மனோ,
-
----------------------------------------------------------
நன்றி- குங்குமம்
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» காதலில் மட்டும்தான்!!!!!!
» உங்களுக்கு மட்டும்தான் தெரியுமா?
» குழந்தைகள் மட்டும்தான் பிறக்கிறார்கள்..:)
» அஞ்சு பவுன் மட்டும்தான் கையோடு வந்துச்சு
» அவர் மட்டும்தான் ஜெகத்குரு
» உங்களுக்கு மட்டும்தான் தெரியுமா?
» குழந்தைகள் மட்டும்தான் பிறக்கிறார்கள்..:)
» அஞ்சு பவுன் மட்டும்தான் கையோடு வந்துச்சு
» அவர் மட்டும்தான் ஜெகத்குரு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum