தெரிந்துக்கொள்ளலாம் |
புதிய பதிவிடுவது எப்படி? |
படங்களை எவ்வாறு பதிவிடுவது? |
பழைய பதிவுகளை எப்படி பார்க்கலாம்? |
"குப்பையை குப்பைத் தொட்டியில் மட்டும் போடவும்"
Latest topics
» விடியல் காண வாby அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:48 pm
» பெற்றோர் தினம்
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:47 pm
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by அ.இராமநாதன் Sun Nov 17, 2024 9:46 pm
» பலமுறை யோசித்தால் அதற்குப் பெயர்…
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:29 pm
» மழை பெய்ததும் கரை புரண்டு ஓடும்….
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» நன்மை, தீமை எதை செய்கிறோமோ அதுவே திரும்ப வரும்! -வலைப்பேச்சு
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:28 pm
» சோதனையை கடந்தாதான் சாதனை!- வலையில் வசீகரித்தது
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» பிச்சைக்காரனின் வேண்டுகோள்..!!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:27 pm
» செஸ் விளையாட்டில் குதிரையைத்தான் பிடிக்கும்!
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» பேசிக்கொண்டிருக்கும்போதே தலைவர் சிரிக்கிறாரே, ஏன்?
by அ.இராமநாதன் Fri Nov 15, 2024 9:18 pm
» உன் கண்ணில் நீர் வழிந்தால்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:38 pm
» வாட் போ புத்தர் ஆலயம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:37 pm
» அன்பு மனத்தில் இருக்கும் இறைவா!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:36 pm
» வெற்றி நம் கையில்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 7:35 pm
» தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:13 pm
» கமல் பிறந்த நாள்…
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:11 pm
» மீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:09 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:08 pm
» உங்களுக்குத் தெரியுமா?
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:06 pm
» போர்க்களத்தில் வெற்றி வாகை சூட தேவை துணை அல்ல துணிச்சல்!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:05 pm
» வாட்ஸ் அப் டுடே
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:04 pm
» இரண்டு மரங்கள் – நீதிக்கதை
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:02 pm
» வீரமாமுனிவர் பிறந்த நாள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 4:00 pm
» அன்பு வெறுப்பை வெல்ல வேண்டும்..!
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:59 pm
» பெரியாரின் 10 சிந்தனைகள்
by அ.இராமநாதன் Fri Nov 08, 2024 3:58 pm
» ஆறிலே பத்து போகும் சார்..!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:53 pm
» அம்மா செய்யுற முறுக்கிலே குணமாகுதான்னு பார்க்கலாம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:51 pm
» கப்பிள்ஸ் வீடியோஸ் டிரெண்டிங்…
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:46 pm
» உங்களுக்கு ஒரு சிறிய கண்டம் இருக்கு!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:45 pm
» இந்த கிராமத்தில் யாரும் சமைப்பதில்லை!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:44 pm
» இரவையும் பகலாக்கி….(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:43 pm
» நித்தம் ஒரு நாடகம்தான்…(தன்முனைக் கவிதைகள்)
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:42 pm
» என் பார்வையில் வள்ளலார்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:41 pm
» நீச்சல் போட்டிகளில் சாதித்த ஜெயவீணா
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:40 pm
» திவ்யா சத்யராஜ்- ஊட்டச்சத்து நிபுணர்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:39 pm
» அந்த மாதிரியான கதைகளில் நடிக்க ஆர்வம்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:38 pm
» அது என்ன சத்தம்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» சும்மா இருக்கலாமா – தென்கச்சி சுவாமிநாதன்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:36 pm
» ஊடல் தணிக்கும் உறவு
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:35 pm
» எழுத்தும் எறும்பும்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:34 pm
» பூக்களின் புன்னகை
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:33 pm
» உடம்பெல்லாம் பல், கடிக்க தெரியாது! – விடுகதைகள்
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:32 pm
» சிங்கம் சிங்கிள் பக்கம்தான் எழுதும்!
by அ.இராமநாதன் Wed Nov 06, 2024 7:30 pm
» கவியரசன் கண்ணதாசன்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:56 pm
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by அ.இராமநாதன் Tue Nov 05, 2024 2:55 pm
ஆப்பை பிடுங்கிய குரங்கு:
Page 1 of 1
ஆப்பை பிடுங்கிய குரங்கு:
[You must be registered and logged in to see this image.]
-
ஒரு வியாபாரி தன் தோட்டத்தில் ஒர் வீடு கட்டிக்
கொண்டிருந்தான். வேலையாட்கள் அனைவரும்
மதியம் உணவருந்த சென்றவேலையில் அந்த
பகுதியில் சுற்றித்திரிந்த குரங்கு கூட்டம் ஒன்று
வந்தது.
ஒவ்வொன்றும் தன் கைக்கு கிடைத்தை எடுத்து பார்த்து
தூக்கி விளையாடியது. தச்சன் ஒரு மரத்தைப் பாதி
பிளந்து அதில் ஓர் ஆப்பை வைத்திருந்தான். உணவருந்தி
வந்து மீதிவேலையைத் தொடரலாம் என விட்டுச்சென்றனர்.
தனக்கு கேடு காலம் நெருங்கியதை அறியாத ஒரு குரங்கு
அந்த ஆப்பை பிடுங்கி எறிய நினைத்தது. ஒருகையால்
பிடித்து இழுத்தது. ஆப்பு வரவில்லை. குரங்கிற்கு அதை
விடமனமில்லை. அருகில் சென்றமர்ந்து இருகைகளால்
தன்பலம் கொண்டமட்டும் இழுத்தது. பாதி பிளக்கப்பட்ட
மரத்தின் இடைவெளியில் அதன்விரைகள் இறங்கி
இருந்ததைக் கவனியாமல் ஆப்பை முழுவதுமாகப்
பிடுங்கியதும் விரைகள் சிக்கிகொண்டன. அதன் முடிவும்
நெருங்கியது.
-
-----------------------------------------
நீதி:
புத்திசாலியாக இருப்பவன் அனாவசியமான
விவகாரத்தில் தலையிடலாகாது
-
ஒரு வியாபாரி தன் தோட்டத்தில் ஒர் வீடு கட்டிக்
கொண்டிருந்தான். வேலையாட்கள் அனைவரும்
மதியம் உணவருந்த சென்றவேலையில் அந்த
பகுதியில் சுற்றித்திரிந்த குரங்கு கூட்டம் ஒன்று
வந்தது.
ஒவ்வொன்றும் தன் கைக்கு கிடைத்தை எடுத்து பார்த்து
தூக்கி விளையாடியது. தச்சன் ஒரு மரத்தைப் பாதி
பிளந்து அதில் ஓர் ஆப்பை வைத்திருந்தான். உணவருந்தி
வந்து மீதிவேலையைத் தொடரலாம் என விட்டுச்சென்றனர்.
தனக்கு கேடு காலம் நெருங்கியதை அறியாத ஒரு குரங்கு
அந்த ஆப்பை பிடுங்கி எறிய நினைத்தது. ஒருகையால்
பிடித்து இழுத்தது. ஆப்பு வரவில்லை. குரங்கிற்கு அதை
விடமனமில்லை. அருகில் சென்றமர்ந்து இருகைகளால்
தன்பலம் கொண்டமட்டும் இழுத்தது. பாதி பிளக்கப்பட்ட
மரத்தின் இடைவெளியில் அதன்விரைகள் இறங்கி
இருந்ததைக் கவனியாமல் ஆப்பை முழுவதுமாகப்
பிடுங்கியதும் விரைகள் சிக்கிகொண்டன. அதன் முடிவும்
நெருங்கியது.
-
-----------------------------------------
நீதி:
புத்திசாலியாக இருப்பவன் அனாவசியமான
விவகாரத்தில் தலையிடலாகாது
அ.இராமநாதன்- நவரச நாயகன்
- Posts : 31809
Points : 70033
Join date : 26/01/2011
Age : 80
Similar topics
» இஞ்சி தின்ன குரங்கு...!
» குரங்கு கையில் பூமாலை
» குரங்கு மனம்
» குரங்கு – சிறுகதை
» பெட்ரோல் குரங்கு!
» குரங்கு கையில் பூமாலை
» குரங்கு மனம்
» குரங்கு – சிறுகதை
» பெட்ரோல் குரங்கு!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum